Search This Blog

5.10.08

எச்.ராஜாவின் பார்ப்பனத் திமிர்

பி.ஜே.பி.யின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் எச்.ராஜா சென்னை, எம்.ஜி.ஆர்.நகரில் அண்மையில் பேசிய பேச்சிலிருந்து...

• ஆங்கிலேயர்களின் நேரடி கைகூலிகள் தி.மு.கவினரும், நீதிக்கட்சியை சார்ந்தவர்களும்.

• கடலூரில் நடந்தது மாநாடா, கழிசடைக் கூட்டமா? கருணாநிதி குடும்பத்தை தவிர வேற யாராவது மேடையில இருந்தாங்களா? நடுவுல கருணாநிதி ஒரு பக்கம் இராஜாத்தியம்மா, இன்னொரு பக்கம் தயாளு, இந்த பக்கம் அன்பழகன், அந்த பக்கம் துரைமுருகன், அந்த பக்கம் கயல்விழி, இந்த பக்கம் கனிமொழி மேடையில இருந்த ஏழு பேர்ல ஐந்து பேர் கருணாநிதியினுடைய மூணு தலைமுறை.

• உண்மையாகவே மத நம்பிக்கை இருக்கிறவனுக்குதான் சுயமரியாதை இருக்குங்கிறத திராவிட இயக்கங்கள் நிருபித்துக் கொண்டிருக்கின்றன.

• போலிஸார்கள் என்ன வேணுமுன்னாலும் பண்ணுவார்கள். எமர்ஜென்சியில் இந்திராகாந்தி, சஞ்சய்காந்தி பேச்சைக் கேட்டுக்கிட்டு ஆட்டம் போட்ட அதிகாரியெல்லாம் நமக்கு தெரியாதா? மொரார்ஜி தேசாய் வந்தபிறகு என்ன ஆனாங்க அப்படி பண்ணிடுவேன். அது சேதுவாக இருந்தால் என்ன சேது சமுத்திரமானால் என்ன நமக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை.

• வேற ஒண்ணும் காரணமில்லை பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் சமூக விரோத, தேச விரோத, கலாச்சார விரோத கருணாநிதியின் கீழ் போலிஸ் எப்படி இருக்கும் மன்னர் எவ்வழியோ, மக்கள் அவ்வழி, மோசமான முதலமைச்சர், காவல்துறை மோசமாத்தான் இருக்கும்.

• பொண்டாட்டி கழுத்துல கட்டின தாலி, பொண்டாட்டி வக்கிற பொட்டுல நம்பிக்கை இருக்குன்னா போலிஸ் தி.க. கார பயல்களை ரோட்டுல விட்டு அடித்திருக்க வேண்டும். தரங்கெட்டவர்கள், மானங்கெட்டவர்கள் போகட்டும் ஆறுமாதம் தானே.

• கருணாநிதியைத் திரும்ப கம்பி எண்ண வைக்கல, பி.ஜே.பி. சர்க்கார் இல்ல.

• இந்து மதவிரோதி கருணாநிதி கேடு கெட்ட ஆட்சி இருக்கையில் இவ்வளவு தெனாவுட்டா, கொழுப்பா, திமிரா இந்துக்களுக்கு எதிராகவா நடவடிக்கை எடுக்கிற

• தந்தை பெரியார்ன்னு சொல்றாங்க அந்த தந்தை பெரியார் எப்படிப்பட்ட நபர் தெரியுமா? எவ்வளவு கேவலமானவன்னு தெரியுமா? பகுத்தறிவுவாதியா? சீர்திருத்தவாதியா? கேடு கெட்ட ஜென்மங்கள், சமூக விரோத சக்திகள் - மிக மோசமான இழிந்த ஜென்மங்கள், ஈவெரா அவன் பாரம்பரியத்துல வந்த அத்துனைப் பேரும், தி.க. காரனும் அடப்போடா வீரமணிப் பொண்டாட்டி எப்படி செத்துப் போனான்னு அங்க போய் கேளுங்கடா, இதை மூடி மறைச்சதுனால அவனுக்கு ஜால்ராவா.

