Search This Blog

12.7.09

தினமலர் துடிப்பது ஏன்?

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு பழக்கம் உள்ளது. சமஸ்கிருதத்தைக் கொச்சைப்படுத்துவதுபோல பேசக்கூடாது.
------ அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையன்

தமிழ் நீசபாஷை என்று சொல்லி, தமிழில் குடமுழுக்கு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது வராத கோபம் இப்போது மட்டும் ஏன் வருகிறது?

---------------- அமைச்சர் பரிதி இளம்வழுதி

தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று உங்க பெரியார் சொன்னபோது ஏன் கோபம் வரவில்லை?

------------------- தினமலர்

யார் யாருக்கு எப்படி கோபம் வருகிறது என்பதன்மூலம் அவரவர்களின் உள்ளார்ந்தங்கள் வெடித்துக் கிளம்புகின்றன.

அய்யங்கார் அம்மையாரைத் திருப்திப்படுத்த செங்கோட்டையன் பேசுகிறார்.
பார்ப்பனர்களின் உண்மையான உருவத்தின் முகமூடியை அமைச்சர் பரிதி கிழித்துக் காட்டுகிறார்.

தினமலரோ தனது பூணூல் வெறியை வெளியில் கொட்டிவிட்டது.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறது தினமலர்.

புராணக் குப்பைகளையும், இதிகாசச் சகதிகளையும் காட்டி, இவையெல்லாம் தமிழில் இருக்கின்றன என்று பெருமையாகப் பேசுவோருக்குத் தந்தை பெரியார் தெரிவித்த கருத்து அது.

மற்றபடி தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது, தமிழில் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் இயக்கத்தை நடத்தியது, தமிழர் வீட்டு நிகழ்ச்சிகளிலிருந்து சமஸ்கிருதத்தை விரட்டியடித்து தமிழுக்கு உரிய இடம் அளித்தது எல்லாம் தந்தை பெரியார்தானே!
தந்தை பெரியார் சொன்னது குறைகளைச் சுட்டிக்காட்டி, தமிழை சீர்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில்.

சங்கராச்சாரியார் தமிழை நீசப் பாஷை என்று சொன்னது தமிழை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு தமிழர்களை சூத்திரர் என்று சொல்வதுபோல!


என்னதான் மூடி மறைத்தாலும் சந்தர்ப்பம் வரும்பொழுது உச்சிக்குடுமிகள், பூணூல்கள் தங்கள் பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதைத் தினமலர்கள்மூலம் தமிழர்கள் உணர்வார்களாக!


--------------------மயிலாடன் அவர்கள் 10-7-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

2 comments:

ttpian said...

fuck dinamalar gang: chase away bramin and make them as prothel

Thamizhan said...

தமிழில் என்ன இருக்கிறது?
இரண்டு எழுத்துத்தான் தமிழ் மீதியெல்லாம் சமஸ்ரகிருதத்தில் இருந்து வந்ததுதான் என்று சொல்லிப் பெரும்பான்மைத் தமிழரையே முட்டாள்களாக்கிய போது கோபம் வரவில்லையோ?குஷி தானே!
அறிஞர் கால்டு வெல்லும்,பாவாணரும்,மறைமலையாரும்
தமிழின் உயர்வை நிலை நாட்டித் திருடியது சமஸ்கிருதந்தான்(சரிப் படுத்தப்பட்டது) என்பதை உணர்த்தினார்கள்.
பெரியார் காட்டுமிராண்டி என்று சொன்னது இன்றும் உண்மைதான்.

பிரான்சில் இருந்துகொண்டு,
பிரஞ்சு மொழியில் பிரஞ்சையும்,பிரஞ்சுக்காரத் தலைவர்களையும் கொச்சைப் படுத்தி எழுதினால் என்ன நடக்கும்?

அது நடக்காமல் தினமலம்,இந்து ராம், போன்ற
உஞ்ச விருத்திகளை வாழவைத்துக் கொண்டிருக்கும் தமிழ் காட்டுமிராண்டிதான்.
தமிழன் இளிச்ச வாயன் தான்.
உணர்ச்சியற்ற முண்டங்களாக
காட்டு மிராண்டிகளாக
பார்ப்பனீயத்திற்கும்,அவர்களது மந்திரங்களுக்கும்,
சினிமாக்காரரனின் ஆசை ராணிக்கும்
அடி பணிந்து வக்காலத்து வாங்குவதும் முழுமையானக்
காட்டுமிராண்டித்தனம்!