Search This Blog

6.1.09

இதுதான் அய்யப்பன் உண்மை கதை

அய்யோ அப்பா அய்யப்பா!

இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் அய்யப்பன் -சபரிமலையான்.

இந்த அய்யப்பன் யார்? இவன் சபரிமலைப் பகுதியில் இருந்துகொண்டு வழிப்பறி செய்து வாழ்ந்துவந்த கொள்ளைக்கூட்டத் தலைவன். அவன் வருவதைக் கண்டு மக்கள் அய்யோ! அப்பா என்று அலறியடித்துக் கொண்டு ஓடுவார்களாம். அதனால் அவனுக்குப் பெயரும் அய்யோப்பா என்றே ஆயிற்று. அது நாளடைவில் திரிந்து அய்யப்பா என்று ஆயிற்று. அவன் இறந்த பிறகு அவனை அம்மலையிலேயே புதைத்தனர். அவன் ஆட்கள். பின்னர் அவனுக்கு உருவச்சிலை வைத்தனர்.அவனுக்கு முன்னோடி யாயிருந்த கருப்பு என்பவனைப் பதினெட்டாம்படிக் கருப்பு எனவாக்கினர். இதுதான் அய்யப்பன் உண்மை கதை.

இதையறியாத மடமையில் மூழ்கியுள்ள தமிழர் பணத்தைப் பாழாக்குவதுடன் உடம்பையும் கெடுத்துக்கொண்டு சென்று பல இடர்ப்பாடுகட்கும் உள்ளாகியுள்ளனர். எத்தனையோ பக்தர் சென்ற பேருந்துகள் கவிழ்ந் துள்ளன. நடந்து மலையேறி ஏன் இவ்வளவு துன்பப் பட்டு, சாமியேய்! அய்யப்பா என்று கத்திக் கொண்டு, நீலவுடை, மஞ்சளுடையணிந்து மக்கள் செல்லும் மர்மம் என்ன?

முன்னர் தமிழ்நாட்டில் மது இல்லை, இப்போது கிடைக்கிறது. ஒருவேளை மாது வேண்டியிருக்குமோ? போகிறவர் பெரும்பான்மையும் இளைஞர்களே! என்பதால் இந்த அய்யம் இன்னும் சிலர் பேசிக் கொள்வது ஒருக்கால் உண்மையாக இருக்கலாமோ? அதாவது, கள்ளப்பணம் அச்சிடுவோர் அங்கு இருக்கிறார்களென்றும், அவர்களிடம் சிறு அளவு பணம் கொடுத்துப் பெரும்பணம் பெற்று வரலாமென்றும் போகிறார்களாம். இவற்றுள் எது உண்மையென்று தெரியவில்லை. ஆனால், அய்யப்பா பித்தர்கள் கடவுள் பக்தியலோ, தெய்வ பக்தியாலோ சபரிமலைக்குப் போக வில்லை என்பது மட்டும் உறுதி.

ஏனெனில் இங்கு சிவன் இருககிறான். சுப்பிர மணியன் அல்லது முருகன் இருக்கிறான்; நாய், பேய், வீரன், இருளன், காட்டேரி, காளி, கனிபேச்சி, பொரியாச்சி, காத்தவராயன், சங்கிலி கருப்பன், தூண்டிக் காரன், பார்வதி, இலக்குமி, சரசுவதி, மீனாட்சி, காமாட்சி, அபிராமி முதலிய எத்தனையோ வீராதி வீரச் சூராதி சூரக் கடவுள்களிருக்கும்போது அய்யப்பன் என்ன பெரியவனா? திருட்டுபயல் இந்த அய்யப்பன் எப்பெழுது உண்டானான்? கோயில் அண்மை யில் தான் பித்தரின் பணத்தால் கட்டப்பட்டதும் தெரியும்.

உண்மையான பக்தர்களானால் சபரிமலையில் வேலையேயில்லை - போகத் தேவையில்லை. செம்மறியாட்டக் கூட்டமாகிய தமிழர் என்றுதான் நல்லறிவு பெற்றுப் பகுத்தறிவுடன் வாழ்வார்களோ? அன்றுதான் இந்த நாடு உருப்படும். ஒழிக மூடமதியர்! அழிக அய்யப்பா பக்தர்! பரவுக பகுத்தறிவு! அய்யோ, அப்பா!

----------------தமிழ் முனை - 5-12-1972 - நன்றி: "விடுதலை" ஞாயிறுமலர் -3-1-2009

34 comments:

tamil said...

