Search This Blog

10.10.11

ஆண்டாள் சூடிய பிரதாபம்


ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.2 திருப்பதி வெங் கடாசலபதி கோவில் விழாவின் போது சாத்துவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு சூடிய மாலை, நேற்று கொண்டு செல்லப்பட்டது.

திருப்பதி வெங்கடா சலபதி கோவில், புரட்டாசி விழாவின் அய்ந்தாம் நாள் கருட சேவை அன்று, பெருமாளுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் சூடிய மாலையை சாற்றி சிறப்பு பூஜை நடப்பது உண்டு. இதற்காக நேற்று, ஆண்டாள் சூடிய மாலை, திருப்பதிக்குக் கொண்டு செல்லப் பட்டது.

இதையொட்டி, நேற்று காலை ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, மாலை, கிளி சாற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின், ஆண்டாள் சூடிய மாலை, கிளி ஆகிய வற்றை மாடவீதி, கந் தாடை வீதி வழியாக சுற்றி வரப்பட்டு, ஸ்தானி கம் ரமேஷ், கிச்சப்பன் ஆகியோரால் திருப் பதிக்கு கொண்டு செல் லப்பட்டது.

-----------------தினமலர் 2-10-2011

உருவமற்றவர் கடவுள்; கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, வெங்கடாசலபதி என்றும், கபாலீஸ்வரன் என்றும் அருணாசலேஸ்வரன் என்றும், பழினியாண்டவர் என்றும், அங்காளபர மேஸ்வரி என்றும் கொட்டி அளப்பது சரியா?

அதோடு விட்டார்களா? இந்தக் கடவுள்களுக்கு மனைவிகள், வைப்பாட்டி கள், பிள்ளைகள் என்று ஒரு பட்டியலைக் கூறுகின்றார் களே அது எப்படி?

கடவுள்களுக்குள் சண்டை, குத்து வெட்டு, காதல், கற்பழிப்பு, பள்ளி யறை என்று கருத்தழிந்து எழுதிக் குவித்துள்ளனரே - இதற்கான நியாயம் என்ன?

என்று கேட்டால் பதில் சொல்ல வக்கில்லாமல் கருப்புச் சட்டைக்காரர்கள் இப்படித்தான் கேள்வி கேட் பார்கள்; விடுதலைதானே, அப்படித்தான் எழுதும் என்று பதில் சொன்னால் போதுமா?

இவர்கள் நம்பும் நக்கீரனும் கடவுளும் கூட விவாதம் செய்தனர் என்று கூறவில்லையா? அப்படி இருக்கும் போது நாம் விவாதத்திற்கு அழைத்தால் வழுக்கிக் கொண்டு ஓடுவானேன்?

ஸ்ரீரெங்கநாதன் என்ற கடவுளுக்குப் பக்தையாம் ஆண்டாள். இதன் பொருள் தந்தை - மகள் என்ற உறவுதானே?

ஆனால் இங்கு என்ன நடக்கிறது? மகள் தந்தை மீது காதல் கொள்கிறாளாம்.

தன்னுடைய விரக தாபத்தை எல்லாம் வெளிப் படுத்துகிறாள். தந்தையாகிய கடவுளோடு புணர்வதோர் ஆசையால் கொங்கை கிளர்ந்து குமைந்துக் குதூக லிக்கிறதாம். (பக்தர்களே, நாக்கைப் பிடுங்கிக் கொள் ளாதீர்கள் - ஸ்ரீஆண்டாள் எழுதிய நாச்சியார் திரு மொழியில் உள்ள பாட்டு தான் இது).

தந்தையும் மகளும் புணரும் ஒழுக்கத்தைத் தானே இந்த அர்த்தமுள்ள இந்து மதம் போதிக்கிறது.

இதுபற்றி ராஜகோபாலாச் சாரியார் என்ன எழுதினார் தெரியுமா?

ஆண்டாள் என்னும் ஸ்திரீ இருந்ததேயில்லை. நாலாயிரப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவையல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண் டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் (திரிவேணி செப்டம்பர் 1946) என்று எழுதியிருக் கிறாரே!

ஆச்சாரியார் என்ன புராண மறுப்பாளரா? இந்து மத எதிர்ப்பாளரா? அதெல் லாம் ஒரு மண்ணும் கிடை யாது.

