
"மற்ற நாடுகளில் மனிதனுக்கு மனிதன் பற்றும், அன்பும் உண் டாக்கக் கடவுள், மதம் இருக் கின்றன. நமது நாட்டிலோ, மனி தனுக்கு மனிதன் வெறுப்பும், வேற்றுமையும் உண் டாக்கவே கடவுள், பக்தி, பூசை, சடங்குகளை ஏற்படுத்துகிறார்கள்."
------------------- தந்தைபெரியார் - "விடுதலை", 16.5.1968
0 comments:
Post a Comment