யோக்கியமாக இருந்தால் பார்ப்பான் வந்து சொல்லட்டுமே! நமக்குள் ஜாதி பேதமில்லை; நாமெல்லாம் ஒன்றுதான்; நீ தொட்டதை நானும் சாப்பிடுவேன்; உன்னை தொட மாட்டேன் என்று சொன்னது தப்பு; நாமெல்லாம் ஒன்றுதான் என்று சொல்லி பூணூலை அறுத்து எறிந்து விட்டு வரட்டுமே!
----------- தந்தை பெரியார் - "விடுதலை", 1.10.1971
3 comments:
தங்கள் தொடர் பதிவுகளுக்கு இன்று பெரியார் பிறந்தநாளில் நல் வாழ்த்துக்கள்.
தந்தை பெரியார் மனித நேயப் பண்பாளர்.
நீயும் மகிழ்ச்சியாக வாழ் ! மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ வழி செய் ! தடைக் கற்களை அகற்றுவோம், என்பதே அவர் கொள்கை.
பக்தி உள்ளவர்களும் கூட பக்தி என்பது தனிப் பட்டது, ஆனால் ஒழுக்கம் என்பது பொதுவானது என்பதை உணர வேண்டும் என்று சொன்னார்.
மதம் " மதம்" பிடித்து அலைவதே இன்று பல மனிதர்களின் அழிவுகளுக்குக் காரணம் என்பதை மனித நேயம் உள்ளவர்கள் உணர்கின்றார்கள்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா
பார்ப்பான் ஒலிக
Post a Comment