உதிர்ந்த மலர்கள்
அரசியல்அரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்பு.
------------------ஈ. வெ. ரா.
அரசியல் சீர்திருத்தம் என்பது அயோக்கியர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.
--------------------ஈ. வெ. ரா.
கடவுள் அவசியம்
அறிவும், ஆராய்ச்சியும், மன உறுதியும் அற்றவர்க்கே கடவுள் உணர்ச்சி அவசியமாகும். வேஷக்காரர்களுக்கும் வஞ்சகர்களுக்கும் கடவுள் மிக அவசியமாகும். சோம்பேறிகளுக்கும், ஊரார் பிழைப்பில் உண்டு களித்திருப்பவர்களுக்கும் கடவுள் மிக மிக அவசியமாகும்.
----------------------------ஈ. வெ. ரா. "குடி அரசு" -09.11.1930
0 comments:
Post a Comment