பிறகு ஏன் இப்படி எழுது கிறார்? இவ்வளவு ஆபாச மாக ஒரு பெண் எழுதி இருப்பதாக இருக்கிறதே, மானம் போகிறதே! விரக தாபம் எடுத்து கடவுளோடு புணர வேண்டும் என்று துடிப்பதாகப் பாடல் எழுதினால் படிப்பவர்கள் காரித் துப்பமாட்டார்களா என்ற எண்ணத்தில் இப்படி கருத்தைத் தெரிவித்தி ருக்கிறார்.

ஆச்சாரியார் சொன் னதை ஏற்றுக் கொண்டால் வெங்கடாசலபதிக்குச் சாத்துவதற்காக ஸ்ரீவில்லி புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாயை எடுத்துச் செல்வதாகக் கூறும் இந்தக் கதைகளைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிய வேண்டும்.

இல்லை, இல்லை. ஆச்சாரியார் சொல்லுவது அபவாதம்! புராண விஷ யத்தில் ஒன்றைத் தப்பு என்று ஒப்புக் கொண்டால் அடுத்தடுத்து ஒவ்வொன் றையும் பொய்யென்று சொல்லக் கூடிய சூழல் ஏற்பட்டுவிடும் என்று சொல்லுவார்களேயானால்,

தகப்பனைக் கல்யாணம் செய்து கொண் டதையும் தந்தையோடு புணர மகள் ஆசைப்பட்ட அசிங்கத்தையும், ஆபாசத்தையும், அருவருப்பையும், அநாகரித்தையும் ஒப்புக் கொண்டு, எங்களின் அர்த்தமுள்ள இந்து மதத்தின் பெருமையே இது தான் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். எதைச் செய்ய ஆசை? ஒழுக்கத்தோடு சிந்திப்பீர்!

------------------ “விடுதலை” 10-10-2011

13 comments:

Jai said...

ஈ.வே.ராமசாமிக்கும் மணியம்மைக்கும் உள்ள உறவு எப்படி ஆரம்பித்து, எப்படி முடிந்தது ஓவியா அவர்களே? சொல்ல முடியுமா உங்களால்


பொது சேவைக்கு வந்த பெண்ணை, உங்கள் தலைவர் தனக்கு அடிமையாக்கி அவருக்கு சேவை செய்யவைத்தாரே அது என்ன செயல் ஓவியா அவர்களே? உங்கள் கழகம் இந்த வேலையைதான் செய்கிறதா ?

Jai said...

ஈ.வே.ராமசாமிக்கும் மணியம்மைக்கும் உள்ள உறவு எப்படி ஆரம்பித்து, எப்படி முடிந்தது ஓவியா அவர்களே? சொல்ல முடியுமா உங்களால்


பொது சேவைக்கு வந்த பெண்ணை, உங்கள் தலைவர் தனக்கு அடிமையாக்கி அவருக்கு சேவை செய்யவைத்தாரே அது என்ன செயல் ஓவியா அவர்களே? உங்கள் கழகம் இந்த வேலையைதான் செய்கிறதா ?

kambathasan said...
This comment has been removed by the author.
kambathasan said...
This comment has been removed by the author.
kambathasan said...

பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் உள்ள உறவு தந்தை மகள் உறவாம் . புதிய கண்டுபிடுப்பு கருப்பு நாய்களின்.! முட்டாள்களா ! வைணவத்தின் பக்தி தொண்டு என்பது எத்தனை வகைப்படும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன். அர்ஜுனன் பகவானின் பக்தன். அவர்களுக்கு உள்ள உறவு, நண்பர்கள் உறவு. இப்படி பல உறவுகள் உண்டு. இதையெல்லாம் புரிந்து கொண்டு.. பிறகு, ஊளையிட வாருங்கள். அனால், உங்களை போல சண்டாள புழுக்களுக்கு , கோடி பிறவி எடுத்தாலும் இதை புரிந்துகொள்ள முடியாது.

kambathasan said...

ஆண்மை இருந்தால் என் கருத்தை இங்கு வெளிபடுட்டவும் .

நம்பி said...

Blogger kambathasan said...

