
"இன்று மதமாவது ஒருவரை ஒருவர் ஏய்க்கவே பயன்படுத்தப் படுகிறதே அல்லாமல், தொல்லை யில்லாதிருக்க, நிம்மதியான வாழ்வு வாழ உதவுவதாக, மதம் இல்லையே? போலி வாழ்க்கைக்காரருக்குத் திரையாகவே மதமும், பக்தியும் உதவுகிறது."
--------------- தந்தைபெரியார் - "விடுதலை", 27.2.1965
0 comments:
Post a Comment