ஆலந்தூர் வேம்புலி அம்மன் கோயிலில் 75 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிறு இரவு (10-8-2008)நடந்தது. தீக்கங்குகளின் மீது ஓடிவரும் போது ஒரு பக்தர் தவறி விழுந்தார். உடல் எங்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.( பார்க்க படம்)
அம்மனும் காப்பாற்றவில்லை அப்பனும் காப்பாற்றவில்லை. என்று தணியும் இந்த மூடநம்பிக்கையின் மோகம்?
பகுத்தறிவுடன் சிந்தித்து செயல்பட்டால் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க இயலும்.
3 comments:
நீ ஒரு தேங்காய் மட்டை. எவ்வளவோ ஆட்கள் நன்றாக தீ மிதித்து வருகிறார்கள். அவர்களை அம்மன் காப்பற்றவில்லையா? அது மூட நம்பிக்கை என்றால் நீங்கள் அந்த தீயில் இறங்கி காட்டுங்களேன்.

Post a Comment