Search This Blog

18.4.09

ஈழப்பிரச்சினை வெளி நாட்டுத் தமிழர்களின் சிந்தனைக்கு- கி.வீரமணி தெளிவுரை


தமிழ்நாட்டில் - இந்தியாவில் - தேர்தலில் தவறான முடிவை
எடுத்தால் மக்கள் தவறான பின்விளைவுகளை சந்திக்க நேரிடுமே!

பெரியார் வலைக்காட்சியில் தமிழர்தலைவர் உணர்த்திடும் எச்சரிக்கை உரை


தமிழ் நாட்டில், இந்தியாவில் உள்ள மக்கள் தேர்தலில் தவறான முடிவை எடுத்தால் அதனுடைய விளைவுகளும் தவறான தாகத்தான் இருக்கும். பின் விளைவுகளும் கடுமையான தாகத்தான் இருக்கும் என்று மக்களுக்கு எச்சரிக்கை செய்திடும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.

சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் வலைக்காட்சியகத்தில் 15.4.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீர மணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-


ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமை பிரச்சினை என்பது நீண்ட நெடிய ஒரு பிரச்சினையாக இருந்தாலும், இலங்கை அதிபராக வந்த ராஜபக்சே ஒரு நவீன ஹிட்லரை விட மோசமானவராக நடந்து கொள்ளக்கூடிய சூழல் இலங்கையில் ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக அங்கே போரிடக் கூடியை விடுதலைப்புலி களைக்கூட சிங்கள அரசு தீவிரவாதிகள் என்ற பெயராலே தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டுகிறோம் என்று உலக நாடுகள் மத்தியிலே இருக்கக்கூடிய தீவிரவாத பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களை அழிக்கக்கூடிய, இனப் படுகொலையை (Genocide) நடத்திக் கொண்டிருக் கின்றார்கள்.

இது சம்பந்தமான உணர்வு தமிழகத்திலே திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய திராவிடர் இயக்கத்தின் மூலமாகத்தான் தெளிவாக தமிழ்மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. அப்படி அறி வுறுத்தப்பட்டு அந்தப் பிரச்சினைகள் பல கோணங்களிலே நம்முடைய அறவழிப்பட்ட ஆதரவை தெளிவாகக் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய சூழலில் தொப்புள் கொடி உறவுள்ள ஒரு பகுதி அதே போல 30 கல் தொலைவிலே இருக்கக்கூடிய ஒரு பகுதி என்ற முறையிலே மிகத்தெளிவான அளவிற்கு அவ்வப்பொழுது நம்முடைய ஆதரவைக் கொடுத்துக் கொண்டிருக் கின்றோம்.

ஆனால் அந்தப் பிரச் சினை இப்பொழுது வரக் கூடிய ஒரு நாடாளு மன்றத் தேர்தலுக்கு பயன் படக்கூடிய ஒரு அரசியல் மூலதனமென்று பிற எதிர்க்கட்சிகள் நினைத்துக்கொண்டு இறங்குகின்றன. அங்கே போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்காக தொடக்கத்திலிருந்து முயற்சி எடுத்த பெருமை திராவிட முன்னேற்றக் கழக அரசையே சாரும்.

ஆனால் பல வெளி நாட்டுத் தமிழர்கள் இதைப் பரிந்து கொள்ளக்கூடிய நிலையிலே இல்லாமல் ஏதோ இவர்களே சென்று வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிப்பதுபோல நினைத்துக்கொண்டு ஏன் அதைச் செய்ய வில்லை? இதைச் செய்ய வில்லை என்று சொல்லுகின்றார்கள்.

நிலைமை அங்கு மிக மோசமாக ஆகிறது. தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள் என்பதை உணராதவர்கள் அல்ல. இங்கே பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள். அதற்காகத்தான் மிகப் பெரிய அளவுக்குத் தொடர்ந்து பல தீர்மானங்கள் மனிதச்சங்கிலி எல்லாம் நடத்தியது என்றாலும் ஒரு மாநில அரசுக்கு எல்லை உண்டு.

அதேநேரத்திலே மத்திய அரசை வலியுறுத்தக் கூடிய கட்டத்திலே அத்துணை அழுத்தங்களை யும் கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறது.

அப்படி அழுத்தம் கொடுத்ததினுடைய விளைவாகத்தான் தொடர்ந்து இப்பொழுது அங்கே ஒரு தற்காலிகப் போர் நிறுத்தம் என்றா வது வந்திருக்கிறது.

அது முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படவேண்டும் என்று சொன்னால் போர் நிறுத்தம் உடனடியாக நிரந்தரமாக அங்கே வரவேண்டும்.

அதைத்தான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இதுவரையிலே காட்டாத முயற்சி. இது தேர்தலுக்காக செய்கிறார்கள். இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்றெல்லாம் கூறுவ திருக்கிறதே அது ஈழத் தமிழர்களுடைய நலனுக்கு நல்வாழ்விற்கு ஒரு போதும் உதவி புரிவ தற்குப் பயன்படாது.

எந்த உதவி கிடைத்தாலும், எந்த அளவுக்குக் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை அகலப் படுத்த வேண்டும் உரு வாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் ஆக்க ரீதியாக சிந்திப்பவர் களுக்கு இருக்குமே தவிர, அதைக் குற்றம் கூறி, கேலி செய்து எதிர்க்கட்சி களுக்கு அது பயன்படக் கூடிய அளவிற்கு இருந்தால் அதனுடைய நிலைமை என்ன?

இங்கு வேறு ஒரு ஆட்சி வரவேண்டும். காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்துவிட வேண்டும். அதன் மூல மாகத் திமுக வைத் தோற் கடிக்க வேண்டும். என் றெல்லாம் சொல்கிற வர்கள்.

இங்கே இருக்கக் கூடிய எதிர்க்கட்சிகளுக்கு கருவிகளாகச் சென்று அவர்களைத்தேர்தல் பகடைகளாக ஆக்க வேண்டும் என்று சொல்கிறவர்களை-குறிப்பாக வெளிநாட்டுத் தமிழர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காரணம் என்ன வென்று சொன்னால் இவர்களைத் தோற் கடித்துவிட்டு, இன்னொருவர் இந்த இடத்திலே யார் வரமுடியும்?

