
இதுதான் நோக்கம்
பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஊற்றாக இருந்து வரும் கடவுள், மதம், ஜாதித் தத்துவங்களையும், இந்தத் தத்துவத்திற்கு இடமாகவிருக்கிற மூடநம்பிக்கையையும், மூடநம்பிக்கையை - அரசியல், கடவுள், மதம், சாத்திரம் தர்மம் ஆகியவற்றின் பேரால் வளர்க்கும் பார்ப்பன சமுதாயத்தை ஒழிப்பது என்ற கொள்கைமீது - சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்து, நானே தோற்றுவித்தவனாகவும் தொண்டாற்றுபவனாகவுமிருந்து பல தோழர்களின் ஆதரவு பெற்று, அதை நடத்தி வந்தேன்.
---------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" - 1-11-1926
0 comments:
Post a Comment