//கருப்பு நாய்களின்.! முட்டாள்களா ! வைணவத்தின் பக்தி தொண்டு என்பது எத்தனை வகைப்படும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். //

சரி இதை தானாகவே வெள்ளை நாய்கள் பிறக்கும் பொழுதே புரிந்து கொண்டதா? இல்லை முன்னாடி இருந்த கிழ நாய்கள் எழுதிவைத்ததை எடுத்து வந்து குலைக்கிறதா?
Blogger kambathasan said...
//! வைணவத்தின் பக்தி தொண்டு என்பது எத்தனை வகைப்படும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன். அர்ஜுனன் பகவானின் பக்தன். அவர்களுக்கு உள்ள உறவு, //

இதை அர்ச்சுன நாய் மட்டும் தனியாக வந்து வெள்ளை நாய்களின் காதில் மட்டும் சொல்லிவிட்டுப் போனதா? இல்லை வெள்ளந்தியான நாய்கள் காதில் சொல்லிவிட்டு போனதா? தாய் "நாய்" சொல்லித்தான் தந்தை நாய் இது தான் என்றே ஒவ்வொரு நாய்களுக்கும் தெரியும்? அப்புறம் எப்படி அர்ஜூனன் நாய் கக்கூஸ் போனது முதற்கொண்டு தெரிந்தது?

அர்ஜூனன் நாய் மட்டும் தான் பகவான் நாயின், பக்த நாய் என்றால், மற்ற நாய்களெல்லாம் சும்மா வெளி வேஷம் போடுகின்ற நாய் என்று நாய் பின்னூட்டமும் தெரிவிக்கிறது.

பாக்கெட்டில் வைத்த காசையே, எவ்வளவு என்று அவ்வப்போது எண்ணிப்பார்த்து தான் நாய்களால் சொல்லமுடியும்!..

அர்ஜூனன் என்ற நாய் யார்? அது எந்த நாய் நாட்டில் பிறந்தது? எந்த நாய் தேசத்தில் பிறந்தது?, அது தாழ்ந்த நாய் ஜாதியில் பிறந்ததா? இல்லை பார்ப்பன நாய் ஜாதியில் பிறந்ததா? எல்லா ஜாதி நாய்களுக்கும் பூணூல் போடப்பட்டிருந்ததா? அதுவும் தெரிந்திருக்குமே?

அப்படி எல்லா நாயுமே ஒன்று என்றால், அன்று இருந்த எந்த நாயுமே பக்த நாயாக இருந்திருக்க வேண்டுமே? அதையெல்லாம் எந்த நாயுமே குறிப்பிடுவதில்லையே ஏன்?

அந்த அர்ஜீன நாய், பகவான் நாய் மேல பக்தி செலுத்தியது வரை தெரிந்து வைத்திருக்கும் நாய்களுக்கு ஏன்? இதுவரை இது தெரியாமல் போயிற்று!

(என்ன இருந்தாலும் பகவான் நாய் நட்பு நாய் தானே! அதை என்ன சொன்னால் என்ன?)

Blogger kambathasan said...
//அனால், உங்களை போல சண்டாள புழுக்களுக்கு , கோடி பிறவி எடுத்தாலும் இதை புரிந்துகொள்ள முடியாது.//

சரி! சாகசப்புழுவுக்கு மட்டும் எப்படி கண் தெரிந்தது? இந்த பிறவிலேயே இந்த சாகசப்புழுவுக்கு எல்லாம் தெரிந்து விட்டதா? (எந்த புழுவுக்கும் கண் தெரியாது)

அப்படி என்றால் இதற்கு முன்னால் எடுத்த பிறவிகள் பற்றியும் சாகசப் புழுவுக்கு தெரிந்ததுவிட்டதா?

அது என்னப்பிறவி புழுப்பிறவியா? நாய்ப்பிறவியா? என்று ஆதாரத்துடன், பிறப்பு வருடத்துடன், புழுக்குடும்ப பின்னணியுடன் எழுதுமே பார்ப்போம்!

அர்ஜூனன் நாய் பகவான் நாயுடன் பக்தி கொண்டது வரை, நட்பு கொண்டது வரை தெரிந்து வைத்திருக்கும் பொழுது இது தெரிந்திருக்காதா என்ன?

எங்கே! பிறவி வரலாற்றை எழுதுமே பார்ப்போம்!

நம்பி said...

//Blogger kambathasan said...

ஆண்மை இருந்தால் என் கருத்தை இங்கு வெளிபடுட்டவும் .

October 14, 2011 2:09 AM//

இதுக்குக் கூட, இந்த சமாச்சாரம் எல்லாம் இப்ப தேவைப்படுதா....? இது எப்படி......தெரியும்? எந்திரத்திற்கு இதெல்லாம் கூட உண்டா?

நம்பி said...

Blogger kambathasan said...

//! வைணவத்தின் பக்தி தொண்டு என்பது எத்தனை வகைப்படும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.//

அப்படியா!

