
இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல்
தொடுக்க இந்தியா அனுப்பிய பீரங்கிகள்!
ஈரோடு வழியாக திருவனந்தபுரம் எடுத்துச் செல்லும் கொடுமை!.
இந்திய அரசு தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுக்க ஈரோடு வழியாக திருவனந்தபுரம் எடுத்துச் செல்லும் பீரங்கிகள் இவை.
இலங்கை அரசுக்கு இந்தியா உதவிடவில்லை என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டே, இன்னொரு பக்கத்தில் இராணுவத் தளவாடங்களையும், பீரங்கிகளையும் இந்திய அரசு அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை இந்தப் படம் அம்பலமாக்கவில்லையா?
------------------நன்றி: "விடுதலை" 28-1-2009
3 comments:
ஒரு பக்கம் ஆயுத உதவி, இன்னொரு பக்கம் பேச்சு வார்த்தை நல்ல வேடிக்கை.
தமிழன் எப்போதும் ஏமாறுபவன்தானா?
இந்த அரசை இனியும் ஆதரிக்க எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது.
ஆணவத்தின் உச்ச கட்டம் மேனனும்,பிரணாப்பும்.தமிழகம் முழுவதும்
மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்தையும் மூட வைக்க வேண்டும்.போதும் இந்த ஏமாற்றும்,பொய்யும்,புரட்டும்,
அவமானமும்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்
Post a Comment