இன்று திண்டுக்கல் அருகே நடந்த ஒரு விபத்தில் அய்யப்ப பக்தர்கள் பலர் பலியான செதியைப் படித்த போது மனது வலித்தது. இல்லாத ஒன்றை கும்பிடப் போய் இருந்த உயிரை விட்டு விட்டவரைகளை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது.அய்யப்பன் காப்பாற்றவில்லை.

இனியாவது அய்யப்பன் என்னும் பொய்யப்பனை நம்பி ஏமாளியாக வேண்டாம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்.

Jothi said...

mind your words.......

Jothi said...

hello.....if u r not like my god... so wht u have 2 do means .... go away from world...... foolish man.....

Elakkiya said...

If u r not belive in god just shut and go. dont scold in bad words

Ramarajan said...

Dai..Fool. உனக்கு பிடிக்கலன்னா..விட்ரு.
சாமி பத்தி சொல்ல உனக்கு என்ன தகுதி. அய்யப்பன பத்தி உனக்கு என்ன தெரியும்.
விரதம் இருந்து பாருடா.
வந்து பாருடா பெரியப்பாதை நடந் துப்பாருடா....பதினெட்டு படி யேரிப்பாரு டா.0

SAI said...

எனக்கு வாயில் கெட்ட கெட்ட வார்த்தைகளும் உமது அறியாமையை நினைத்தால் சிரிப்பும் கோபமும் தான் வருகிறது.மனிதனுக்கு பகுத்தறிவூ சிந்தனை தேவைதான் ஆனால் உம்மை போல மாட்டு மோதாவி போலல்ல. உமக்கு அய்யப்பனை பற்றி என்ன தெரியூம்.நான் ஒரு அய்யப்ப பக்தர் என்பதால் தான் அசிங்கமான வார்த்தை ஒன்றும் உபயோகிக்கவில்லை. உமக்கு பெரியபாதை தெரியூமா? 18 படியின் தத்துவம் தெரியூமா? வாழ்வில் ஒரு முறையேனும் சபரிமலை சென்று வாரும் அய்யப்பனை பற்றியூம் அந்த ஜயனின் திருவருளும் உமக்கு தெரியூம்.அப்போது கண்ணீர் விட்டு நீர் அவன் பாதம் சரணடைவீர். நீர் தயவூசெய்து பிரம்மத்தோடும் தெய்வத்தோடும் விளையாடதீர். அது விபரீதத்தில் முடியூம். உமது அறியாமை கண்டு உமக்காக கவலைப்படுகிறேன். அய்யப்பனை பற்றி புரிந்த பின் இதே வெப்சைற்றில் நீர் ஜயன் புகழை பற்றி எழுதுவீர்... பொறுத்திருந்து பாரும்...............

aankal pollaathavarkalaa said...

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

கண்கள் தேடும் உந்தன் சன்னிதானம்
பொய்யில்லாத 40 நாள் நோன்பிலே
வாழ்ந்துப் பார் ..
காட்டு வழியில் நடக்கும் பாதை எங்கும் மெத்தை போல் வந்தது..
ஆள் அறவும் இல்லாக் காட்டில்
வீட்டை மறந்தக் கூட்டம்..
பெருவழி பாதையில் ஒலிக்கும்
சரண கோஷம்
அதிர வைக்கும் காணம்..
உங்களைப் போன்றவங்க சொல்லுவாங்க
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைனு
ஆனா பக்தியோடுப் போனா
பக்தியோடு போகும் வழியில்
கல்லும் முள்ளும் ஏது..?
சபரிமலை போய் இருக்கிங்களா...?
ஐயப்பனைப் பார்த்தால் பேச மாட்டீங்க
சரணம் சொல்லுவிங்க..
உங்களை அறியாமல் …
சலனமின்றி சரணம் சொன்ன போதிலே
ஒரு நல்ல சேதி வந்து விழும் காதிலே
பாவம் என்று
அறிந்து கொண்டு நீ செய்யல..
இதை நீ சொல்ல
சொல்ல துக்கம் தாங்கல..

சொல்லி பாரு ஸ்வாமியே சரணம் ஐயப்பா னு .....
புரியும் ஐயன் மகிமை ..

aankal pollaathavarkalaa said...

