Search This Blog

3.10.08

உண்மையான “திரிபுவாத திம்மன்கள் யார்?”

பார்ப்பன சனாதானிகளுக்கு சவுக்கடி கொடுத்தது: பாமரமக்களிடம் பகுத்தறிவைப் போதித்தது;அரசுகளையும் ஆட்சியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி மக்கள் நலனே முக்கியமானது என்பதை வலியுறுத்தி பல சாதனைகளைச் செய்த பெரியாரின் பச்சைஅட்டை“குடிஅரசு” தற்போது 2008 –இல் கூட பெரியார் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைவர்களின் பார்வையிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .

பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பான பெ.தி.க. பெரியாரின் “குடிஅரசு” இதழ்களை நூலாக வெளியிடுகிறோம் என்று அறிவித்தது. பெரியார் நிறுவிய திராவிடர்கழகம் என்ற அமைப்பின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களோ பதிப்புரிமை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் உள்ளது. வேறு யாரும் வெளியிடக்கூடாது என்று அறிவிப்புச் செய்து நீதிமன்றத்தில் தடைஆணையும் வாங்கி வைத்துள்ளார். அதையொட்டி வாதங்களும் எதிர் வாதங்களும் நடந்ததையெல்லாம் மற்றவர்கள் போல் நானும் கூர்மையாக கவனித்து வந்தேன்.

தற்போது அதுகுறித்து விவாதிப்பது நமது நோக்கமல்ல என்றாலும் பெரியாரின் கொள்கைகளை யாரும் திரித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.”குடிஅரசு” வெளியீடு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நாம் அதற்குள் செல்லாமல் பெரியார் கருத்தை யாரும் திரிக்க கூடாது என்பதை மட்டும் விவாதிக்க இருக்கிறோம். முதலில் இவ்விவாதம் “பெரியாரைத் திரிப்பது யார்? என்ற தலைப்பில் தொடங்கி தற்போது “திரிபுவாத திம்மன்கள் யார்?” என்ற தலைப்பில் நடந்து வருகிறது “புரட்சி பெரியார் முழக்கம்” இதழில்

கடைசியாக வந்த இதழில் “திரிபுவாத திம்மன்கள் யார்?” -3 இல் கீழ் கண்டவாறு எழுதியுள்ளனர்.

அது இதோ:

“ பெரியாரை பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும் சுயநலத் துரோகி கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம்! (புத்தர் கொள்கையை திரித்தது போன்ற ஆபத்திலிருந்து) அய்யா அவர்தம் உண்மைத் தொண்டர்களின் பணி அதுதான்."
- மீ.கி.வீரமணி, 'விடுதலை' (30.8.2008)


மேலே எடுத்துக்காட்டிய "24 காரட் பொன் மொழிகளுக்கு" முழு உரிமை படைத்த ஒரே தலைவரான வீரமணி தான் 'திரிபுவாத திம்மன்' ஆக செயல்பட்டு வருகிறார் என்பதற்கு கடந்த இதழ்களில் பல்வேறு புரட்டல்களை 'புரட்சிப் பெரியார் முழக்கம்' எடுத்துக்காட்டியிருக்கிறது. ஆனால் 'விடுதலை'யின் 'அதிர்ச்சி' எழுத்தாளர்கள் பேனாவை மூடிக் கொண்டு விட்டார்கள்”

. இவ்விவாததில் கலந்து கொள்ளக் கூடாது என்று இருந்தேன். தவிர்க்க இயலாமல் கலந்து கொள்ளும் சூழலை இக்கட்டுரைத் தொடர் உருவாக்கிவிட்டது. குறிப்பாக மேற்கண்ட வரிகள் இவ்விவாதச்சூழலுக்கு தள்ளி விட்டது என்றே சொல்லலாம்.

