சொல்லவேண்டும்
"பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருகாலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்."
-------------- தந்தைபெரியார் - "குடிஅரசு", 17.8.1930


3 comments:
சொட்டையை நம்பியவர் மண்டயை போடுவார்!
சொட்டை வாழும்,அடுத்தவன் சாவில்!
ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்ய கருணாநிதிக்கு எந்த பார்ப்பான் சொல்லிக்கொடுத்தான்?
ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை தன்னுடைய ஆட்சியையே பறி கொடுத்தவர் கலைஞர்.
அவரைத் துரோகி என்பது சரியல்ல தோழர் கரிகாலன்.
Post a Comment