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

கண்கள் தேடும் உந்தன் சன்னிதானம்
பொய்யில்லாத 40 நாள் நோன்பிலே
வாழ்ந்துப் பார் ..
காட்டு வழியில் நடக்கும்
பாதை எங்கும்
மெத்தை போல் வந்தது..
ஆள் அறவும் இல்லாக் காட்டில்
வீட்டை மறந்தக் கூட்டம்..
பெருவழி பாதையில் ஒலிக்கும்
சரண கோஷம்
அதிர வைக்கும் காணம்..
உங்களைப் போன்றவங்க சொல்லுவாங்க
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைனு
ஆனா பக்தியோடுப் போனா
பக்தியோடு போகும் வழியில் கல்லும் முள்ளும் ஏது..?
சபரிமலை போய் இருக்கிங்களா ...?
ஐயப்பனைப் பார்த்தால் பேச மாட்டீங்க
சரணம் சொல்லுவிங்க..
உங்களை அறியாமல் …
சலனமின்றி சரணம் சொன்ன போதிலே
ஒரு நல்ல சேதி வந்து விழும் காதிலே பாவம் என்று அறிந்து கொண்டு
நீ செய்யல..
இதை நீ சொல்ல
சொல்ல துக்கம் தாங்கல..சொல்லி பாரு ஸ்வாமியே சரணம் ஐயப்பா னு .....
புரியும் ஐயன் மகிமை ..

aankal pollaathavarkalaa said...

ஸ்வாமியே சரணம் ஐயப்பாகண்கள் தேடும் உந்தன் சன்னிதானம்
பொய்யில்லாத 40 நாள் நோன்பிலே
வாழ்ந்துப் பார் ..
காட்டு வழியில் நடக்கும்
பாதை எங்கும்
மெத்தை போல் வந்தது..
ஆள் அறவும் இல்லாக் காட்டில்
வீட்டை மறந்தக் கூட்டம்..
பெருவழி பாதையில் ஒலிக்கும்
சரண கோஷம்
அதிர வைக்கும் காணம்..
உங்களைப் போன்றவங்க சொல்லுவாங்க
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைனு
ஆனா பக்தியோடுப் போனா
பக்தியோடு போகும் வழியில் கல்லும் முள்ளும் ஏது..?
சபரிமலை போய் இருக்கிங்களா ...?
ஐயப்பனைப் பார்த்தால் பேச மாட்டீங்க
சரணம் சொல்லுவிங்க..
உங்களை அறியாமல் …
சலனமின்றி சரணம் சொன்ன போதிலே
ஒரு நல்ல சேதி வந்து விழும் காதிலே
பாவம் என்று அறிந்து கொண்டு
நீ செய்யல..
இதை நீ சொல்ல
சொல்ல துக்கம் தாங்கல..

சொல்லி பாரு ஸ்வாமியே சரணம் ஐயப்பா னு .....
புரியும் ஐயன் மகிமை ..

rakasiyamaanathu kathal said...

lavanya said...

hmmmmm......i have more respect over PERIYAR....even i can speak wrongly abt him...but tat is not my business......no one IDEAL in dis world...no god said to hurting others.....so pls mind your words...if you have any logical na,just say in decent way...so pls do tat......

Chelladurai raja said...

Dai..Fool. உனக்கு பிடிக்கலன்னா..விட்ரு.
சாமி பத்தி சொல்ல உனக்கு என்ன தகுதி. அய்யப்பன பத்தி உனக்கு என்ன தெரியும்.
விரதம் இருந்து பாருடா.
வந்து பாருடா பெரியப்பாதை நடந் துப்பாருடா....பதினெட்டு படி யேரிப்பாரு டா.0

Chelladurai raja said...

Dai..Fool. உனக்கு பிடிக்கலன்னா..விட்ரு.
சாமி பத்தி சொல்ல உனக்கு என்ன தகுதி. அய்யப்பன பத்தி உனக்கு என்ன தெரியும்.
விரதம் இருந்து பாருடா.
வந்து பாருடா பெரியப்பாதை நடந் துப்பாருடா....பதினெட்டு படி யேரிப்பாரு டா.0

R. Puvanesan said...

இறைவன் இருக்கிறார்....புரிந்துக் கொள்வாய் ஒருநாள்...மற்றவர்கள் நம்பிக்கையை வீண் வார்த்தைகளால் வேதனைப்படுத்தாதே...நம்பிக்கைதான் வாழ்க்கை...

R. Puvanesan said...

மற்றவர்களின் நம்பிக்கையை தடுக்காதீர். இறைவன் இருக்கிறான்...நம்பிக்கை இல்லையென்றால் உன் விருப்பம் போல் இரு..தவறில்லை...ஆனால், பிறர் நம்பிக்கை முக்கியமாக இறைவன் விடயத்தில் விளையாடாதே...