இரண்டு அமைப்புக்களுமே பெரியாரின் கொள்கைகளை அவரவர்களின் சக்திக்கேற்ப பரப்பிவருகிறார்கள். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவர்கள் இருவரும் அவரவர் அணுகு முறையில் சகோதரயுத்ததைத் தவிர்த்து பெரியார் கொளகையைப் பரப்பவேண்டும் என்பதே எனது விருப்பம் மட்டுமல்ல அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக திராவிடர்கழகத்தில் தொண்டாற்றாமல் பெரியார்கொள்கையை பேசுபவர்கள் மிகக் குறைவே. அப்படிப்பட்டவர்கள் நேற்றுவரை ஒன்றாக தொண்டாற்றியவர்களைப் பற்றி எழுதும் போது குறைந்த பட்சம் மரியாதைக்குறைவின்றி நாகரிகமாக, சுயமரியாதைக்கு பங்கமின்றி எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

எங்கோ ஒரு மூலையில் உள்ள சிற்றூரில் பிறந்த என்னைபோன்றவர்கள் பெரியார் தொண்டனாகப் பரிணமித்ததுக்கு நீங்கள் குறிப்பிடும் “விடுதலையின் அதிர்ச்சி எழுத்தாளர்கள்” தான் காரணம்.அதிர்ச்சி எழுத்தாளரின் எழுத்து தமிழ் மக்களுக்கு விடுதலையை “விடுதலை” மூலம் வாங்கித்தந்துள்ளதுக்கு சான்றுகள் ஏராளம் உண்டு. அதை அப்புறம் பார்ப்போம்.
திரிபுவாதத்தை உண்மையில் செய்வது யார்? என்பதைப் பார்ப்போம்.

. திரிபுவாதத் திம்மன்கள் –யார்? -2 இல் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார் அந்த “ஆணவ எழுத்தாளர்” ( நம்மாலும் இப்படி அடைமொழியுடன் எழுத முடியும் என்பதற்காக எழுதப்பட்டதே தவிர யாரையும் நோகடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளவும்)

“இதிலே இன்னுமொரு புரட்டையும் வீரமணி செய்தார். 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கி.வீரமணி, உச்சநீதிமன்றத்தின் சட்டத்துக்கு புதிய வியாக்யானம் தரத் தொடங்கினார். அதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராக தடை விதிக்கவில்லை என்ற வியாக்யானம். தமிழக அரசு மகராசன் குழுவை நியமித்ததோ - 1979 ஆம் ஆண்டில். இதற்கும் ‘அறிவுசார் சொத்துரிமை’ கோர முடிவு செய்துவிட்ட கி.வீரமணி, ஒரு போடு போட்டார். தாம், இப்படி ஒரு கருத்தை கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆர். அரசு ஏற்றுக் கொண்டு மகராசன் குழுவையே நியமித்தது என்று கூறிவிட்டார். அதாவது, 1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?” என்ற நூலிலேயே இந்த ‘அறிவுசார் அபத்தங்களும்’ இடம் பெற்றுள்ளன!


“அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்பதுதான் நூலின் தலைப்பேதவிர “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் ஏன்? என்பதல்ல என்பதை இக்கட்டுரை எழுத்தாளருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நூலின் தலைப்பை சரியாகச் சொன்னவர் நாம் மேலே சுட்டிக்காட்டிய பகுதியில் தவறாக சுட்டியது தெரிந்தே செய்ததா? அல்லது தெரியாமல் செய்ததா? இக்கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறாரோ இல்லையோ ஏன் அப்படி எழுதினார் என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்வோம்.


“தமிழக அரசு மகராசன் குழுவை நியமித்ததோ - 1979 ஆம் ஆண்டில். இதற்கும் ‘அறிவுசார் சொத்துரிமை’ கோர முடிவு செய்துவிட்ட கி.வீரமணி, ஒரு போடு போட்டார். தாம், இப்படி ஒரு கருத்தை கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆர். அரசு ஏற்றுக் கொண்டு மகராசன் குழுவையே நியமித்தது என்று கூறிவிட்டார். அதாவது, 1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?” என்ற நூலிலேயே இந்த ‘அறிவுசார் அபத்தங்களும்’ இடம் பெற்றுள்ளன!”

இக்கட்டுரையாளர் சொல்ல வருவது “கி. வீரமணி அவர்கள் 1982 இல் சொன்ன கருத்தை ஏற்று 1979 இல் எம்.ஜி.ஆர் அரசு மகராசன் குழுவை எப்படி அமைக்க முடியும் என்பது”.சரிதானே. எப்படி அமைக்க முடியும்? இக்கட்டுரையாளர் சாதிக்க விரும்புவது வீரமணி இப்போது மட்டுமல்ல எப்போதும் திரிபுவாதி தான் என்பதைத் தவிர வேறு இல்லை.

“ அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்ற நூலில் கட்டுரையாளர் குறிப்பிடும் திரிபுவாதத்திற்கான வாசகம் ஏதாவது உள்ளதா? என்று நாம் தேடிப்பார்த்ததில் கீழ்கண்ட உண்மை உறுதியானது.