முதலில் "வைணவம்" னா இன்னா? அதை எவன் முதன் முதலில் கண்டுபிடிச்சான்? எப்ப கண்டுபிடிச்சான்? யாருக்காக கண்டுபிடிச்சான்? ஐரோப்பியர்களுக்காகவா? ஆசிய மக்களுக்காகவா? இல்லை ஆப்ரிக்க மக்களுக்காகவா? எவனுக்காக....? எங்கிருந்து கண்டுபிடிச்சான்? அப்புறம்

எந்த மொழியில இந்த பித்தலாட்டத்தை எல்லாம் எழுதி வைச்சான்? ஏன் எல்லா மொழிலேயும் எழுத முடியலை?

அது என்ன? ஆடா? மாடா? கோழியா? குதிரையா? இல்லை பன்னியா? அது என்ன?

அது பைபிள்ள வருதா? குரான்ல வருதா? வேற எதுல வருது....? இல்லை எல்லாத்துலேயும் வருதா?

அப்படி வரலைன்னா, ஏன் எல்லாத்துலேயும் வரலை?

அது இந்து சமயத்துல வருதா? சந்து சமயத்துல வருதா? இல்லை பொந்து சமயத்துல வருதா? இல்லை வேறெதுனா சமயத்துல வருதா?

இந்து சமயத்துல வருதுன்னா? இந்து சமயத்துல, இது மாதிரி நிறைய சந்து சமயங்கள் இருக்குதா?

அப்படி இருந்தா அதை எப்படி? ஒரே சமயம்னு சொல்லுது! ஓரே சமயம்னு சொல்லிட்டு எதுக்கு? ஊர் சண்டையை வலிக்குது!

இதுல வகை வேற இருக்குதா? அதுக்கு ஏன் இத்தனை வகை? அதுலேயும் தொண்டு இருக்குதா? இதுல எந்த தொண்டு பெரியது? எந்த துக்கடா சமயம் பெரியது? எங்கே எழுதேன் பார்ப்போம்!

இதையெல்லாம் எந்த "பேமானி" எழுதி வைச்சான்? அதுக்கு முன்னாடி என்ன..... இருந்தது? எத்தனை வகை இருந்தது....? இதையும் கண்டுபிடிச்சிருந்தா, அதையும் சேர்த்து வரலாற்று ஆதாரத்துடன் எழுதேன் பார்ப்போம்!

நம்பி said...

//...........இதையொட்டி, நேற்று காலை ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, மாலை, கிளி சாற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன............//

இந்த பெண் கடவுள் திருமஞ்சணம் கூட ஆண் பார்ப்பன்னால் தான் நடத்தப்படும்...அதுவும் ஸ்கிரீன் போட்டு மறைத்து விட்டு,

பக்தர்கள் பார்க்கக்கூடாது. பெண் பக்தர்களாக இருந்தாலும் அனுமதியில்லை.

அதாவது பெண் கடவுளை ஆண் பார்ப்பனன் பார்க்கலாம். ஆனால் பெண் பக்தைகள் கூட பார்க்கக்கூடாது என ஸ்கிரீன் போட்டு மறைத்து தான் இந்த திருமஞ்சணம்.


(கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு தான் நடத்துகிறேன் என்று சொன்னாலும் சொல்லும்.......)

எல்லா பெண் கடவுள் சிலைகளுக்கும் இந்த ஆண் பார்ப்பன புரோகிதர்கள் தான் ஆடை மாற்றுவது.

இப்படி ஆடை மாற்றும் பொழுது பார்ப்பனன் மட்டும், பெண் கடவுள் சிலையை நிர்வாணமாக பார்க்கலாமா? அப்பொழுது மட்டும் கடவுள் கண்டுக்காம விட்டுவிடுமா?

......எல்லா கோவில்களிலும் இதே அழிச்சாட்டியம் தான்.....

நல்ல போங்கா இருக்குதே!

kambathasan said...

என் கருத்துக்கு நீண்ட உளறல் கொடுடுள்ளது ஒரு ஜந்து!.. அப்படியே நண்பர் jay அவர்களின் கேள்விக்கும் கொடுத்தால் நல்லது!

நம்பி said...

//kambathasan said...

என் கருத்துக்கு........................//

ஹி..ஹி...கருத்தா எங்கே...? எங்கே...? போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தபிறகு தான் நிலவரம் தெரியும்......

நம்பி said...

தந்தை மகள் உறவில் எப்படி? காமம் வரும்! காதல் வரும்னு கேள்வி கேட்டா......?

ஆண்டாளுக்கே கான்டக்ட் (conduct) சர்ட்டிபிகேட் கொடுக்கற தாசில்தார் வேலையை பார்த்தால் என்னாவது?