• யார் அந்த ஈ.வெ.ரா? பெரிய பகுத்தறிவு பகலவனா? அடிப்படை அறிவே இல்லாத ஆளு, வெள்ளைக்காரன் கைக்கூலி, தேசத் துரோகி, அன்னியனின் அடிவருடி ஈ.வெ.ரா முழுக்க தெரிஞ்சிக்கனுமுன்னு சொன்னா தமிழர் தலைவர் ஈ.வெ.ரா. தமிழரே இல்லை கன்னட நாயக்கர். சாமி. சிதம்பரமுன்னு ஈ.வெ.ரா உடைய சிஷ்யப்பிள்ளை. ஆர்.எஸ்.எஸ். காரன், பிஜேபி காரன் எழுதல, சாமி சிதம்பரம் எழுதின வரிகளை சொல்றேன். இந்த புழுத்த ஜென்மங்களை எல்லாம் நடமாட விடுறதே தப்புங்கிறேன் நான். இந்த நாட்டுல பெண்ணுக்கு ஆபத்து, மானத்துக்கு ஆபத்து, திமுக காரனையும், திக காரனையும் எல்லாம் ரோட்டுல நடமாட விடுறது ஆபத்து.

• ஆன்டி சோசியல் எலிமன்ட் சாமி சிதம்பரம் புத்தகத்தை வைத்து அவனை எல்லாம் உள்ளே தள்ளணும் அதைவிட்டுட்டு நம்பளை ஏன் தள்றது.

• சிதம்பரனார் எழுதுகிறார் ஈவெரா மைனர் வாழ்க்கையை வாழ்ந்தார். தினந்தோறும் விலைமாதர் வீட்டில் புகுந்து வருவார். ஈவெராவை விட ஈனஜென்மம், சமூக விரோதி எவனாவது உண்டாய்யா... உன் சாமிசிதம்பரம் மேலே கேஸ் போட்டுட்டு என்கிட்ட வரட்டும். விலைமாதர்களோடு காவேரி ஆற்றங்கரையிலே நண்பர்களோடு கும்மாளம் அடிப்பார். அப்படி கும்மாளம் அடிக்கும்போது அவர் வீட்டில் இருந்து சாப்பாடு வருமாம்.

• தாய் தந்தையாருக்கு தெரிந்தால் கோபித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினால் நாகம்மையைச் சமைக்கச் சொல்லி பின் கதவு வழியாக வரும்

• கலாச்சார துரோகிக்கு கட்சியாம், அமைப்பாம் அன்றைக்கு இருந்த இந்துக்கள் சரி இல்லை. இப்ப நாங்க சொல்லி சொல்லி கொஞ்சம் இந்துக்களுக்கு உணர்வு ஊட்டி உள்ளோம். இன்னும் பத்தாண்டு காலத்திற்குள் தி.மு.க. என்ற ஒரு கட்சி இருக்காது, அது இருந்த இடத்தில் புல்பூண்டு முளைத்திருக்கும். இது நடக்குதா இல்லையா பாரு?

• பெரியார் பெயரை சொல்லாதே தப்பு, தேசத்துரோகி, வெள்ளைக்காரன் கைகூலி. 1947 சுதந்திரத்தை துக்க நாள் என்று அறிவித்து கருப்புக் கொடி ஏற்ற சொன்ன தேசத் துரோகி, அவன் பெயரை சொல்றவன் எல்லாம் தேசத்துரோகிகளா பத்து வருடத்தில் கொண்டு வந்து விடுவோம்.

• பெண்களைப் பற்றி பகுத்தறிவு பகலவன் கருத்து பெண்கள் திருமணம் செய்யக் கூடாது. ஓட்டலில் விருப்பப்பட்ட உணவைச் சாப்பிடுவது போல விருப்பப்பட்டவனோடு இருக்க வேண்டுமாம்.