அந்த உண்மை இதோ:

“ நமது அறிவுஆசான் தந்தைபெரியார் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கோயில் கருவரைக்குள் (கர்ப்பகிரகம்) நுழைய சாதிப் பாகுபாடின்றி அனைவருக்கும் உரிமை என்பது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகாரக வாய்ப்பு அளிப்பதன் மூலமே ஏற்பட முடியுமென்று கூறித்தான். அன்று ஆட்சியிலிருந்த – மதிப்பிற்குறிய கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. அரசினை வலியுறுத்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாக 1970 ஆம் ஆண்டு இத்திருத்தம் சட்டமாக தமிழக சட்டமன்றத்தில் திமு.க. ஆட்சியில் நிறைவேறியது.இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்குச் சென்றனர்.

“அப்ரேசன் வெற்றி, ஆனால் நோயாளி செத்தார்” என்பது போல் அரசியல் சட்டத்தின் 25, 26 –வது விதிகளுக்கு முரணல்ல, சட்டம் செல்லும் என்று கூறி நடைமுறைப்படுத்துவதற்கு குறுக்குச்சால் ஓட்டினார்கள். அய்யா மறைவுக்குப் பின் அன்னை மணியம்மையார் தலைமையில் கழகம் தொடர்ந்து போராடிவந்தது.

தந்தைபெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவினை மதிப்புக்குரிய எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த அ.இ.அ.தி.மு.க அரசு அமைத்த குழுவின் தீர்மானத்திற்கும், நமது வற்புறுத்தலுக்கும் ஏற்ப, ஜஸ்டிஸ் திரு. மகராசன் அவர்கள் தலைமையில் ,திருமுருக கிருபனந்த வாரியார், பல குருக்கள், இந்து மத அபிமானிகள்,ஆஸ்திக சிரோன்மணிகள் ஆகிய 12 பேர்களையும் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துரை கமிசனரையும் உள்ளடக்கி ஒரு வல்லுநர் குழு போடப்பட்டு, அது அதன் அறிக்கையை 1982 ஆம் ஆண்டு தந்தது.
அதன்படி அர்ச்சகர்களை சாதி வேறுபாடின்றி தேர்ந்து எடுத்து பயிற்சி அளிக்க ஆகமக் கல்லூரி ஏற்பாடு செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது”.



------------------------------“ அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்ற நூலில் பக்கம் 34 -35

1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?” என்ற நூலிலேயே இந்த ‘அறிவுசார் அபத்தங்களும்’ இடம் பெற்றுள்ளன!”
என்று உண்மைக்கு மாறாக எழுதியது அதிர்ச்சி எழுத்தாளரா? ஆணவ எழுத்தாளரா? பெரியாரின் தொண்டர்களே வெறும் கண்ணில் பார்த்தாலும் சரி, ஈரோடு கண்ணாடி போட்டுப் பார்த்தாலும் சரி ; யார் புரட்டிப் பேசுவது, திரிபுவாததிம்மன்கள் – யார்? என்ற உண்மையை ஊருக்கு உரையுங்கள்.


“ அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்ற நூல் மிகச்சிறந்த வரலாற்று ஆவனம். நூலினைத் தொகுத்தவர் தி.க. பொதுச்செயலாளர் மானமிகு கலி. பூங்குன்றன் அவர்கள் ஆவார்.அந்நூலில் எனது அறிவுக்கு எட்டிய வரை எந்த திரிபும் இல்லை. இப்போதும் அந்நூல் விற்பனைக்கு கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அந்நூலை வாங்கிப் படித்து உண்மைத்தன்மையை அறியுங்கள். தெளியுங்கள். நன்றி.

13 comments:

அதி அசுரன் said...

//இரண்டு அமைப்புக்களுமே பெரியாரின் கொள்கைகளை அவரவர்களின் சக்திக்கேற்ப பரப்பிவருகிறார்கள். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. //

மிக்க நன்றி தோழர்.

