Search This Blog

14.2.12

காதலர் தினத்தை கேலி செய்யலாமா?


கழுதைக்கும்... நாய்க்கும்

செய்தி: காதலர் தினத்தைக் கொச்சைப்படுத்திட கழுதைக்கும், நாய்க்கும் இந்து மக்கள் கட்சி கல்யாண ஏற்பாடு செய்கிறது.

சிந்தனை: கழுதைக்குக் காங்கேயன் பிறந்தான் என்றும், மானுக்குக் கலைக் கோட்டு முனி பிறந்தான் என்றும், மாண்டவ்யர் தவளைக்குப் பிறந்தான் என்றும், கரடிக்கு ஜாம்வந்தர் பிறந்தான் என்றும், குதிரைக்கு அஸ்வத்தாமன் பிறந்தான் என்றும், நரிக்கு ஜம்புகர் பிறந்தான் என்றும் இந்து மதத்தில் எழுதி வைத்துக் கொண்டதுகள் கழுதைக்கும், நாய்க்கும் கல்யாணம் என்று காதலர் தினத்தை கேலி செய்யலாமா?

---------------------- “விடுதலை” 13-2-2012

0 comments: