
உதவமாட்டார்கள்
"மற்றவர்கள் நம்மை மதிக்கமாட்டார்களே, பழிப்பார்களே, எதிர்ப்புப் பலமாய் விடுமே, நமது செல்வாக்குக் குறைந்து போகுமே என்கின்ற பயமும், பலக்குறைவும் உள்ளவர்கள் ஒரு காலமும் சீர்திருத்த வேலைக்கு உதவமாட்டார்கள்."
------------- தந்தைபெரியார் -"விடுதலை", 25.6.1950
(எனது வேண்டுகோள்
எனது கணினியில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் எனது பதிவு தொடர்பாகவும், எம்மைப்பற்றிய பதிவு தொடர்பாகவும் உடனுக்குடன் பின்னூட்டம் இட்டவர்களுக்கு மறுமொழி அளிக்க முடியவில்லை. கணினி சரியான பின் அந்தந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் அளிக்கப்படும். அது வரை பொறுத்தருள வேண்டுகிறேன். நன்றி.----- தமிழ் ஓவியா)
0 comments:
Post a Comment