• கண்ணகி மோசமான கற்புடையவள் ஒரு பக்கத்து மார்பை தூக்கி எறிந்தால் மதுரை பற்றி எரிந்ததாம். மார்பகம் என்ன பாஸ்பரஸ் உருண்டையா என்று கேட்டவன். தமிழின துரோகியல்ல, தமிழ்மொழியை காட்டுமிராண்டி மொழியின்னு சொன்னவன்தானே ஈவெரா. சொன்னவன் நாக்கை, அறுத்தால் தப்பு உண்டா. இந்து மத விரோதிகளை நடமாடவிடக்கூடாது.
------------நன்றி: "கருஞ்சட்டைத் தமிழர்" செப்டம்பர் 2008

பெரியார் பேசும் பொதுக்கூட்டங்களைப் பற்றி பேரறிஞர் அண்ணா சொல்லும் போது ,மாலைநேரக்கல்லூரி என்றும் அதில் அத்துணை வரலாறுகளையும் அறிந்து கொள்ளமுடியும் என்றார்.

ஆனால் பார்ப்பனர் கூட்டும் பொதுக்கூட்டங்களின் தன்மை எப்படிப்பட்டது என்பதற்கு மேலே எச்சிக்களை ராஜா வின் பேச்சே போதுமான சான்றாக உள்ளது.

பார்ப்பனரின் கொட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பெரியார் இயக்கத்தவர்களே, திராவிட இயக்கத்தவர்களே என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழக அரசே பார்ப்பனத் திமிருடன் பேசியுள்ள ராஜா வின் மீது நடவடிக்கை எப்போது?

4 comments:

அதி அசுரன் said...

பெரியார் திராவிடர் கழகம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் திருவாருர் தங்கராசு அய்யா அவர்களுக்கு 80 வது பிறந்த நாள் விழாவையும், முடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியையும் நடத்தியது. அதை நடத்த அனுமதிக்கக்கூடாது எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்து 100 பா.ஜ.க வினர் கைதானார்கள். பெ.தி.க வின் விழா முடிந்த மறுவாரம் நடந்த பி.ஜே.பி நடத்திய கண்டனக் கூட்டத்தில் தான் காரைக்குடி ராஜா விசத்தைக் கக்கியுள்ளான்.

அதற்கு அடுத்த வாரமே அதே இடத்தில் பெரியார் திராவிடர் கழகம் கண்டனக் கூட்டத்தை நடத்தியது. இயக்குநர் சீமான் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

இது அனைத்தும் தெரிந்த தோழர் தமிழ் ஓவியா இச்செய்திகளையும் பதிவு செய்திருக்கலாம்.

-அதி அசுரன்

ஜூன் 15 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழா கூட்டத்தில் பங்கேற்று இயக்குனர் சீமான் ஆற்றிய உரை, சென்ற இதழின் தொடர்ச்சி:


ராசா சொல்கிறார், 10 ஆண்டுகளில் திராவிட இயக்கத்தையே ஒழிக்கிறாராம். பெரியாருக்கு ஒரு இடத்திலேயும் சிலை இருக்காதாம். ஒரு சிலை மீது கை வைச்சதுக்கே என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். (கைதட்டல்) அப்போவெல்லாம் அவரு தலை எடுக்கலையாம். இப்போது நீங்கள் தலை யெடுத்தீங்கன்னா நாங்கள் உங்கள் தலையை எடுப்போம். (கைதட்டல்) அதையும் தெரிந்து கொள். எங்கள் மண்ணில் நெல் விளைகிறதோ இல்லையோ வீரம் விளையும். மானம், சூடு, சொரணை உள்ள வர்கள் நாங்கள். சூடு, சொரணை உள்ள பார்ப்பானாக இருந்தால் எவனும் சோறு திங்கக் கூடாது. ஏனா அது நாங்கள் விவசாயம் செய்து விளைய வைச்சது. நீங்க விவசாயம் செய்து விளைய வைச்சி சாப்பிடுங்கடா.