போதாக்குறைக்கு கடவுளுக்கும் கான்டக்ட் சர்ட்டிபிக்கேட் கொடுக்கற புத்திசாலித்தனம் எவருக்கு வரும்?

இங்க பொண்டாட்டி மேலேயே சந்தேகப்படாறான், சந்தேகப்பட்டு கோர்ட்டு வரைக்கும் போகிறான். போயிட்டு விவாகரத்தும் வாங்கிடறான்.

(இதுதான் வழக்கமாக கோர்ட்டுல தினந்தோறும் கூட்டம் கூட்டமா நடைபெற்று கொண்டிருக்கிறது....சிட்டி சிவில் கோர்ட்டே நிரம்பி வழியுது....)

"அப்பன் வக்கிர கண்ணோடு பார்க்கிறான், போதையில் கை வைக்க நினைக்கிறான் என்று மகள் காவல் நிலையத்தில், பெற்ற தந்தையின் மீதே புகார்" என்று பல செய்திகள் நாட்டில் நடைபெறுவதாக தெரிவிக்கின்றன..

இங்கே என்னடான்னா? கடவுளுக்கே கான்டக்ட் சர்ட்டிபிக்கேட் ஃபிரியா சப்ளை ஆவுது. அதுவும் நேரிலே விளக்கு வைச்சு பார்த்தது மாதிரி.....

காணாத ஆண்டாளுக்கும், கடவுளுக்கும் இப்ப இருக்கிறவனுங்க சர்ட்டிபிகேட் கொடுக்கிறானுங்க! என்னமோ! கடவுள் வந்து சர்ட்டிபிகேட் கேட்ட மாதிரி!

(....கடவுளுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தா மட்டும், கொடுக்கிறவனை 200 வருஷம் வாழ வைச்சுட்டு போயிடுவாறா? அப்பவும் கன்பார்ம் மட்டைதான்.....அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத சர்ட்டிபிகேட்....யாரு தப்பு பன்றதுக்கு....?)


இதுக்கே சரட்டிபிகேட் கொடுக்கிற ஆளுகளுக்கு மத்தவங்க உறவுகளை பத்தி தெரியாதா? என்ன?

********************

ராஜாஜி பாரு! எவ்வளவு நைசா நழுவிட்டாருப் பாரு! அவருக்கு இந்த கேள்வியை பத்தி தெரியாதா? என்ன?

இது தப்புன்னு தெரிஞ்சது!, அதனால "ஆண்டாளுன்னு" ஒருவர் இல்லைன்னு சொல்லிட்டு நைசா நழுவிட்டு போயிட்டார்.....நழுவினாலும் ஒரு நியாயம் இருந்தது...

".கருமாந்திரம் புடிச்சவன்க, கண்டதை எழுதி தொலைச்சிட்டு போயிட்டானுங்க! இப்ப ஆளாளுக்கு நம்ம உயிர வாங்கறானுங்க! என்று நினைச்சுட்டு கூட அந்த மாதிரி சொல்லியிருப்பார்...."

சரி...ஏதோ அவரால மதத்திற்காக சப்பைக்கட்டு கட்டி காப்பாத்த முடிஞ்சது.....(அப்படின்னு நினைப்பு)

இங்கே என்னடான்னா? கான்டக்ட் சர்ட்டிபிகேட்டே சப்ளை ஆவுது....ராஜாஜி படிக்காத புருடாவையா, "கடவுளுக்கு சர்ட்டிபிக்கேட் தரும் தாசில்தாருங்க" எல்லாம் படிச்சு, கரைச்சு குடிச்சிட்டாங்க.....(கடவுளின் மொத்த ஏஜென்ட் மாதிரி)

யாரு சொன்னா என்னா? புருடா புருடா தான்?

நிலவு கடவுள் கால் வைக்கமுடியாது?

நம்பிட்டியா?

இந்த ஆம்ஸ்டார்ங் குரூப் போய் கால், கை எல்லாம் வைக்கலை! அங்கேயே இருந்து ஒன்பாத்ரூம், டூ பாத் ரூம் (அதான் கக்கூசுக்கு) எல்லாம் போகலை! (எல்லாம் டியுப் வழியாத்தான்....)

சந்திர பகவான் தானே! அவரு மேல தானே எல்லாம், என்ன கோச்சுகிட்டாறா என்ன? அதை நம்பலை....இதுக்கு மட்டும் விளக்கு புடிச்சா எப்படி....?