பாதீய ஜனதா கட்சி வந்தால் அதனுடைய கொள்கை என்ன? தமிழ் ஈழத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளக் கூடியவர்களா? அல்லது மூன்றாவது அணி என்று சொல்லக்கூடிய இடது சாரிகள், கம்யூனிஸ்டுகள் தமிழ் ஈழத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியவர் களா? கிடையாது.

தமிழ் ஈழம் என்பதை உணர்ச்சியோடு, உணர்வோடு கலந்து உச்சரிக்கக் கூடியவர்கள் திராவிடரி யக்கத்துக்காரர்கள்தான்.

எனவே திராவிடர் இயக்கத்தைப் பலகீனப்படுத்தி, அதன் மூலமாக லாபம் அடையலாம் என்று சொன்னால் அது கையிலே கிடைத்த ஒன்றையும் தூக்கி எறியக்கூடிய சிறுபிள்ளைத்தனமான ஒரு முடிவாகத்தான் அது ஆகும்.

எனவேதான் தொலை நோக்குப் பார்வை இதிலே தேவை. அந்தத் தொலை நோக்குப் பார்வையிலே எந்த ஆட்சியிடம் நாம் அதிகமாக வேலை வாங்க முடியும் என்று சொன்னால், அதை நிர்ணயிக்கக் கூடிய சக்தியை பல மாக உருவாக்கினால் தான் நாம் வேலைவாங்க முடியும்.

அந்த எண்ணத்தோடு தான் இந்தத்தேர்தலை அணுக வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமே தவிர, வெறும் தேர் தலுக்காக மற்றவர்கள் எல்லோரையும் தூக்கி விடலாம் என்று சொல்லக்கூடிய நிலை அல்ல.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அய்ந் தாண்டுகள் ஆளப் போகிறவர்கள். அப்படியானால் எப்படிப்பட்ட ஆட்சி வர வேண்டும்? அதில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.

ஜாதி ஒழிப்பு அம்சம் இருக்கிறது. சமூகநீதி இருக்கிறது. மூடநம்பிக்கை ஒழிப்பு இருக்கிறது. மதவெறித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஓர் நிலை இருக்கிறது. ஆகவே அதற்கெல்லாம் எப் படிப்பட்ட ஓர் அமைப்புகள் வரவேண்டும் என்று சொல்லக்கூடிய ஓர் நிலையை உருவாக்க வேண்டும்.

மாறாக ஜெயலலிதா அவர்களுடைய தலைமையிலே இருக்கின்ற அணி வருமேயானால் என்ன ஆகும் என்பதை - ஏற்கெனவே நண்பர் வைகோ போன்றவர்கள் ஒரு ஆண்டுக்கு மேலாக பொடா சட்டத்தின் கீழே சிறையில் இருந்தவர் என்பதை மறந்து விடக்கூடாது.

மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வருமேயானால் -பொடா சட்டத்தைக் கொண்டு வருவோம் என் பதை அவர்கள் வெளிப் படையாகச் சொல்கின்றார்கள்.

மீண்டும் பா.ஜ.க வெற்றி பெற்றால் - தமிழகத்திலே இருக்கின்ற கலைஞர் ஆட்சியைக் கலைப் போம். அதை ஒட்டி விரைவிலே தேர்தல் வரும் என்று அவர்கள் சொன்னால் அதனு டைய பார தூர விளைவு கள் இருக்கிறதே அது தமிழர்களுடைய நலனுக் குக் கேடாக முடியும் என்பதை தொலை நோக்கோடு பார்க்கத் தவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தமிழகத்தினுடைய நன்மைக்கு உதவக் கூடியவர்கள்அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது கொஞ்சம் சிக்கலான உணர்ச்சிப் பிரச்சினைதான்.

ஆனால் அதற்காக யாரும் எந்த முயற்சியும் செய்யாமல் இல்லை - செய்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகள், அய்க்கிய நாடுகள் சபை இலங்கையை வலியுறுத்துகின்ற நேரத் தில் கூட, அதை ராஜ பக்சேக்கள் அலட்சியப் படுத்துகிறார்கள் என்று சொன்னால் இவர்களுடைய பங்களிப்பு ஏதோ இருக்கிறது என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை.

ஆரம்பத்தில் எந்த நிலை இருந்தால் கூட இப் பொழுது நாம் கொடுத் துக்கொண்டிருக்கின்ற அழுத்தத்தின் காரணமாக வேறு வழியில்லாமல் இந் திய அரசே கூட வேண்டு கோளாக வைக்கவில்லை. அதை ஒரு டிமாண்டாக கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று வற் புறுத்தக் கூடியவர்களா கத்தான் செய்கிறோம் என்று உள்துறை அமைச்சர்கள் சொல்கிறபொழுது அதைக் கேலி செய்வதனாலே பலன் இல்லை.

அவர்கள் வாய்வழி யாகச் சொன்னாலும் கூட, அதை மேலும் மேலும் உள்ளத்திலிருந்து பீறிட்டுக் கொண்டு வரக் கூடிய அளவிற்கு அரசியல் நிர்ப்பந்தம் அரசியல் அழுத்தங்கள் வர வேண்டும். அதுதான் அவர்களுக்குப் பயன்படும் என்பது மிக முக்கிய மானது. ஆகவே இதிலே தெளிவாக சிந்திக்க வேண்டிய செய்தி என்ன வென்று சொன்னால் உலகநாடுகள் சொன்னால் கூட நான் கேட்கமாட் டேன் என்று சொல்கின்ற ராஜபக்சேவினுடைய ஆணவம் எப்படிப்பட் டது?

இப்படிப்பட்ட ராஜ பச்சேக்கள் வெற்றி பெறு வதற்கு ஏற்கனவே அங்கே எடுத்த ஒரு தவறான முடிவுதான் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் மற்றவர்கள் என்று எடுத்த முடிவுதான். இன்னொருவர் வருவதற்கு பதிலாக ராஜபக்சேவுக்கு செய்தது. அதே போன்ற தவறை தமிழ்நாட்டிலே இந்தியாவிலே செய்துவிடக்கூடாது. அப்படி செய்தால் அதற்கு கொடுக்கக் கூடிய விலை கடுமையாக இருக்கும். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.


------------------"விடுதலை"18-4-2009

22 comments:

ராவணன் said...

//இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்//

இது யாரு புதுசா தமிழர் தலைவர்?