நீங்கள் எங்களைப் பார்த்து வெட்டுவோம்; குத்துவோம் என்கிறாயே, புழல் மத்திய சிறையிலே போய் பார். அத்தனை பேரும் எங்கள் ஆட்கள் தான் இருக்கிறான். ஒரு பார்ப்பான் இருக்கிறானாடா? ஜெயில் கட்டினதே எங்களுக்காகத் தான் ஒன்று இரண்டு படித்ததே நாங்கள் ஜெயில் கம்பியை எண்ணுவதற்காக தான். இந்த மிரட்டல் எல்லாம் எங்களிடம் வேண்டாம். (கைதட்டல்)


பெரியார் என்ற பெருந்தலைவன் பெயர் இருக்கும் இந்த மண்ணில் (பி.ஜே.பி.யே) தனியா நின்னு ஒரு இடத்தில் வென்று காட்டு பார்க்கலாம். இந்து என்று சொல்லி ஆள் சேர்க்க எண்ணாதே. எம் சொந்த மக்களே! உன்னை தாழ்த்தப்பட்டவன் என்றும் ஒடுக்கப்பட்டவன் என்றும் அடக்கி, ஒடுக்கியவன் அவன் பின்னாடி எப்படி வெட்கம், மானம் இல்லாம போகிறாய். நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லச் சொல். ஒரு தாழ்த்தப்பட்ட தோழன் வீட்டிலே எச்.ராசாவை ஒரு வேளை சாப்பிட்டு விட்டு போகச் சொல். தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வீட்டிலே ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு போகச் சொல் பார்க்கலாம்.


நாங்கள் நாத்திகம் பேசுறோம்னா எங்க மக்களுக்கு மான உணர்வு, சொரணை வரவேண்டும், சிந்திக்கனும், அறிவார்ந்த இனமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ராசாவே இந்த தேசத்தில் உள்ள கோயில்களில் ஒரு கோயிலாவது உன் பாட்டன், முப்பாட்டன், உன் அப்பன் கட்டி யிருக்கான் என்று சொல் பார்ப்போம். கட்டியவனெல் லாம் எம் இனத்தை சார்ந்தவர்கள்தானே. ஒரே ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து யாருக்கும் புரியாத சமஸ்கிருத பாஷையிலே மந்திரம் என்று சொல்லி தண்ணீர் தெளித்தான். கல்லு கடவுளாகி விட்டது என்று சொல்லி அனைவரையும் வெளி யேற்றிவிட்டு, அவன் உள்ளே போய்விட்டான். நாம் உள்ளே போனா தீட்டு என்றான். அன்றைக்கு நாங்கள் செருப்பை கழட்டி அடிச்சிருந்தோம்னா இன்னைக்கு நீ பேசுவாயாடா? (கைதட்டல்) விட்டதுடைய விளைவு தானே? அய்யா கேட்டாரே ஒரு சொம்பு தண்ணியிலே கல்லு கடவுளாகிப் போச்சா. அந்த தண்ணீரைக் கொண்டு வந்து தமிழக தெருக்களிலே தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தீண்டத்தகாதவன் என்ற இழிவோடு திரிகின்றான். அவன் தலையில் கொஞ்சம் தண்ணியை தெளித்து விடங்கள். அவன் கடவுளாக வேண்டாம் குறைந்தபட்சம் மனிதனாக வாவது ஆகட்டும் என்றார். (கைதட்டல்)