R. Puvanesan said...

இறைவன் இருக்கிறார்....புரிந்துக் கொள்வாய் ஒருநாள்...மற்றவர்கள் நம்பிக்கையை வீண் வார்த்தைகளால் வேதனைப்படுத்தாதே...நம்பிக்கைதான் வாழ்க்கை...

MONEY said...

நம்பிக்கைதான் வாழ்க்கை

Raj Kumar said...

Endravathu Oru nal Thirunthuveer endra nambikkai iruku!

Athavathu Ungaluku endraikavathu Pakutharivu Kidaikum endru Nambukiren

Swamiye Saranam Ayyappa!!

GEETHA Venkadesh said...

Kadavulai arivatharkum unarvatharkkum oru arivuum thaguthium vendum ungalukku athu innum kidaikkavillaiendre ninaikiren viraivil arivu vara vazhthukkal

king said...

ellam sari than....nenga eppavum hindu pathi mattum than pesuvingala muslim christin lam evalavo nadakuthe athalam unga kannuku theriyatha....

Suresh M said...

பெரியாரின் திரு மகனே,எனது அன்பிற்க்குரிய சகோதரரே,விங்ஞானியே...
உங்கள் விங்ஞான ஞான அறிவை மூட்டை கட்டி மூலைஇல் போடவும்,இல்லாத அறிவை இருப்பதாக கற்பனையாக நினைத்து கொண்டு அடுத்தவர் நெஞ்ஜில் குத்தாதே!!!
பெரியார் பிறரை அசிங்கபடுதாவ சொன்னார்.என்னை போன்றவர்கள் இறைவனாக வணங்கும் கடவுள் திருடனாக இருந்தாலும் உனக்கு என்ன வேண்டி இருக்கு, நீ பெரிய ..............அசிங்கமான வார்த்தை ஒன்றும் உபயோகிக்கவில்லை.மனிதனுக்கு பகுத்தறிவூ சிந்தனை தேவைதான் ஆனால் உம்மை போல இல்லை.மற்றவர்கள் நம்பிக்கையை வீண் வார்த்தைகளால் வேதனைப்படுத்தாதே, மற்றவர்களின் நம்பிக்கையை தடுக்காதே. இறைவன் இருக்கிறான்...நம்பிக்கை இல்லையென்றால் உன் விருப்பம் போல் இரு..அதில் தவறில்லை...ஆனால்,அடுத்தவர் நம்பிக்கைஇல், முக்கியமாக இறைவன் விஷயத்தில் விளையாடாதே...உனக்கு நல்லதல்ல..........................கண்டுபிடிக்க நினைத்தால் வேற எதாவது விஷயத்தில் உன் பகுத்தறிவினை பயன் படுத்த மிக வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு
என்றும் அன்புடன் M.K.SSURESH.

Kernel Srinivasan said...

Everything is wrong. it's really have different history! Research it. tell the truth. But "TAMIL" People always beliving other's not themselves. All God created for against tamil lord "Murugan". Think Tamil nadu only contains huge Murugan Temple. Why "Research it". Try to tell the truth. "OM"

Manubarathan said...

எந்த இடத்திலும் கடவுளைப் பெரியார் இழிவுபடுத்தவே இல்லை என்பதுதான் உண்மை. கடவுள் இல்லை எனச் சாதாரணமாகச் சொன்னால் கூட ஏதாவது மாற்றங்களைச் செய்து விடப் போகிறார்கள் எனக் கருதிய பெரியார், இரண்டு முறை இல்லை என்று சொல்லி விட்டு மூன்றாம் முறை இல்லவே இல்லை என அழுத்தம் கொடுத்துச் சொன்னார். தந்தை பெரியார் கடவுளைத் திட்டவே இல்லை.

கடவுள் பெயரை சொல்லி காட்டுமிராண்டி தனம் பண்ணும் மூடர்களை தான் அவர் திட்டினார்

அவர் பெயரை உபயோகித்து அவர் சொன்ன நல்ல கருத்துக்களை ஏற்க விடாமல் செய்து விடாதீர்கள்

கருத்து கந்தசாமி said...

இதே போல மற்ற மதத்தினரின் வழிபாடுகளையும் மட்டம் தட்டும் தைரியம் உண்டா? இல்லை காசு வாங்கிக்கொண்டு இந்து மதம் பற்றி மட்டும் கீழ்த்தரமாகப் பேசும் கோழைகளா நீங்கள்..?