Search This Blog

6.8.08

மரியாதை இல்லை!






"பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை."

------- தந்தைபெரியார் - "விடுதலை", 22.6.191973

2 comments:

bala said...

//பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் //

தமிழ் ஓவியா அய்யா,

அடேடே.அப்படியா?அப்ப எதுக்கு இந்த முண்டம் அப்பாவி மக்களிடமிருந்து பணம் வசூல் செய்து சொத்து குவித்தது?அது கேவலமல்லாவா?அதைவிட கேவலம் அந்த சொத்தை அறபன் மானமிகுவுக்கு விட்டுச் சென்றது.பழனி கருப்பு சட்டை குஞ்சு விளக்குமா அல்லது வழக்கம் போல் "ஜெயராமா,உன்னை நாங்கள் எதிர்கொள்வோம்,குள்ளநரியே உன்னால் கொக்கரிக்க முடியுமே தவிர ஒரு மண்ணும் செய்ய இயலாது? "என்று அல்பத்தனமா உளறுமா?

தமிழ் ஓவியா said...

பார்ப்பானுக்கு முபுத்தியும் இல்லை பின் புத்தியும் இல்லைங்கிறது சரியாத்தான் இருக்குது.
அட முட்டாள் பார்ப்பான் பெரியார் தன் சொந்த பணத்தை மக்களுக்காக விட்டுச் சென்றுள்ளார். அந்த பணம் மூலமாக பல நிறுவனங்கள் நடத்தப்படுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

பார்ப்பனர் ரமணரிஸி போல் மக்களிடம் இருந்து கடவுளைக்காட்டி வசூல் செய்த கோடிக்கணக்கான் சொத்தை தன் தம்பி பேருக்கு எழுதி வைக்க வில்லை.
பெரியார் தன் குடும்பத்திமூலமாக கிடைத்த அத்துனை சொத்துக்களையும் அறக்கட்டளையாக்கி அதை "அனாதை"க் குழந்தைகள் காப்பகம் உடபட 50 நிறுவங்களுக்கு மேல் நடந்து வருகிறது.
உன்னைப் போல் விதண்டாவாதிகளுக்கு அது தெரிந்திருந்தாலும் புழுதி வாரி தூற்றிக் கொண்டுதான் இருப்ப்ப்பீர்கள்.

பார்ப்பன பம்மாத்து வேலையை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துதான் உள்ளார்கள். அவர்களிடம் உன்னுடைய எந்தக் கருத்தும் எடுபடாது.

பொறுக்கித்தனமா பின்னூட்டம் போடாமல் ஒரு ஆரோக்கியமாக விவாதம் செய்ய கற்றுக் கொள்.

பொதுத் தொண்டு என்ற பெயரில் பெரியார் எழுதிய கட்டுரையை முடிந்தால் வாசித்துப் பார். அதில் இன்னும் விளக்கமாகச் சொல்லியிருப்பார் .

பெரியார் விரும்பியிருந்தால் தனக்கு இருந்த குடும்பச் சொத்தில் மிகப்பெரிய ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் மக்களை நேசித்ததால் மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்காக உழைத்த மக்கள் தலைவர் அவர்.

பார்ப்பன ஓநாய்களின் எண்ணம் என்றுமே ஈடேறாது. இது பெரியார் பூமி.