கடவுள் இல்லை என்றால் உனக்கேன் வலிக்குது. இராமன் ஒருத்தன் இருந்தானா? அவன் என்கிட்டே வந்து கேட்கட்டும். இராமகோபாலனை அய்யா என்று தான் சொல்றேன். உங்களை வைதால் நீங்கள் எங்கே மேலே வழக்கு போடுங்க. கடவுள் உன்னை படைச்சார் என்று நீ நம்பினினா, உலகத்தை படைச் சார்னு நம்பினினா, எங்களையும் படைச்சார்னு நம்பினினா, அவன் தானே எல்லார் தலையிலும் எழுதி வைக்கிறான். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று நீ நம்பினினா என்னையும் அவன் தான்டா கடவுள் இல்லை, இல்லை என்று ஊர் ஊரா போய் பேசச் சொல்லி, என் தலையில் எழுதியிருக்கான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் சொல்லிவிட்டு எந்த மசுருக்கடா பாபர் மசூதியை இடிச்சிட்டு, ராமர் கோயில் கட்டுறது. சுட்டுத் தள்ளும் துப்பாக்கி குண்டிலேயும் இருப்பானா, உன் கடவுள் சொல். என்ன கேவல மான சிந்தனை போக்கு. இத்தனை ஆண்டுகளாக கடவுளைப் பற்றி பேசுகிறோம், ஒரு கடவுள்கூட இது வரை வந்து எங்களை கேட்க வில்லையே. எல்லா காலங்களி லும் அவதாரம் எடுத்து வந்த இந்த கடவுளில் ஒன்றாவது அமெரிக் காவில், ஆஸ்திரேலி யாவில், இஸ்ரேலிலிலோ, ஈராக் கிலோ ஏன் எடுக்கவில்லை. உலகத்தையே படைத்த கடவுள், ஏன் இந்த தேசத்திலேயே அவதாரங்களை எடுத்துக் கொண்டது.


சேது சமுத்திரத் திட்டத்தை எதைச் சொல்லி தடுத்து வைத்திருக்கான். இராமர் பாலத்தை உடைக்க லாமா என்கிறான். அறிவார்ந்த சமூகம் 21 ஆம் நூற்றாண்டில் நிற்கக் கூடிய ஒரு சமூகம், இந்த தேசம். மக்கள் நம்ப முடிகிறதா? உண்மையிலேயே நீங்கள் கல்வியாளர்கள் தானா? உண்மையிலேயே அறிவு இருக்கிறதா? கடல் மட்டத்திற்கு மேலே தெரியக் கூடிய மண் என்பது ஒரு தீவு. தனுஷ்கோடி, கச்சத்தீவு, இலங்கை போன்ற பல தீவுகள் இருக்கின்றது. கடலுக்கு உள்ளே இருக்கிற ஒரு மணல் மேட்டைத் தான் இவர்கள் இராமர் பாலம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பிரிட்டிஷ் காரன் இந்த மண்ணை ஆள்கின்ற போதே இந்த மணல் திட்டை ஆதம் பாலம் என்று எழுதி வைத்து இருந்தானே, அப்போ இராமர் பாலம் என்று சொல்லும் சுப்ரமணியசாமி, இந்து முன்னணி, பாரதிய ஜனதா இவர்கள் எல்லாம் அன்றைக்கு ஏன் இது ஆதம் பாலம் அல்ல, இராமன் பாலம் தான் என்று சொல்ல வில்லை. சொல்லியிருந்தால் எல்லாப் பயல்களையும் கொக்கு, குருவி சுடுவதைப் போல சுட்டுத் தள்ளி யிருப்பான். எங்களுக்கு வேலை மிச்சமாயிருக்கும். (கைதட்டல்)


