
கொடிது கொடிது
கொடிது கொடிது கோவிலுக்குப் போதல், அதனினும் கொடிது பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்குப் போதல். அதனினும் கொடிது குழவிக் கல்லையும் செம்பையும் கும்பிடுதல். அதனினும் கொடிது தேர்த் திருவிழா உற்சவத்திற்குப் போதல். அதனினும் கொடியது பெண்களை அங்கு கூட்டிப் போதல். அதனினும் கொடிது கோவில் கட்டுதல். அதனினும் கொடிது காணிக்கை போடுதல். அதனினும் கொடிது (அர்சகப்) பார்ப்பானுக்கு ஈதல்.
----------------- தந்தைபெரியார் விடுதலை, 21.10.1957
0 comments:
Post a Comment