// நேற்றுவரை ஒன்றாக தொண்டாற்றியவர்களைப் பற்றி எழுதும் போது குறைந்த பட்சம் மரியாதைக்குறைவின்றி நாகரிகமாக, சுயமரியாதைக்கு பங்கமின்றி எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்//

பெ.தி.க தோழர்களை மரியாதைக் குறைவாக - நாகரீகமின்றி - பெ.தி.க தோழர்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் வண்ணம் கடுமையான சொற்களை அதாவது

" விளம்பரம் தேடும் நோக்கிலும், வணிக நோக்கிலும் குடி அரசு வெளியிடுகிறார்கள்"

என முதலில் நாகரீகமின்றிப் பேசியவர் தோழர் வீரமணி அவர்கள் தான்.

வினை விதைத்தால் வினைதான் அறுக்க முடியும்.

//வேறு யாரும் வெளியிடக்கூடாது என்று அறிவிப்புச் செய்து நீதிமன்றத்தில் தடைஆணையும் வாங்கி வைத்துள்ளார். //

நீதிபதியின் உத்தரவையும் திரித்து வெளியிடும் உங்களிடமிருந்து பெரியாரைக் காப்பற்றியே ஆக வேண்டும். எந்த நீதிபதியும் தடை போடவில்லை.

தமிழ் ஓவியா said...

//வேறு யாரும் வெளியிடக்கூடாது என்று அறிவிப்புச் செய்து நீதிமன்றத்தில் தடைஆணையும் வாங்கி வைத்துள்ளார். // என்று நான் எழுதியதற்கு தாங்கள் எழுதியது

//நீதிபதியின் உத்தரவையும் திரித்து வெளியிடும் உங்களிடமிருந்து பெரியாரைக் காப்பற்றியே ஆக வேண்டும். எந்த நீதிபதியும் தடை போடவில்லை.//

வழக்கு குறித்து நான் விவாதிக்க வில்லை.நீதிபதியின் உத்திரவையும் திரித்து வெளியிடுவதாக கூறியுள்ளதற்கு பதில் சொல்லவேண்டும் அல்லவா?

நான் ஒன்று வழக்குரைஞர் அல்ல எனக்கு தெரிந்தவரை எனது மொழிநடையில் மேற்கண்டவாறு எழுதியுள்ளேன்.

இதுகுறித்து விடுதலை வெளியிட்டுள்ல சேதி இதோ

//

"குடிஅரசு" இதழ் வெளியீடு
தொடர்பான வழக்கு அக்.20-க்கு ஒத்தி வைப்பு

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்குச் சொந்தமான "குடிஅரசு" உள்ளிட்ட வெளியீடுகளை மற்றவர்கள் வெளியிடக் கூடாது என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (23.9.2008) மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கு அக்டோபர் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதுவரை குடிஅரசு உள்ளிட்ட வெளியீடுகளை பெரியார் திராவிடர் கழகம் விற்பனை செய்யக்கூடாது என்ற நிலை தொடர்கிறது.//

என்னால் முடிந்த அளவுக்கு பெரியாரியலை வாழ்க்கை நெறியாக கொண்டு அமைதியாக இன்னும் கேட்டால் என்னை எந்த இடத்திலும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் அடக்கமாக வாழ்ந்து வரும் என்னிடமிருந்து பெரியாரைக் காப்பற்றி இன்னும் தீவிரமாக பெரியாரைக் கொண்டு செல்ல வாழ்த்துக்கள்.

நன்றி.

உங்கள் வாதப்படி, ஒருவர் தவறாக பேசினார் என்பதற்காக மற்றவர்களும் தவறாகப் பேச வேண்டுமா?

விவாதிக்கும் போது குறைந்தபட்சம் நாகரிகமாக விமர்சியுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.

நமது பார்வை போது எதிரியை நோக்கி இருக்கவேண்டுமே தவிர நமக்கு நாமே மோதிக் கொள்வதில் என்ன பயன்?

bala said...

//நீதிபதியின் உத்தரவையும் திரித்து வெளியிடும் உங்களிடமிருந்து பெரியாரைக் காப்பற்றியே ஆக வேண்டும்.//

திராவிட முண்டம் அரை டிக்கட் அதி அசுரன் அய்யா,

ஆ தமிழர் தந்தை தாடிக்காரனுக்கு ஆபத்தா, அதுவும் முண்டம் தமிழ் ஓவியா அய்யாவாலா?என்ன கொடுமை இது?தாடிக்காரனை சீக்கிரம் காப்பாற்றுங்கள் அய்யா.உங்களால் முடியவில்லை என்றால் மரம் வெட்டி அய்யாவிடம் சொல்லுங்கள் அவர் சீக்கிரம் பல்லவப் படையுடன் வந்து நிச்சயம் காப்பாற்றுவார்.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பயங்கரவாதி பொறுக்கி( பொறுக்கி என்ற இந்த வார்த்தையும் முண்டம் என்ற சொல்லும் இந்தாளுக்கு பிடிக்கும் என்பதால் சுட்டுகிறென்) பாலாவே ,

கொஞ்ச நாளாகவே இங்கு வராமல் இருந்தாய். தற்போது எங்களுக்குள் பிரச்சினை என நினைத்து சிண்டு முடியும் வேலையை ஆரம்பித்துள்ளாய்.

இதற்கு எப்போதும் பலிகடா ஆகமாட்டோம்.

எங்களின் இலக்கு எதுவென்று எங்களுக்கு நன்கு தெரியும். எனவே அடக்கிவாசி.

bala said...

திராவிட கருப்பு சட்டை பொறிக்கி முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

தாடிக்காரனுக்கு ஆபத்து விளைவித்தால் அதி அசுர முண்டங்களுக்கு கடுங்கோபம் வரும் என்று தெரிந்தும் நீங்கள் மானமிகு பாசறைக்கு ஜல்லி அடிக்கறீர்களே,இது நியாயமா என்பது தான் கேள்வி.உங்களை பலி கடா என்று யார் சொன்னார்கள்.பலி எருமை மாடுகள்,பலி பன்றிகள் அல்லவா மானமிகு கும்பல்.பலி கடா என்று பீற்றிக் கொள்ளவேண்டாம்.இதோ, பொங்கி எழுந்து புறப்பட்டு விட்டனர் கொளத்தூர் முண்டத்தின், வெறி நாய் கும்பல்,மற்றும் ம க இ க வெறி ஓநாய் கும்பல்.துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தாடிக்காரனை கீழே போட்டு விட்டு ஓடி விடுங்கள்.உங்கள் மேல் உள்ள அக்கறையினால் சொல்கிறேன்.
அந்த மூஞ்சிகளே தாடியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கட்டுமே.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பொறுக்கி பாலாவே,

எவ்வளவு கரிசனம், அக்கறை எம்மேல். இந்த அன்புக்கு ஈடுஇணை உலகத்தில் எதுவுமே இல்லை. .

பார்ப்பான் இப்படி அன்பு காட்டுவதைப் பார்க்கும்போது சில தமிழர்கள் பார்ப்பான் திருந்திட்டான்னு இப்பவும் ஏமந்துகிட்டுத்தான் இருக்கு.

நாங்கள் யார், எங்கள் உறவு எப்படிப்பட்டது, என்பதை தெரிந்து கொண்டு பின்னூட்டம் போடுய்யா பொறுக்கி பாலா.
இனி நாகரிகமாக பின்னூட்டம் போடவில்லையென்றால்.........
பதிலடி கிடைக்கும்.

bala said...

//இனி நாகரிகமாக பின்னூட்டம் போடவில்லையென்றால்.........
பதிலடி கிடைக்கும்//

திராவிட கருப்பு சட்டை பொறிக்கி முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

முதலில் ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட கருப்பு சட்டை அயோக்யத்தனத்தை விட்டு விட்டு நாகரிகமாக பதிவு போடுங்கள்;பிறகு நாகரிகமாக பின்னூட்டங்கள் வரும்.புரிகிறதா முண்டமே.

பாலா

bala said...

//நாங்கள் யார், எங்கள் உறவு எப்படிப்பட்டது, என்பதை தெரிந்து கொண்டு பின்னூட்டம் போடுய்யா //

திராவிட கருப்பு சட்டை பொறிக்கி முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

உங்கள் உறவு என்ன உறவு?கள்ள உறவா?கீழ்த்தரமான ஹோமோ உறவு தானே?நாய்களா?நீங்களெல்லாம் மனித ஜன்மமே இல்லை;இந்த அழகுல பகுத்தறிவு வாதிகாளாம்.போங்கடா வெங்காய வெறி நாய்களா.

பாலா

தமிழ் ஓவியா said...

ஒருதாயுக்கும் பல தகப்பனுக்கும் பிறந்த பார்ப்பன பாலாவே ( ஏக் மாதா பகு பிதா பார்ப்பன பாலா நம்கே என்று கோயிலில் அர்ச்சனை செய்வார்கள் நீங்கள் பார்த்திருக்கலாம், கேட்டிருக்கலாம், நான் ஒன்றும் தவறாக எழுதவில்லை அவர்கள் சொல்லும் சமஸ்கிருதத்தை தமிழ் படுத்தியுள்ளேன்.)

