
இந்து மதப் பண்டிகைகள்
"இந்து மதப் பண்டிகைகள் திராவிடர்களை இழிவுபடுத்தி என்றென்றும் அடிமைப்படுத்தவே ஏற்பட்டவை. இவற்றைத் தமிழர்கள் கொண்டாடுவது, தங்கள் இழிவை ஒப்புக் கொண்டதாகும். இதற்குச் சர்க்கார் விடுமுறை என்று பண்டிகைகளைப் பிரதானப் படுத்துவது மக்களை மேலும் மூடராக்குவதற்கே ஆகும்."
--------------- தந்தைபெரியார் - "விடுதலை", 14.10.1965
0 comments:
Post a Comment