
"துக்ளக்"
கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினை; வக்கீல் - போலீசார் மோதல்; கலைஞரின் ஹிந்து மத துவேஷம் போன்றவற்றில் துணிந்து கருத்துகளைச் சொல்லி வருகிறீர்களே! இந்த அசா தாரண தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?
பதில்: தேவதைகளும் கால்வைக்கத் தயங்கும் இடத்தில் முட்டாள்கள் நுழைவார்கள் என்பது ஒரு ஆங்கில வாசகம்.
("துக்ளக்", 25.3.2009).
என் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் பத்திரிகை நடத்துகிறேன் என்றார் ஒருமுறை. இப்பொழுதோ தான் ஒரு முட்டாள் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
"சோ" ராமசாமியை ஒருமுறை பாராட்டலாம் என்றால், இந்த இரண்டுக்காகவே ஒருமுறை பாராட்டி விடலாம்.
முட்டாள்தனத்தில் ஒரு படு முட்டாள்தனம் என்னவென்றால், தேவதைகள் என்று முட் டாள்தனமாக ஏதோ ஒரு கிறுக்கன் கூறியதை இவர் எடுத்துக்காட்டியுள்ளாரே - அதுதான்.
---------------------"விடுதலை"31-3-2009
7 comments:
"என் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் பத்திரிகை நடத்துகிறேன் என்றார் ஒருமுறை. இப்பொழுதோ தான் ஒரு முட்டாள் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்."
சோ எழுதியதிலேயே இதுதான் உண்மை
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Thanks for nice post.
:) சோ always be agree that he is an idiot.
Ungal pani thodara en vazhthukkal.
http://dhivyarajashruthi.art.officelive.com
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
மஸ்தான் &
யானி
Dhuklak SHO is an intellectual. Intellectuals cannot be judged in the political issues or by pausing foolish questions.
தமிழ் காட்டுமிராண்டி பாஷை இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை---என்று சொன்ன வெண் தாடி முதேவி கூட தன்னை டமிளின விரோதி என்று காட்டிக்கொண்டார்!!!!!
Post a Comment