ஜாதிவெறி பிடித்து அலைவது பார்ப்பன நாய்களான நீங்கள் தாண்டா,
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதற்க்காஅ அரசியல் சட்டத்தையே கொளுத்தியவர்கள் கருப்புச்சட்டைக்காரர்கள்.

எங்களைப் பார்த்து ஜாதி வெறியர்கள் என்று அழைக்கும் உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றுதான் உன்னுடைய நெய்யைத்தடவிக்கிட்டு எவன்கூடப் படுத்தும் பிள்ளை பெக்கலாம் என்று பெத்துபோட்ட பார்ப்பன நாய்கள் நினைக்கும். அந்த பார்ப்பன நாய்கள் உன்னை கீழ்பாக்கம் மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சேர்த்து விட்டுவிடுவார்கள் .ஜாக்கிரதை.

அங்கு பார்ப்பனருக்கு தனி வார்டு என்று ஜாதி ரீதியாக இருந்ததை ஒழித்தது இந்த கருப்புச்சட்டக்கூட்டம்தான்.

எனவே ஜாக்கிரதையாக ஓடிப்போயிடு. இல்லையின்னா சங்கராச்சாரி போல் மாட்டிக்கிடு முழிக்கனும்.

bala said...

//ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதற்க்காஅ அரசியல் சட்டத்தையே கொளுத்தியவர்கள் கருப்புச்சட்டைக்காரர்கள். //

திராவிட கருப்பு சட்டை பொறிக்கி முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

அரசியல் சட்டத்தை கொளுத்தினா ஜாதி ஒழியுமா,முண்டம்,முண்டம்.முதலில் கருப்பு சட்டை வெறியர்கள், ஜாதி,இன வெறியை விட்டு வெளியே வர வேண்டும்.மட சாம்பிராணிகளா?என்னிக்குடா நீங்க பகுத்தறிவோட சிந்திக்க கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்.வெங்காய நாய்களா.

பாலா

அதி அசுரன் said...

//உங்கள் வாதப்படி, ஒருவர் தவறாக பேசினார் என்பதற்காக மற்றவர்களும் தவறாகப் பேச வேண்டுமா?//

உங்கள் வாதப்படி- என்ற கவசம் எதற்கு தோழர்?

விடுதலையில் வந்த குடி அரசு தடைக்கான அறிக்கையில் காணப்பட்ட வாசகங்கள் தான்... விளம்பர நோக்கம்- வணிக நோக்கம் என்ற கடுமையான சொற்கள். அந்த சொற்பிரயோகம் சரியா? தவறா? முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள்.

துரோகக்கூட்டம், துரோகக் கூட்டம் விடுதலையில் வார்த்தைக்கு வார்த்தை எழுதிக்கொண்டிருந்தால் நாங்கள் அதை அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டுமா? துரோகம் என்றால் என்ன? அதற்குப் பொருத்தமான நபர் யார் என்பதை குறைந்தபட்சம் எமது தோழர்களுக்காவது புரியவைப்போமா? இல்லையா?

எத்தனை பேருக்கு துரோகம் செய்து ஆசிரியர் அவர்கள் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என நாங்கள் ஆராய்ச்சி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

எத்தனை துரோகங்களைச் செய்து தனது வாரிசாக அன்புராஜ் அவர்களை அரியணை ஏற்றுகிறார் எனப் பட்டியலிட எவ்வளவு நேரமாகும்?

அப்படியெல்லாம் எதிர்வினை ஆற்றாமல் ஏதோ எங்கள் தோழர்களுக்கு மட்டும் எங்கள் இதழில் பதில் தந்துள்ளோம்.

உங்கள் தலைமை செய்த தவறை அறிவு நாணயத்துடன் குறைந்த பட்சம் ஒத்துக்கொள்ளவாவது செய்வீர்களானால் எனது தரப்பில் நான் மன்னிப்புக் கேட்கவே தயாராக இருக்கிறேன்.

குடி அரசு வெளியீட்டுக்கு உங்கள் தலைமை இடைஞ்சலாக இருக்காதென நடவடிக்கையில் காட்டினால் ஆசிரியர் அவர்களை தலையில் துாக்கி வைத்துக் கொண்டு ஆடவும் தயாராக இருக்கிறேன்.

