
தீபாவளி கொண்டாடலாமா?
ஒரு புளுகனைப் பார்த்து இன்னொரு புளுகன் எங்கேடா உன் பையன்? என்று கேட்டதற்கு, அவன் வானம் ஓட்டையாகப் போய்விட்டது. அதை அடைக்க எறும்பைப் பிடித்து அதன் தோலை உரித்து, வானத்தில் போய்த் தையல் போட்டு தைப்பதற்குச் சென்றிருக்கிறான் என்று சொன்னானாம்.
இதற்கும் இந்தத் தீபாவளிப் பண்டிகைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டுமென்கிறேன். சிந்தனையுள்ள பகுத்தறிவுள்ள மனிதன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடலாமா? என்று சிந்திக்க வேண்டுமென்கிறேன்...
--------------- தந்தை பெரியார் "விடுதலை", 29.12.1970
0 comments:
Post a Comment