Search This Blog

11.4.09

அக்கினி பகவானின் அயோக்கித்தனமான ஆசை



அக்கினியின் ஆசை


ஒரு காலத்தில் சப்த ரிஷிகள் யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்குச் சென்று அவிர்ப்பாகம் வாங்கச் சென்ற அக்னி பகவான் அந்த ஏழு ரிஷிப் பத்தினிகள் மீது காமுற்றானாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடம் கூறினானாம். ஆண்டவனான அக்னி தன் மனைவியிடம் ரிஷி பத்தினியிடம் காமுற்று இருப்பதைக் கூறியதுடன், தன் மனைவியையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்படி கேட்டானாம். அவன் மனைவியும் சப்த ரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியைப் போலவே உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம். ஆனால், ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவெடுக்க முடியவில்லை என்றும் அதற்குக் காரணம் அருந்ததி ஆதி திராவிடப் பெண்மணி என்றும், காரணம் மேலும் தொடருகிறது.

------------------அறிஞர் அண்ணா சொன்ன 100 குட்டிக் கதைகள் நூலில் இருந்து

2 comments:

Unknown said...

அக்கினி பகவானின் ஆசை அருவருக்க வைக்கிரது.

ஆதிதிரவிடப் பெண்னான அருந்ததி ஆசைக்கு உடன்படாமல் அந்த ரிஷியை செருப்பால் அடித்திருப்பாள் அதனால் இப்படி கதை எழுதி விட்டார்கள் பார்ப்பனர்கள். அயோக்கிய பயல்களை அடித்துத் துரத்த வேண்டும்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்ம் கருத்துக்கும் மிக்க நன்றி இன்பா