
மேற்கோள் காட்டாத தலைவர்
“கீழைநாடுகளைப் பற்றிப் பெர்ட்ரண்ட ரசல் ஒரு நூலில் எழுதும்பொழுது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம. தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல், தனது அறிவையே முன்வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான்!”
---------------- நீதிபதி திரு.ஏ.எஸ்.பி. அய்யர்
(10.2.1960 அன்று சென்னை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்குத தலைமை வகித்துச் சட்டக்கல்லூரி இயக்குநர் திரு. ஏ.எஸ். பி. அய்யர் குறிப்பிட்ட பகுதி இது. இவ்விழாவில் தந்தை பெரியார் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். உயர்நீதிமன்ற அவதூறு வழக்கில் தந்தை பெரியார் அவர்களைத் தண்டித்த இரு நீதிபதிகளுள் இது.ஏ.எஸ்.பி, அய்யரும் ஒருவர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.)
1 comments:
//நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல், தனது அறிவையே முன்வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான்//
பெரியாரின் தனித்தன்மையை அழகாக அடையளப்படுத்தியுள்ளார் நீதிபதி
Post a Comment