
மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தானாம்.
இதில் சிவனும், பிரம்மாவும் ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.
மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டிகாவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.
*****************************************************************************
7. இராம அவதாரம்
கதை: இராவணனை சம்ஹாரம் செய்தார்; பிருந்தையின் கணவன்போல உருக்கொண்டு அவளை மகாவிஷ்ணு புணர்ந்ததால், ராம அவதாரம் எடுத்து ராமனின் மனைவி அந்நியனால் அபகரிக்கப்பட்டு, கஷ்டத்தை அனுபவிக்கவேண்டும் என்ற சாபம்; பட்டப்பகலில் லட்சுமியோடு விஷ்ணு உடலுறவு கொண்டதால் பிருகு முனிவர்கள் விட்ட சாபத்தினால், ராமன் அவதாரம் எடுத்து மனைவியை இழந்து அலைந்து திரியவேண்டிய நிலை.
கேள்வி: மாற்றான் மனைவியைப் புணர்ந்ததால் ஏற்பட்ட சாபப்படி ராமன் மனைவி மாற்றானால் புணரப்பட வேண்டியவள் என்று ஆகிறதா இல்லையா? சீதை கற்புள்ளவள் என்று கூறும் `ஜீவிகள்’ இந்தச் சாபத்தின் நோக்கத்தைப் புரிந்தவர்கள்தானா?
சம்புகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான் என்று கூறி சூத்திரன் தவம் இருப்பது வருண தர்மத்துக்கு விரோதம் என்று காரணம் காட்டி, சம்புகனை வாளால் வெட்டிக் கொன்றவன்தானே ராமன்? அந்த ராமனை சூத்திரர்கள் அவமானப்படுத்துவது நியாயம் அல்லவா?
---------------------------------தொடரும்.."விடுதலை" அசுரன் (திராவிடன்) மலர் 2006 -இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை
7 comments:
அதே போல ராமசாமி எப்படியெல்லாம் குடித்துக் கூத்தடித்தார், விபச்சாரியின் வீட்டிலும் ஆடல் அழகிகளுடனும் கொட்டமடித்தார், அவரது அட்டூழியம் தாங்க முடியாமல் தான் அவன் தந்தை அவனுக்கு முதல் திருமணம் செய்து வைத்தார். அதை எல்லாம் கூட நல்ல விளக்கமாக எழுது.
பெரியாருக்கு குடிப்பழக்கம் இல்லை என்பது மிகப் பெரிய உண்மை.
ஆனால் பார்ப்பனர்கள் குடிப்பதற்கு என்றே ஒருகடவுளை உருவாக்கியிருக்கிறார்கள் அவந்தான் சோமன்.
ராமனே ஒருகுடிகாரன் என்பதற்கான ஆதாரக் கட்டுரை இந்த வலைப்பூவில் உள்ளது. அதைப் படிக்க விரும்புவோர் தேடிப்பிடித்து படிக்க வேண்டுகிறேன்.
"மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டிகாவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை."
பூமியின் நிலப்பரப்புகளில் காலா காலமாக Geographical மாற்றம் எப்படி ஏற்பட்டு வந்தது என்பதை Manorama புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு காலத்தில் நிலப்பரப்புகள் பெரும்பாலும் ஒன்றாக இருந்தன. காலப்போக்கில் பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள் காரணமாக நிலப்பரப்புகள் நகர்ந்து(Continental Plates) அதன் பிறகே ஒவ்வொரு கண்டமாக உருவெடுத்தது. அது மட்டுமல்ல, இந்த அவதாரங்கள் எடுத்த காலகட்டத்தில், அமெரிக்கா, அண்டார்ட்டிக்கா என்ற ஒன்று இருந்ததா? என்பதே கேள்விக்குறி தான். விடுதலை, பகவத் கீதை தவிர மற்ற புத்தகங்களையும் படியுங்கள் ஐயா.
