
எனது கொள்கை
ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கின்ற நான்கு தத்துவமும் அழிந்ததாகவேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தியும், திருப்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலையை அடைந்துதான் ஆகவேண்டும். அதுவே எனது கொள்கை.
- தந்தைபெரியார், "குடிஅரசு" 10.5.1936
2 comments:
ஜாதிசண்டை, மதச்சண்டை, கோயிலில் சண்டை, முதலாளி தொழிலாளி சண்டை என்று உலகம் முழுவதும் நடந்த வருவதைக் கவனிக்கும் போது பெரியாரின் தொலைநோக்கு பார்வை நம்மை வியக்க வைக்கிறது.
இவை ஒழிய நாமும் நம்மாலான செயலைச் செய்வோம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்
Post a Comment