ஜெயலலிதா முந்தானையில் தொங்கிக்கொண்டிருந்த அந்த வீரமணியா?

இப்ப கனிமொழி முந்தானையா?

பேஷ்..பேஷ்..ரொம்ப நன்னா இருக்கு...

தமிழ் ஓவியா said...

உங்களின் தராதரம் புரிந்து விட்டது ராவணன்.

Anonymous said...

தமிழ்ஓவியா அவர்களே, உங்கள் தராதரமும் வெட்டவெளிச்சமாகி விட்டது. உங்களுக்கென்று தனியாக வருமானத்துக்கென்று தொழில் இருக்கிறது என நினைக்கிறேன். அப்படி இருந்தும் ஏன் இந்த நாய்ப்பிழைப்பு? மானங்கெட்ட வீரமணிக்கு சொத்துக் காப்பாற்றி மகனுக்கு பட்டம் சூட்ட வேண்டும் என்ற கொள்கை இருக்கிறது. அதனால் துரோகி கருணாவுக்கு அது வாலாட்டத் தான் செய்யும். உங்களுக்கென்ன கேடுகாலம்? இப்படிப்பட்ட செய்திகளை ஏன் வெளியிடுகிறீர்கள்? கொள்கைகள், கட்சிகள், தத்துவங்கள் இவற்றையெல்லாம் விவாதிக்கக்கூடிய நேரமா இது? உங்கள் வீட்டில் எழவு விழுந்தால் தத்துவம் பேசிக்கொண்டுதான் இருப்பீர்களா? பெரியாரை ஒழுங்காகப் படித்திருந்தால் கோளாறு வந்திருக் காது. சொத்துக்கணக்கை மட்டும் பார்த்து அதை மட்டும் பெருக்கிக்கொண்டிருக்கும் வீரமணி தமிழினத்தைப் பற்றிப் பேச எந்த யோக்கியதையும் இல்லாதவன். இந்த நேரத்தில் அவனுக்கு வக்காலத்து வாங்கும் எவனும் மனிதனுக்குப் பிறந்திருக்க வாய்ப்பில்லை.

பொற்கோ said...

நன் நிலா அவர்களின் பதிவில், ஈழ தமிழினத்தின் கடைசி முனைகளின் ஒளியை கேட்க முடிகிறது.ஆசிரியரை அவர் வார்த்தைகளால் வறுப்பது நாம் புரிந்து கொள்ள முடிகிறது.நம் வீட்டில் சாவு விழுந்திருந்தால் கணக்கு பார்ப்போமா? என்ன? கேள்வி என் போன்ற தமிழனை சுடுகிறது. எல்லோரையும் சுடும் என்று நான் யார் எதிர் பார்க்க? ஈழ தமிழனை போல அவலம் நாம் சார்ந்த தமிழக தமிழனுக்கும் ஓர் நாள் வரும் அது விரைந்து வரவேண்டும் என்பது என் எண்ணம்.அப்பதான் ஈழ தமிழனின் வலி தெரியும்.இதுல ஆசிரியர், கலைஞ்சர்,இன்ன பிற இன உணர்வாளர்களெல்லாம் அவர்களுக்கான முக்கியத்தில் கவனம் கொள்கின்றனர். அது அவர்களுக்கு பிழைப்பு மட்டுமா?

தமிழ் ஓவியா said...

நன் நிலா விவாதம் செய்யும் போது அடிப்படை நாகரிகம் வேண்டும் அது உங்கள் எழுத்தில் மருந்துக்கு கூட இல்லை.

பெரியாரை ஒழுங்காகப் படித்ததினால் தான் கொள்கைப் பார்வையுடன் செயல் பட்டு வருகிரேன்.எங்கள் வீட்டில் இழவு விழுந்தாலும் கொள்ககப்பபர்வையில் தான் செயல்படுவேன். அதில் ஒன்ரும் அய்யம் வேண்டாம்.

முதலில் தாங்கள் நாகரிகமாக எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஈழப்பிரச்சினையைப் பற்றிய அக்கறையில் யாருக்கும் சளைத்தவர் அல்ல வீரமனி அங்கு நடக்கும் கொடுமைகளை முதன்ம் உதலில் 23-9-2008 அன்று மக்களிடம் எடுத்துச் சொல்லி ரயில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் வீரமணியும், தி.க.வினரும் என்பதை உங்கலுக்கு நாகரிகமாக நினைவூட்டுகிறேன். அதில் திருமா, சுபவீ போன்ரோர் கல்ந்து கொண்டனர்.

ஈழப்பிரச்சினை பற்றி அறிய உணர்ச்சி வசப்படாமல் இன்னொருமுரை படிக்க கீழ்கண்ட விளக்கத்தை அளிக்கிறேன்.


"இது கொஞ்சம் சிக்கலான உணர்ச்சிப் பிரச்சினைதான்.

ஆனால் அதற்காக யாரும் எந்த முயற்சியும் செய்யாமல் இல்லை - செய்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகள், அய்க்கிய நாடுகள் சபை இலங்கையை வலியுறுத்துகின்ற நேரத் தில் கூட, அதை ராஜ பக்சேக்கள் அலட்சியப் படுத்துகிறார்கள் என்று சொன்னால் இவர்களுடைய பங்களிப்பு ஏதோ இருக்கிறது என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை.

ஆரம்பத்தில் எந்த நிலை இருந்தால் கூட இப் பொழுது நாம் கொடுத் துக்கொண்டிருக்கின்ற அழுத்தத்தின் காரணமாக வேறு வழியில்லாமல் இந் திய அரசே கூட வேண்டு கோளாக வைக்கவில்லை. அதை ஒரு டிமாண்டாக கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று வற் புறுத்தக் கூடியவர்களா கத்தான் செய்கிறோம் என்று உள்துறை அமைச்சர்கள் சொல்கிறபொழுது அதைக் கேலி செய்வதனாலே பலன் இல்லை.

அவர்கள் வாய்வழி யாகச் சொன்னாலும் கூட, அதை மேலும் மேலும் உள்ளத்திலிருந்து பீறிட்டுக் கொண்டு வரக் கூடிய அளவிற்கு அரசியல் நிர்ப்பந்தம் அரசியல் அழுத்தங்கள் வர வேண்டும். அதுதான் அவர்களுக்குப் பயன்படும் என்பது மிக முக்கிய மானது. ஆகவே இதிலே தெளிவாக சிந்திக்க வேண்டிய செய்தி என்ன வென்று சொன்னால் உலகநாடுகள் சொன்னால் கூட நான் கேட்கமாட் டேன் என்று சொல்கின்ற ராஜபக்சேவினுடைய ஆணவம் எப்படிப்பட் டது?

இப்படிப்பட்ட ராஜ பச்சேக்கள் வெற்றி பெறு வதற்கு ஏற்கனவே அங்கே எடுத்த ஒரு தவறான முடிவுதான் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் மற்றவர்கள் என்று எடுத்த முடிவுதான். இன்னொருவர் வருவதற்கு பதிலாக ராஜபக்சேவுக்கு செய்தது. அதே போன்ற தவறை தமிழ்நாட்டிலே இந்தியாவிலே செய்துவிடக்கூடாது. அப்படி செய்தால் அதற்கு கொடுக்கக் கூடிய விலை கடுமையாக இருக்கும்.

----கி.வீரமணி 'விடுதலை'18-4-2009

Anonymous said...

அடேயப்பா, தமிழ்ஓவியாவின் சேலையை ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் பிடித்து இழுத்தால் இழுக்கும் போது இழுப்பவன் பார்ப்பானாக இருந்தால்தான் தடுப்பார் போலிருக்கிறது. ஒரு பிற்படுத்தப்பட்டவன் இவரது காலை வெட்டினால் அவன்மீது பதிலுக்கு நடவடிக்கை எடுக்க மாட்டார் போலிருக்கிறது. உன் வீட்டில் சிங்களவன் குண்டு போட்டிருந்தால் தத்துவம் பேசிக்கொண்டிருக்க மாட்டாய்.

ஒடுக்கப்பட்ட மக்கள் கல்விவேலைவாய்ப்புகளில் 69 சத இடஒதுக்கீடு காப்பாற்ற சட்டம் கொண்டு வந்ததற்காக ( அதுவும் நடைமுறையில் வரவில்லை ) அன்று ஜெயலலிதாவுக்கு ஓட்டு்போடச் சொன்னாரே வீரமணி.

கல்வி-வேலைவாய்ப்பு இவையெல்லாம் மனிதன் உயிரோடு இருந்தால் தான் அவனுக்கு அவற்றில் இடஒதுக்கீடுக்கு போராட முடியும். அதற்கு உழைப்பவர்களைப் பாராட்டலாம்.

ஆனால் ஈழத்தில் உயிர்வாழும் உரிமையே இல்லை. மனித உரிமை சுத்தமாக இல்லை. இந்த நிலையில் அந்த மக்களுக்காகக் குரல் கொடுக்காமல் இந்தியாவில் மதவாதம், சாதி எனத் தத்துவத் திசைதிருப்பல் நடத்துவது கேவலமாக இல்லையா?

முதலில் மனிதனுக்கு உயிர், அதன் பிறகுதான் தத்துவங்கள். உன் வாழ்க்கையிலும் இதுதான் நடைமுறை. உங்களையும் ஏமாற்றி, எங்களையும் ஏமாற்றாதீர்.

உயிருக்கு உத்திரவாதம் உள்ள மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்பதற்காக பாப்பாத்திக்கு ஓட்டுப் போடலாம் என்பது நியாயம் என்றால்,

அதே இனத்தின் இல்ட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாமல், உயிரை எடுக்கவும் பயிற்சி கொடுத்த காங்கிரசையும், தி.மு.க வையும் அழிக்க எந்த நாய்க்கு ஓட்டுப்போட்டால் என்ன? எந்த நாய்க்கு ஓட்டுப்போட்டால் எதிரி காங்கிரசையும், துரோகி கருணாவையும் ஒழிக்க முடியுமோ அந்த நாய்க்கு ஓட்டுப்போட்டே தீரவேண்டும். இதுதான் பெரியாரின் பார்வையாக இருக்க முடியும்.

அதை விட்டுவிட்டு என் வீட்டில் எழவு விழுந்தால்கூட கொள்கைப்படிதான் நடப்பேன் என பித்தலாட்டமாகப் பேசக்கூடாது.

நான் சொல்லும் எழவு என்றால் சுகர் வந்து, ப்ரசர் வந்து, சாவது அல்ல. உயிருக்குப் போராடி, பயந்து ஓடியும் விடாது துரத்திக் கொல்லும் இனப்படுகொலை.

இன்னும் உங்கள் மரமண்டையில் உரைக்கவில்லை என்றால், வன்னியில் இந்திய சிங்கள இராணுவங்களால் சற்றி வளைக்கப்பட்ட பகுதியில் நீ இருந்தால், உன் குடும்பம் இருந்தால் என்ன நிலை எடுப்பாய் என்பது தான் உங்களுக்கும், மாமா வீரமணிக்கும் வைக்கப்படும் கேள்வி.

என்ன மயித்துக்கு நாகரீகம் வேண்டும்? நான் விவாதத்துக்கெல்லாம் வரவில்லை. மானங்கெட குடுக்கணும்னுதான் வந்துள்ளேன்.

சராசரி மக்களுக்கு, எந்த அரசியலும் தெரியாத பாமர மக்களுக்கு உள்ள சூடு சொரணை, இனப்பற்று, மனிதநேயம் இவை எதுவும் சிறிதும் இல்லாத நீங்கள் எல்லாம் பெரியார் பெயரைச் சொல்லாதீர்கள். அவரைக் கேவலப்படுத்தாதீர்கள்.

மானங்கெட்டவர்களுக்கு மானமிகு பட்ட பெயர், வௌக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம்.

தமிழ் ஓவியா said...

நண்பர் பொற்கோ அவர்களுக்கு

தயவுசெய்து உனர்ச்சிவசப்படாமல் நன்நிலா அவர்களுக்கு சொன்ன பதிலைப் படியுங்கள்.