ஒரு நல்ல இந்து இருந்தா சிவலிங்கம் என்றால் என்ன என்று பொது மேடையில் நீங்க பேசுங்கடா. (கைதட்டல்) இவ்வளவு அவதாரங்கள், கடவுள்கள் இருந்து இந்த பூமியில் விளைந்தது என்ன? நான் தமிழ் படிக்க போனேன். சிவன் தலையில் இருந்தது கங்கை என்கிற தமிழ்ப் பாடம். புவியியல் படிக்கப் போனேன், அதிலே இமயமலையில் இருக்கின்றது கங்கை என்கிருக்கிறது. எனக்குக் குழப்பம். சிவன் தலையில் இருக்கிறதா? இமயமலையில் இருக்கிறதா கங்கை? முடிவு பண்ணிட்டு பாடம் நடத்துங்க என்கிறேன். இதிலே என்ன தப்பு இருக்கின்றது? இந்த உலகம் உருவானதே சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய துகள்கள் தான் இந்த பூமியும். சந்திரனும் என்பது உண்மை. நாளடைவில் இந்த பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் தோன்றுவதற்கு ஏதுவான சூழ்நிலை உருவானது. காரணம் இங்கு நீர் உருவாகும் சூழ்நிலை உருவானது. ஒரு செல் உயிரி உண்டாகி படிப்படியாக பரிணாம வளர்ச்சிப் பெற்று 6, 7 லட்சம் ஆண்டு களுக்கு முன் தான் மனித இனம் உருவாகிறது. மொழி தோன்றி ஏறக்குறைய 2 லட்சம் ஆண்டுகள்தான் ஆகின்றது. இது வரலாறு, இதிலேகடவுள் எங்கே வந்தான், என்ன செய்தான்.


மாற்றம் என்பதே மானிடத் தத்துவம். மாறாது என்ற சொல்லைத் தவிர மற்றவை அனைத்தும் மாறி விடும் என்ற மார்க்சின் தத்துவத்தைக் கூறி நல்ல உறவுகளே. சத்தியராஜ் தான் சொன்னாங்க, கடவுள்னு ஒருத்தன் இருந்தா ஒன்னும் சாதிச்சி காட்ட வேணாம், என் மண்டையிலிருந்து உதிர்ந்த மயிரை முளைக்க வைச்சிக் காட்டுங்க. நான் மறுபடி யும் சாமி கும்பிடுறேன் என்றார். உண்மையிலேயே சாமிக்கு சக்தி இருந்தா, நீங்கள் தேர் இழுக்கிறேங் களடா. நான் என்ன சொல்றேன், சாமியை தேரில் ஏத்தி வைப்போம். அது சக்தியாலே அந்த தேர் நகர்ந்துச்சினா நாங்கள் எல்லாம் சாமி கும்பிடு கிறோம்டா. இடுப்பில் துண்டைக் கட்டிக்கிட்டு நாங்க தான்டா இழுக்கவேண்டியிருக்குது. அந்தத் தேரை ஒரு பார்ப்பனனாவது இழுக்குறானாடா பாருங்கள்? மலை மீது நின்று ஒரு லட்சம் பிரசங்கங் களை செய்கிறார், தேவனின் மகன் பரமப்பிதா. முன்னால் இருப்பவனுக்குத் தான் கேட்கும் பின்னால் இருப் பவனுக்கு கேட்காது. அந்தக் கடவுளுக்கு தெரியல, இந்த ஒலி வாங்கியை படைக்கனும் என்று, தீப்பந் தத்தை ஏற்றி வைச்சி அவர் பிரசங்கம் செய் கிறார். அந்த தேவகுமாரனுக்கு தெரியல இந்த மின் விளக்கை படைக்கனும்னு. கட்டு மரத்தில பயணம் செய்த கடவுளுக்கு, கப்பல் கண்டுபிடிக்க தெரியல?