ஆனால் நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து கொள்ளவும் மாட்டீர்கள். ஒத்துக்கொள்ளவும் மாட்டீர்கள். நாங்கள் மட்டும் செக்கு மாடுபோல் இருக்க வேண்டுமா?


//விவாதிக்கும் போது குறைந்தபட்சம் நாகரிகமாக விமர்சியுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.//

கடந்த இரண்டு மாத விடுதலையை கையில் வைத்துள்ளோம். கவிஞரும், ஆசிரியரும் எப்படியெல்லாம் பேசியுள்ளார்கள் என்பதை காட்டுகிறோம். அதை தொடர்ந்து முறையாகப் படித்து வரும் நீங்கள் எங்களை நாகரீகமாக எழுதுங்கள் எனக் கூறுவதில் சிறிதளவும் நியாயம் இல்லை. முதலில் உங்கள் தலைமைக்குச் சொல்லுங்கள். நிச்சயம் நாங்களும் மாற்றிக்கொள்வோம்.

//நமது பார்வை போது எதிரியை நோக்கி இருக்கவேண்டுமே தவிர நமக்கு நாமே மோதிக் கொள்வதில் என்ன பயன்?//

எந்த எதிரியும் பெரியார் கருத்துக்களை அச்சிடக்கூடாது என சட்டத்தைக் கையிலெடுத்துச் சுழற்றவில்லையே. எந்த எதிரியும் உலக மக்கள் அனைவருக்கும் எதிரான காப்பிரைட் சட்டத்தை பெரியாருக்கே போட்டுப் பூட்டவில்லையே.

அப்படி எதிர்த்து வரும் எதிரியை இணையத்திலும், எழுத்திலும், பேச்சிலும், களத்திலும் சந்தித்து பதிலடி கொடுத்துத்தான் வருகிறோம்.

ஆசிரியர் அவர்களை வலியப் போய் நாங்கள் வம்பிழுக்கவில்லை. எவன் பேச்சையோ கேட்டுக் கொண்டுஅவர்தான் தவறாகச் செல்கிறார்.

உங்கள் அனைத்து அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். மதிக்கிறேன். அதற்காக நன்றியையும் தெரிவிக்கிறேன்.

பாதிக்கப்படும் எங்களுக்குச் சொல்லும் அறிவுரையில் பாதியையாவது உங்கள் தலைமைக்குச் சொல்லுங்கள். பாதிப்பை உருவாக்குபவர்களுக்குச் சொல்லுங்கள். வினையை விதைப்பவர்களுக்குச் சொல்லுங்கள்.நன்றி

தமிழ் ஓவியா said...

குடி அரசுக்கு பதிப்புரிமை யாரிடமும் இல்லை என்கிறீர்கள். வீரமணியோ பதிப்புரிமை பெ.சு.பி. நிறுவனத்துக்கு இருக்கிறது என்கிறார். வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது. வழக்கின் முடிவு வரட்டும்.

அதற்குள் அன்புராஜை அரியணை ஏற்றுவது என்று எழுதுவது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் தோழர்.

bala said...

கருப்பு சட்டை பொறிக்கி,திராவிட முண்டம் அரை டிக்கட் அதி அசுரன் அய்யா,


//எத்தனை பேருக்கு துரோகம் செய்து ஆசிரியர் அவர்கள் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என நாங்கள் ஆராய்ச்சி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்//

ரொம்ப நேரமாகாதல்ல.அப்ப ஆராய்ச்சி பண்ண வேண்டியது தானே முண்டம்;வேற என்ன வெட்டி முறிக்கற வேலை செய்யறீங்க?

//எத்தனை துரோகங்களைச் செய்து தனது வாரிசாக அன்புராஜ் அவர்களை அரியணை ஏற்றுகிறார் எனப் பட்டியலிட எவ்வளவு நேரமாகும்//

எத்தனை துரோகங்களை செய்தார் என்று பட்டியல் போட வேண்டியது தானே?வெறும் உதார் மட்டும் விட்டால் போதுமா.நீங்க எல்லாமே வெறும் வெங்காய வெத்து வேட்டு பசங்களா?கேவலம்;கேவலம்,உலக மாக ரெளடியாக வலம் வந்த தாடிக்காரனுக்கு இப்படிப்பட்ட பேடிகள் சிஷ்யர்களா?தூ.

பாலா