
"இந்துக்கள் என்பவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆரியர்களால் அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டது என்பதற்கு, அவர்கள் தங்களுக்குள்ள பெருமையை, அக்கடவுள்களுக்கு ஏற்றியிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், இன்றைய தினம் எல்லாச் சாமிக்கும் பூணூல் போடப்பட்டிருப்பதேயாகும்."
------------------ தந்தைபெரியார் - "உண்மை", 1.5.1977
0 comments:
Post a Comment