என்ன கொண்டு வந்தாய், கொண்டுச் செல்வதற்கு என்று கிருஷ்ணன் கூறுகிறானாம். இதை சொல் வதற்கு ஒரு கடவுளா? கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே, என்றால் வேலை செய்துவிட்டு கூலி வாங்காமல் சென்று விட வேண்டுமா? என்னடா தத்துவம் இது. எந்த ஒன்றை இந்தக் கடவுள் படைத்தது சொல்லுங்கள்? ஒரு ரப்பரை, ஒரு பென்சிலைக் கூட படைக்காத இந்தக் கடவுள் உன்னையும், என்னையும் படைத்தது என்று எப்படி நீங்கள் நம்புகிறீர்கள்? அதுதான் என் கேள்வி. தண்ணீர் வரவில்லையா? மீனவர் சுட்டுக் கொலையா? பெட்ரோல் விலை ஏறிவிட்டதா? பள்ளிக்கூட கட்ட ணம் கூடி விட்டதா? மின்சாரம் ரத்தா? போராட்டம் என்று எதையொன்றையும் இந்த மன்றத்தில் போராடித் தான் பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம், சூழ்நிலை இருக்கும்போது, என் அன்புச் சொந் தங்களே, இத்தனைக் கோடி கடவுள்களும், கோயில் களும், புனஸ்காரங்களும் எதற்காக? விலைவாசி ஏறி விட்டது என்று கோயில்களில் போய் பூசை செய்து விலையை குறை என்று கடவுளிடம் கேட்பீர்களா? அரசாங்கத்திற்கு எதிராகத் தானே போராட்டம் நடத்துகிறீர்கள். எல்லாத் தலை எழுத்து, விதி என நம்பிக் கிடக்கிறீர்கள். தலை எழுத்து என்றால் எந்த மொழியில் இருக்கின்றது. இன்னார் இன்னாரை கத்தி எடுத்துக் கொண்டு போய் கொலை செய்வான் என்று எழுதிவிட்டு, இன்னாரால் இன்னார் கொல்லப்படு வார் என இவன் தலையில் எழுதிவிட்டு, கொலை நடந்த பின்பு கொலை செய்த வனை ஏன் பிடிக்க வேண்டும்? தலையில் எழுதின வனை அல்லவா காவல்துறை கைது செய்ய வேண் டும். அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப கடவுள் இறுதி நாளில் தண்டிப்பாராம். அவனவன் பாவ புண்ணிய காரியங் களுக்கேற்ப தண்டனை தருகின்றது என்று சொல்லு கிறாய், எல்லா மதமும் நம்புதில்லையா? அப்புறம் இடையில் தண்டிக்க நீங்கள் யார்? இந்த நம்பிக்கை இருக்கிற இந்த மத வாதிகள் எதற்காக நீங்கள் கோர்ட் கட்டியிருக் கிறீர்கள்? காவல் நிலையம் எதற்காக? சிறைச்சாலை எதற்காக? நான் பாவம் செய்தால் கடவுள் என்னை சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பட்டும். எதற்காக என்னை கைது செய், நடவடிக்கை எடு என்கிறாய். அப்படியானால் உனக்கு நம்பிக்கை இல்லை. கடவுள் என்னை தண்டிப்பார் என்று. அது தானே உண்மை.


காலங்காலமாக ஒரு சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக ஆகவிடாமல், அவர்களை அப்படியே மூளைச் சலவை செய்து, மூடநம்பிக்கைக்குள்ளேயே அவனை வைத்திருப்பது. மந்திரக் கல் என்றும், எண் ராசி என்றும், இன்னும் சொல்லப் போனால் யானை யின் வாலிலுள்ள முடியை எடுத்து மோதிரம் செய்து போட்டு இருக்கிறான். இந்த மூட நம்பிக்கையில் இருந்து இந்த இனம் எழ வேண்டும். கழுதைப் படத்தை வைத்து என்னைப் பார் யோகம் வரும் என எழுதி வைத்திருக்கிறான். கழுதையைப் பார்த்தால் யோகம் வரும்னா தினம், தினம் கழுதையைப் பார்க்கிற சலவைத் தொழிலாளி, ஏன்டா எங்கள் அழுக்கை வெளுத்து கஞ்சி குடிக்கனும். அவன் கோட்டீஸ்வரனாக வேண்டியது தானே. இந்தக் கேள்வி எழவில்லை, இது குறித்து சிந்திக்க வில்லை. பகுத்தறிவு என்பது சிந்திக்க வேண்டும் என்பதுதான். சிந்தித்தால், எதற்கு? ஏன்? எப்படி? என்ற கேள்விகள் வரும் அந்த கேள்விகள் தான் பகுத்தறிவு. இதை எம் மக்களுக்கு நாங்கள் சொல்லித்தராமல் யார் சொல்லித் தருவது? ஏன் சுனாமி வந்ததே அதில் ராமனே, அல்லாவே, ஏசுவே என்று எவனும் கத்தாமலா இருந்தான். கோயிலும் தானே சேர்ந்து போனது.