//இந்த அவதாரங்கள் எடுத்த காலகட்டத்தில், அமெரிக்கா, அண்டார்ட்டிக்கா என்ற ஒன்று இருந்ததா?//
இப்போது கடவுள்கள் ஏன் அவதாரங்கள் எடுப்பதில்லை.
ஐயா,
பதில் கொஞ்சம் பெரியதாக இருப்பதால், தனிப் பதிவாகவே போட்டிருக்கிறேன்.
http://localtamilan.blogspot.com/2009/07/blog-post_06.html
Indha ramasamy periya pudungi. Avan pera sollitkkittu innikki oru payalum naatukku nalladhu seyya mudiyalai. Pesaraanunga.
Blogger தமிழ் ஓவியா said...
// இப்போது கடவுள்கள் ஏன் அவதாரங்கள் எடுப்பதில்லை.
July 5, 2009 1:30 PM //
ஏன் எடுக்கவில்லை...? இப்போது தான் கொஞ்ச நாளைக்கு முன் அவதாரம் எடுத்தானே
காம அவதாராமாக...எப்படி அவதாரமாக வந்தது...?
அதாவது விஷ்ணுவுக்கும்...சிவனுக்கும் தகராறு...வேறொன்றுமில்லை...பல்லு சரியாக விளக்கவில்லை என்ற தகராறு தான்....
ஏன் பல்லு சரியாக விளக்கவில்லை?...பல்லு விளக்கினால் பல்லுல இருக்கிற பாக்டீரியாவெல்லாம் செத்துவிடும்...அப்புறம் எப்படி ஜீவகாருண்யம் என்று நாம் கதை விட்டது சரியாக வரும்...என்று விஷ்ஷ்ஷ்ணு கிட்ட சண்டை போட்டானாம் சிவன்...
அதுக்கு வீஷ்ணு அப்ப வாயெல்லாம் நாறுமே, இப்பவே நாத்தம் குடலை புடுங்குதே! என்று ஓரே கம்ப்ளயின்ட்...
யாருமே கிட்ட நெருங்க முடியாதே...எங்க வீட்டில கூட யாருமே கிட்ட வரமாட்டேங்கறாங்க...என்ன இப்படி கண்டிஷன் போட்டு வைச்சிருக்க இதை நீக்கிப்புடலாம் என்று கூறினாராம்.
அப்ப மூக்கை பிச்சி போட்டுறலாம்...என்று சிவன் ஐடியா கொடுத்துச்சாம்...மூக்கை பிச்சி போட்டுட்டா நாத்தம்கிறது என்னன்னு தெரியாம போயிடுமே...உனக்கு நாத்தமே வரலியா....நீர் சுடுகாட்டுல இருக்கறதுனால உனக்கு தெரியல என்று விஷ்ணு எதிர்வாதம் பண்ணுச்சாம்.
என்ன நீ என்னையே அசிங்கமா ஏசறியா? என் கண்டிஷனைப் பத்தி கேவலமா பேசறீயா? ப்பூலோகத்திலே உன்னை அனைவரும் கேவலமா அடிக்கற அளவுக்கு ஆக கடவாய் என்று சபிச்சுடுச்சாம்...சிவன்.
அதனால தான் இந்த காம தேவநாதனாக விஷ்ஷ்ஷ்ணு அவதாரம் எடுத்து இப்படி பண்ணுச்சாம்...
(கதை சரியா வருதா? நம்புவாங்களா...? ஒரளவுக்கு மேட்ச் ஆச்சா...?
ரொம்ப கதைல ட்விஸ்ட் வெச்சுட்டா, நம்பிட்டாளும் நம்புங்க...)
அது மாதிரி தான் இந்த கொலைகார ஊத்தாச்சாரி அவதாரம்...அந்த மாதிரி இன்னொரு சாபத்துல அவதாரம் எடுத்து தான் சங்கர்ராமனை போட்டு தள்ளிடுச்சாம்.
இதெல்லாம் சப்போர்ட் டாக்குமென்ட்ஸ் அதுக்குத்தான் கதை எழுதறது. அந்த சாபக் கதையை அப்புறம் பார்க்கலாம்...தொடரும்.....
Post a Comment