பொதுவாக மதங்கள் யாரால் சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும், அதனால் என்ன பயன் இருந்து வந்தாலும், நாம் அவற்றை ஆதரிக்க முடியாது. அதை உண்டாக்கினவர்கள் பெரியவர்களாய், விவேகிகளாய், பரோபகாரிகளாய் இருந் திருக்கலாம். அவர்களிடத்திலும் எனக்குச் சண்டையில்லை. அவரவர்கள், அந்தந்தக் கால நிலைமைக்கு ஏற்றபடி அவற்றை உருவாக்கியிருக்க லாம். ஆனால், இன்றைக்கு அவை ஒருவிதத்திலும் பயன்படாது. ஆகையால், நான் எந்த மதத்திற்கும் விரோதிதான்; மதங்கள் இந்த நாட்டிலிருந்து விரட்டப்பட வேண்டும்; அவை ஒழிய வேண்டும்; ஒழிக்கப்பட வேண்டும்."
-------------- தந்தை பெரியார் "குடிஅரசு" 31.5.1936
0 comments:
Post a Comment