ஈழப்பிரச்சினையில் யார் சரியாகச் செயல்படுகீறார்களோ அவர்களை ஆதரிக்கிரார் ஆசிரியர். 23-9-2008 இல் முதன் முதலாக பிரச்சினையை மக்கள் முன் கொண்டுவந்தவர் தி.க வும் ஆசிரியர் வீரமணியும் தான். 12-4-2009 கூட மாவட்ட தலைநாகரங்களில் போரைநிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் தி.க.வால் நடத்தப்பட்டது. சென்னையில் ஆசிரியர் கலந்து கொண்டார்.
தொடர்சியாக ஆசிரியர் செயலபாடுகளைப் பார்க்கும் போது பாராட்டத்தான் செய்வார்கள்.
ஒரு சிலர் விவரம் புரியாமல் இனையத்தில் பரபரப்புக்காக எழுதி விமர்சித்து வருகிரரர்காள் அவர்களின் உண்மை நிலைகளை எல்லாம் வரும் காலம் தெளிவு பட உணர்த்தும்.

பெரியார மீது பாம்பு வீசியதன் நினைவாக ரூ 10000 பிற்காலத்தில் கொடுக்கப்பட்டது, அதே போல் பெரியார் மேல் செருப்பு வீசிய இடத்தில் பெரியார் சிலை வைக்கப்பட்டது.

எனவே இப்போது உண்மை புரியாமல் கொச்சைப்படுத்துபவர்கள் பின்பு உண்மை புரியும் போது உணர்ந்து கொள்வார்கள் எது சரி என்பதை?
நன்றி

அசுரன் திராவிடன் said...

இங்கு கருத்து வழங்கி உள்ள எவருக்கும் பொது ஒழுக்கம் சிறிது கூட இல்லை ....இழவு விழுவதற்கு கருணாநிதி என்ன செய்வர் .....இலங்கை தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கும் வாக்களிக்க வில்லை .அதனால் ராஜபக்ஷே வெற்றிபெற்றார் ...அதனுடைய விளைவுகள் இபொழுது அனுபவித்து கொண்டிருக்கின்றார்கள்...அதற்கு கருணாநிதி எதற்கு ஆட்சியை இழக்க வேண்டும்...மாறாக தமிழீழம் மலருமானால் நான் ஆட்சியை இழக்க தயார் என்று கூறி உள்ளர் ....இது தெரியாத அடிவருடிகளே ....உங்களை போல் வார்த்தைகளை அள்ளி வீசி நான் என் தரத்தை தாழ்த்தி கொள்ள விரும்ப வில்லை .

அசுரன் திராவிடன் said...

இங்கு வீரமணியை பற்றி கருத்து வழங்கி உள்ளவர்களுக்கு கீழே உள்ள எடுத்துக்காட்டு மிக்க பொருத்தும்

ஒருமுறை நாத்திக அறிஞர் பெர்னாட்ஷா மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்த பொது ஐயோ கடவுளே என்றாராம் உடனே அவரது மகன் என்னப்பா நாத்திகவாதியான நீங்களே இப்படி சொல்கிறிர்கள் என்றானாம் .அதற்கு பெர்னாட்ஷா ,"என் அப்பன் என்னை வளர்த்தவிதம் அப்படி நீ அவ்வாறு சொல்லி இருந்தால் உன்னை கொன்றே இருப்பேன் என்றாரம் .....

மேற்கண்ட தகவலில் பெர்னாட்ஷா வளர்ந்த விதத்தை போன்றுதான்
இங்கு கருத்து வழங்கி உள்ளவர்களும் வளர்ந்த விதம்

செல்வன் said...

//ELANCHERAN, - இலங்கை தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கும் வாக்களிக்க வில்லை.//
புலிகள் இலங்கை தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது பலவந்தமாக தடுத்து வெற்றியை ராஜபக்சேவுக்கு வழங்கினர். அப்போ புலி ஆதரவாளர்கள் பிரபாகரனின் மிகவும் நுட்பமான முடிவு என்று புகழ்ந்தனர்.
பகுத்தறிவளர்கள் புலி கொலை செய்தால் என்ன எது செய்தால் என்ன புலிகளின் செயல்களை கண்ணை முடி நம்ப தயாராக இருக்கிறார்கள்.

Anonymous said...

//என் அப்பன் என்னை வளர்த்தவிதம் அப்படி நீ அவ்வாறு சொல்லி இருந்தால் உன்னை கொன்றே இருப்பேன் என்றாரம் .....//

நன்னிலத்தைச் சேர்ந்த சாதி ஒழிப்புப் போராளியான மகனான நான் இன்னும் தி.க வில் தான் இருக்கிறேன். தலைவர் வீரமணியின் செயல்பாடுகளை விமர்சிக்கிறேன். நான் இவ்வாறு பேசுவதற்கு என்னை உருவாக்கிய வீரமணிதான் காரணம்.

Anonymous said...

//புலிகள் இலங்கை தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது பலவந்தமாக தடுத்து வெற்றியை ராஜபக்சேவுக்கு வழங்கினர்//

சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் பகுதிகளிலும் மக்கள் அப்போது தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். அங்கும் புலிகள் பலவந்தமாக மிரட்டினார்களா? வரலாறு தெரிந்து எழுதுங்கள்.

Anonymous said...

//23-9-2008 இல் முதன் முதலாக பிரச்சினையை மக்கள் முன் கொண்டுவந்தவர் தி.க வும் ஆசிரியர் வீரமணியும் தான்.//

தமிழ்ஓவியாவுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தைத் திட்டமிட்ட சென்னைக் கலந்துரையாடலுக்கு நீங்கள் வரவில். நான் கலந்துகொண்டவன். அது ஒன்றும் ஈழ மக்களுக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் அல்ல. குடி அரசு வெளியீடு தொடர்பாக பெரியார்திக விடம் பெற்ற செருப்படியை மறைப்பதற்காக போடப்பட்ட நாடகம். விடுதலையை மட்டும் படித்துக் கொண்டிருக்காமல் நடைமுறையையும் கொஞ்சம் பாருங்கள். எல்லாவற்றையும் மறைக்கும் அல்லது மறக்கும் போதைப்பொருளா விடுதலை ஏடு?

அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர் சீமானை இரண்டுமுறை துரோகி கருணா கைது செய்த போதும் வீரமணி பொத்திக்கொண்டு இருந்ததது என்?

ஒருமுறை கூட சிறைக்குச் சென்று சீமானைப் பார்க்காதது ஏன்?

படி அளக்கும் சீமான் கோபித்துக் கொள்வார் என்றுதானே?

தமிழ் ஓவியா said...

