
தீமைக்கு...
"அரசினையானாலும், மதத்தை யானாலும், கடவுளையானாலும், நாம் எதிர்ப்பதும், அழிக்க முற்படுவதுமான காரணமெல்லாம் இவை தீமைக்குக் காவலாய் இருக்கின்றன என்கிற ஒரே நோக்கமே யல்லாமல் அவைகளில் நமக்குப் பொறாமையோ, துவேசமோ ஏற்பட்டதாலல்ல."
--------------- தந்தைபெரியார் - "குடிஅரசு", 5.2.1993
0 comments:
Post a Comment