//நன்னிலத்தைச் சேர்ந்த சாதி ஒழிப்புப் போராளியான மகனான நான் இன்னும் தி.க வில் தான் இருக்கிறேன்.//

தி.க. வில் இருக்கிரவன் இப்படி அநாகரிகமாக கொச்சைப்படுத்தி எழுதமாட்டான்.
அப்படி எழுதுகிறவன் பெரியார் கொள்கையை சரியாகப் படித்திருக்க மாட்டான்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளஞ்சேரன்.

தெளிவான கருத்துரை. தொடர்ந்து கருத்து தெரிவிக்கவும். நன்றி

Selva said...

"அப்படி அழுத்தம் கொடுத்ததினுடைய விளைவாகத்தான் தொடர்ந்து இப்பொழுது அங்கே ஒரு தற்காலிகப் போர் நிறுத்தம் என்றா வது வந்திருக்கிறது."
யாருக்காக இந்த நாடகம். காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய் வந்தவன் போனவன் எல்லாம் உரிமை கொண்டாடுறான். உலகம் எல்லாம் தமிழன் தெருவிலிறங்கி உண்ணாது தன்னை வருத்தி போராடுறான்.

ஐயா உங்களை உதவி செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாதிரு என்றுதானே சொன்னோம். உங்கள் உயர்திரு கொலைஞர் ஆட்சியில்தானே காங்கிரஸின் ஆயுதங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. (பெருமளவு டாங்கிகள் அனுப்பட்டது பத்திரிகையில் போட்டோவுடன் வந்திருந்தது) இன்னும் ஆயுதம் வாங்குவதற்கு எத்தனையோ கோடி பணம் கொடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினர் கூட களமுனையில் சண்டை பிடிப்பதாக பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பூனை கண்ணை முடிக்கொண்டு பால்குடித்தால் உலகம் இருண்டிடும் என்று இருக்கிறது உங்கள் அறிக்கைகள்.

Anonymous said...

//தி.க. வில் இருக்கிரவன் இப்படி அநாகரிகமாக கொச்சைப்படுத்தி எழுதமாட்டான்.
அப்படி எழுதுகிறவன் பெரியார் கொள்கையை சரியாகப் படித்திருக்க மாட்டான்.//

தி.க வில் இருக்கிறவன் தலைவர் வீரமணியைப் போல மானங்கெட்டும், பிறர் மானத்தைக் கெடுத்தும் வாழ மாட்டான். இனஎதிரியான காங்கிரசை நக்கிப் பிழைக்க மாட்டான். இனதுரோகி கருணா(நிதி)யின் முன் மண்டியிட்டு வாலாட்டிப் பிழைக்க மாட்டான். இப்படிப் பட்ட ஈனச்செயல்களைச் செய்பவரின் தலைமையில் என்னைப் போன்றவன்தான் வளருவான்.

பெரியாரை உங்களைப் போன்ற ஜால்ராக்கள் மட்டுமே படித்திருப்பார்கள் என நினைக்க வேண்டாம்.

அசுரன் திராவிடன் said...

திராவிடர் கழகத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியை விட்டு வெளி ஏற்றப்பட்டவர்கள் ..ஏதோ அவர்களாகவே திராவிடர் கழகத்தில் இருந்து வீரமணி இன் கொள்கை பிடிக்காமல் தானாகவே இயக்கத்தை விட்டு வெளியேறிய கொள்கை வீரர்கள் போன்று கருத்து தெரிவிப்பது மிகவும் ஏளனமாக இருக்கிறது ...இவர்கள் உண்மையான மானமுள்ள கொள்கை வீரர்கள் என்றால் தாங்களாகவே பிரிந்து சென்று இருக்க வேண்டும்..ஆகையால் இத்தகைய கொள்கை சிகாமணிகளின் கருத்துகளை பற்றி கவலை பட தேவை இல்லை என்று சொல்வதை விட கண்டு கொள்ள தேவை இல்லை ...

நம்பி said...

Blogger ராவணன் said...

//ஜெயலலிதா முந்தானையில் தொங்கிக்கொண்டிருந்த அந்த வீரமணியா?

இப்ப கனிமொழி முந்தானையா?

பேஷ்..பேஷ்..ரொம்ப நன்னா இருக்கு...

April 18, 2009 6:58 PM//

யாரு? கேள்வி கேக்கறது? ஆத்தா முந்தானையைப் பிடிச்சு வளர்ந்ததா? கேட்பது?

என்ன? பன்றது மவனே? நல்லவனா? வளர்வே என்று என் முந்தானையை பாசமா! கொடுத்தேன். ஆனா நாசமா! வளர்வே! என்று யார்? கனவு கண்டது?

தெரிந்திருந்தால், கருவிலேயே அழித்திருப்பேனோ? அப்படி என்று ராவணன் தாய் குமுறுவது காதில் விழுகிறது.

நம்பி said...

//Blogger நன் நிலா said...

அடேயப்பா, தமிழ்ஓவியாவின் சேலையை ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் பிடித்து இழுத்தால் இழுக்கும் போது இழுப்பவன் பார்ப்பானாக இருந்தால்தான் தடுப்பார் போலிருக்கிறது. ஒரு பிற்படுத்தப்பட்டவன் இவரது காலை வெட்டினால் அவன்மீது பதிலுக்கு நடவடிக்கை எடுக்க மாட்டார் போலிருக்கிறது. உன் வீட்டில் சிங்களவன் குண்டு போட்டிருந்தால் தத்துவம் பேசிக்கொண்டிருக்க மாட்டாய். //

pril 19, 2009 11:46 AM

கரெக்ட்! மிகச் சரியான கருத்து! குண்டு போட்டது, கூடவே இங்கிருக்கிறவங்க சோத்துல மண்ணையும் போட்டது... ஆனா சிங்களம் இல்லை தமிழர்ரர்ரர்ரர்ரர்ரர்ரர்ரர்ரர்ரர்ரர் னு சொல்லிக்கிறவங்க தான். செத்தது...தமிழர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கள் கூட தலைவரும்,

அவருக்கு மட்டும் உயிர் இல்லையா? அவர் செத்தா அவங்க வீட்ல தலை மயிர்னு விட்டுருவாங்களா....?

இல்லை இதை வேற நாட்டுல செஞ்சிருந்தா இந்நேரத்திற்கு உன் இடத்துல அணுகுண்டு விழுந்திருக்கும். அப்புறம் கூப்பாடு போட்டிருக்க முடியாது.

அதுவும் கண் இமைக்கும் நேரத்துல.... என்ன? சரியா? தப்பிச்சே!


சரி விடு நீ தமிழனையே போட்டுத்தள்ளிட்டு கவலைப்படாத பொழுது மத்த உயிர்களையும், தலை மயிர்களையும் பத்தி எதுக்கு கவலைப்படணும்? சரிதோனே!

இன்னும் கூட சுட்டது....அதுவும் தமிழர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கள் தான்...நெறைய நெறைய நெறைய, கும்பல் கும்பலா தமிழர்கள்...அதுவும் நிராயுதபாணிகளாக.....இதையும் சிங்களவர்கள் இல்லை...சாட்சாத் தமிழர்கள்...இல்லையில்லை இனப்பாதுகாவலர்கள் செய்தது.

இனம் என்பது இன்னா? ஒரு வேளை இனாமாக வந்த சொல்லா?

(முதல்ல சிங்கள ராணுவத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள்...அரசாங்கத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள்..போலிஸ் நிலையத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள்..ஆட்சியில் ஈழம் (பிளஸ் தமிழர்கள்) இருக்கிறது...முதல்லே இதை ஒத்துக்குதா?...இந்த இழவெடுத்த கூட்டம்...இதுவே தெரியாது இதுங்களுக்கு...இல்லை மறந்திட்டிருக்கும், இல்லை நமக்கு தெரியாது என்று நினைச்சுகிட்டிருக்கும்....)

மோட்டோ என்ன?

ஈழமா?

அப்படின்னா இன்னா?

இருக்கறதே தம்மாத்துண்டு, அதுல இவங்களையும் போட்டுத்தள்ளிட்டா யாருக்காக? ஈழத்தை வைச்சு முழம் போட முடியும்?

நாலு பேருக்காகவா...? இன்னா ஒரு 6 சதவீதம் இருக்குமா? அந்த சப்பைக்குரல்...மீதி 94 சதவீதம் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவங்களா? இல்லை இனத்துரோகிகளா...?

அது எப்படி? இவ்வளவு இனத்துரோகிகள் இருக்க முடியும்?

இதை சொல்றவங்களும் நல்ல ஜோடியாத்தானே திரியறாங்க...? யாருகிட்ட இந்த சிங்கள..தமிழ் டகால்டி வேலையை காட்டறீங்க...?

கல்யாணம் கருமாதி எதுவே வைச்சிக்கறதில்லையா? நோ காதல் கல்யாணமா? சிங்கள பெண்ணை அடிச்சு விரட்டுவீங்களா? என்னய்யா அடிக்கடி பயங்கரமா அப்படியே எலியும் பூனையும் அளவுக்கு இருக்கற மாதரி எழுதறீங்க. ஆட்சியில நீங்க தான் குந்திகிட்டு இருக்கீங்க...அப்பறம் என்ன ஈழம்.

எங்கே? இங்கே தமிழகத்தில இல்லை...இலங்கையில என்ன சரியா?

இப்ப யார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இனத்துரோரோரோரோரோகிகள்...

டக் டக் டக்....என்று சொல்லணும்..இங்க டவுட் தான் வேலையே....கேக்கறது பல்ராம் "நாயுடு"

எவ்வளவு நாளா ஈழம் பத்தி தெரியும்? ரொம்ப நாளாவா...? எவ்வளவு நாளா இந்த பக்கம் இருக்கறவங்களுக்கு ஒன்னுமே தெரியாது என்று நினைச்சுகிட்டு இருந்தே அதுவும் ரொம்ப நாளாவா?

எல்லாம் மூடிக்கிட்டு இருந்தாங்க...ஏன்? இழவு பொழைச்சு போ! ஏதோ ஈழம் என்று தனியா முக்கறியே ஜெயிச்சுட்டுப்போ! ஆயிரம் நன்றிகெட்டத் தனம் இருந்தாலும்...போகட்டும் என்று தமிழக மக்கள் விட்டது.......

ஆனா! சிரங்கு பிடிச்சவ கை சும்மா இருக்காது....அடிக்கடி சொறிஞ்சிகிட்டே இருக்கும்!.... அதுவும் ரத்த வர்ற அளவுக்கு சொறியும்? சொறிஞ்சா இன்னா பண்ணும் திருப்பி காரி முழியும்! இப்ப முழிஞ்சிதா?

அங்க தொறத்துனாங்களே! என்று இங்க பதுங்கறதுக்கு இடம் கொடுத்தா இங்க இருக்கறவ விழி பிதுங்கற அளவுக்கு நாசம் பண்ணிட்டு, துரோகத்தை வாய்கிழிய கத்துதே!

இங்க இருக்கறவங்க கொடுத்த பணத்தை வைச்சி இங்க இருக்கறவங்க கிட்டேயே சண்டை கத்துகிட்டு, இங்கேயே வந்து இங்க இருக்கற மக்களிடையே குண்டு போட்டுட்டு மைராச்சினு போயிட்டியே! இது உன் வீடு? இல்லை சரி! இதை பொறம்போக்கு இடம் என்று போட்டுட்டு போயிட்டியா?

சாவடிச்சவங்க லிஸ்ட வேணுமா? எல்லாம் இணையத்துலேயே இருக்குது...போய் பார்த்துட்டு! உன் வீட்டில இழவு விழுந்தா?...உன் வீட்டில இடி விழுந்தா? என்று கண்ணாடில உருவத்தைப் பார்த்து! பார்த்து! அடிக்கடி கேளேன்! புத்தி வரட்டும்!

நம்பி said...

Blogger நன் நிலா said...

//முதலில் மனிதனுக்கு உயிர், அதன் பிறகுதான் தத்துவங்கள். உன் வாழ்க்கையிலும் இதுதான் நடைமுறை. உங்களையும் ஏமாற்றி, எங்களையும் ஏமாற்றாதீர்.//

பலே! பலே! முதலில் மனிதனுக்கு உயிர்! அது எல்லோருக்குமா? இல்லை ஒரு சாராருக்கு மட்டுமா? அப்படியென்றால் மத்தவங்களுக்கு தலை மயிர் என்ற நினைப்புடன் இருந்து கொள்ள வேண்டுமோ?

அதனால் தான் 984 டெலோப் போராளிகளின் உயிர்கள் கொல்லப்பட்டதா? சிறீ சபாரத்தினம் என்ற போராளியின் உயிர் எதற்காகப்பா? பறிக்கப்பட்டது? மனிதனுக்கு உயிர் என்பதை தெரிந்தாப்பா?

வளர்த்துவிட்ட தலைவரான அப்பாபிள்ளை அமிரதலிங்கத்தின் உயிர் நிராயுதபாணியாக அவர் வீட்டிலேயே வைத்து பலி வாங்கப்பட்டது எதனால் அப்பா?

மனிதனுக்கு உயிர் என்பது தெரிந்துதானப்பா...?

யோகேஸ்வரன், பத்மநாபா எல்லா ஈழப்போராளிகளின் உயிர் பலிகளும் மனித உயிர் முக்கியத்துவம் தெரிந்து தான் பலிவாங்கப்பட்டதாப்பா...?


யாரப்பா? இவர்கள் வேற்று மொழிக் காரங்களா? என்னப்பா? உமது மனித நேயம் ஆச்சர்யப்பட வைக்கிறதே!

இங்கே (தமிழகத்தில்) காபந்து கொடுத்த நாட்டில் காவாலித்தனம் செய்து 15 உயிர் பலியை உருவாக்கியது எதனால்? மனிதனுக்கு உயிர் என்பதை தெரிந்து தானப்பா?

இந்த மனிதனுக்கு உயிர் முதன்மை என்று தெரிந்ததினால் தான் இலங்கையில் அனைவரும் ஒரு கூட்டத்தை எக்கேடு கெட்டுன்னா போகட்டும்! என்று கழட்டிவிட்டுட்டாங்களாய்யா?

அதற்குத்தான் இலங்கை தமிழ் மக்கள் இவன்களை விட கொன்றவனே மேல்! என்று நினைத்துவிட்டார்களோ?

சரத் பொன்சேகாவாக இருந்தால் என்ன? ராஜபக்சேவாக இருந்தால் என்ன? என்று நினைத்து வாக்களித்து ஆட்சியிலேயே உட்கார்ந்து கொண்டார்களோ?

இப்போ யார்? யாரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் அய்யா? இங்கிருப்பவர்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்களா? அங்கேயே மக்கள் உஷாராயிட்டு ஏமாத்தறவங்களை ஒதுக்கிட்டாங்களா?

அங்கேயே ஒதுக்கிட்டாங்களேய்யா! அப்புறம் இங்க வந்து எதுக்கு காட்டுக்கத்தல் கத்திகிட்டு இருக்கணும்! இன்னும் யாரை ஏமாத்த? இந்த கத்தல். யாரும் நம்பத்தயாரியில்லையே! இலங்கைத் தமிழர்களே நம்பத்தயாரில்லையே!

நம்பி said...

Blogger selva said

//ஐயா உங்களை உதவி செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாதிரு என்றுதானே சொன்னோம்.//

இது என்ன புது கதை? யார் வந்து சொறிந்து கொண்டு செல்கிறார்கள்?

இது எந்த இடத்தின் குரல்...? இலங்கை வாழ் தமிழர்களின் ஒட்டு மொத்த குரலா?

இங்கே வந்து இலங்கை தமிழர் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் பார்த்துவிட்டு போகிறார்களே! அப்புறம் என்னப்பா? "உதவி செய்யாவிடினும்...?"

ஒரு இயக்கத்துக்காக கேக்கற உதவியெல்லாம் இங்கிருக்கிறவங்க செய்ய முடியாதுப்பா!

உதவியை பெற்று விட்டு இந்த மக்களுக்கு கெடுதலை செயததே இந்த கூக்குரல்கள் தான்.....

இந்தக் குரல்கள் எங்கிருந்து வருகிறது? எதுக்கு பம்முகிறது? என்று தெரியாதவர்களா? தமிழகத் தமிழர்கள்.

உங்க நாட்டிலேயே பதவியை வைச்சிகிட்டு இங்க வந்து ஏன்? கூப்பாடு போடறே! என்று அப்பத்திலேயிருந்து தமிழர்கள் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

அங்கிருந்து இங்கு அகதிகளாக (1,00,000) வாழும் ஒரு லட்சமேற்பட்டவர்களுக்காகவா? குரல் கொடுக்கிறாய்? அவர்களை திரும்பி கூடப் பார்ப்பதில்லை. அவர்கள் இருக்கிறார்களா? வசதி கிடைக்கிறதா என்று கூட பார்ப்பதில்லை.

உனக்கு வேண்டியது வெளிநாட்டிலேயே கிடைத்துவிடுகிறது.

ஒற்றுமையுடன் இலங்கையிலேயே இருந்து கொண்டு கேள். இங்கு யாரும் வேண்டவில்லை. தொல்லைக்கொடுக்காதே கொடுத்ததெல்லாம் போதும்.

இது தான் இங்குள்ளவர்களின் வேண்டுகோள். இங்கிருப்பவர்களுக்கு உபத்தரவம் செய்யாதே!

ஆட்சியிலே தான் இருக்கிறியே கேள்! என்ன கோரிக்கை வேண்டுமோ அங்கேயே அவர்களிடம் வைத்துக் கேள். அங்க ஒட்டை போட்டுட்டு இங்கு வந்து எதுக்கு கூவற.


Blogger selva said
//இன்னும் ஆயுதம் வாங்குவதற்கு எத்தனையோ கோடி பணம் கொடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினர் கூட களமுனையில் சண்டை பிடிப்பதாக பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. //

இது உண்மையாக இருப்பின், இதைக்கூட அங்கிருக்கும் அமைச்சரிடம் சொல்லியே தடுத்திருக்கலாம்...என்ன ஈழத்திற்காகத்தானே குரல் கொடுக்கிற அவ்வளவு தானே! அவர் தடுத்திருக்க மாட்டாறா? என்ன? தாராளமாக தடுத்திருப்பார்?

உண்மையாக இருந்திருக்காது? அவர் தடுத்திருக்க மாட்டார்? இல்லை வேறு காரணம் ஏதாவது இருக்குமோ...?

அங்கேயே பெரும்பான்மையோர் எதிராக இருந்திருக்கிறார்கள்...? அது தான் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட செயல். அதற்கு இங்கிருப்பவர்கள் என்ன செய்ய முடியும்?