இந்த மடமைகளைக் கடந்து வாருங் கள். சாதி, மதம், மூடநம்பிக்கைகளை தகர்த்தெறியுங்கள். எங்களுக்கு என்ன இராமனை அல்லது இந்துமதத்தை வையனும். இந்த மதம் தான் என்னை தாழ்ந்த சாதி மகன், இழி மகன், வேசி மகன் என்று சொல்லியது. அதனால் தான் இந்த மத்தை கண்டிக்கிறோம். தந்தை பெரியார் அவர்கள் பெருத்த வேதனையோடு சொன்னது என்றைக்கு தமிழன் இந்திய தேசியம் பேசினானோ அன்றைக்கு போனதடா அவன் இன மானமும், தன்மானமும் என்று சொன்னார்.


பெரியார் தள்ளாத வயதில்கூட அவர் முதுகு குனிந்தபோதுகூட எங்களையெல் லாம் நிமிர வைத்த தலைவருடா, மண்ணுக்குள் விழ வேண்டிய வயதில்கூட இந்த மண்ணுக்காக விழுந்தவர் தான் எங்கள் அய்யா. மூத்திச் சட்டியை சுமந்து தெருத்தெருவாகப் போய் எங்கள் மீது உள்ள சூத்திரப் பட்டத்தை துடைக்கப் போராடிய மாபெரும் தலைவர்தான்டா எங்கள் பெரியார். கண்ணாடிக்கு மேலே ஒரு பெரிய கண்ணாடியை வைத்த குனிந்து குனிந்து எங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தைத் தேடிய ஒப்பற்ற தலைவர் தானடா எங்கள் பெரியார். ராசாவே பெரியாரைப் பற்றி பேச, உனக்கு என்ன யோக்கியதை இருக்கு. எங்கள் கேள்வி களுக்கு சனநாயக முறைப்படி பதில் சொல்.

- பெரியார் முழக்கம் www.dravidar.org

அதி அசுரன் said...

//உங்கள் வாதப்படி, ஒருவர் தவறாக பேசினார் என்பதற்காக மற்றவர்களும் தவறாகப் பேச வேண்டுமா?//

உங்கள் வாதப்படி- என்ற கவசம் எதற்கு தோழர்?

விடுதலையில் வந்த குடி அரசு தடைக்கான அறிக்கையில் காணப்பட்ட வாசகங்கள் தான்... விளம்பர நோக்கம்- வணிக நோக்கம் என்ற கடுமையான சொற்கள். அந்த சொற்பிரயோகம் சரியா? தவறா? முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள்.

துரோகக்கூட்டம், துரோகக் கூட்டம் விடுதலையில் வார்த்தைக்கு வார்த்தை எழுதிக்கொண்டிருந்தால் நாங்கள் அதை அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டுமா? துரோகம் என்றால் என்ன? அதற்குப் பொருத்தமான நபர் யார் என்பதை குறைந்தபட்சம் எமது தோழர்களுக்காவது புரியவைப்போமா? இல்லையா?

எத்தனை பேருக்கு துரோகம் செய்து ஆசிரியர் அவர்கள் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என நாங்கள் ஆராய்ச்சி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

எத்தனை துரோகங்களைச் செய்து தனது வாரிசாக அன்புராஜ் அவர்களை அரியணை ஏற்றுகிறார் எனப் பட்டியலிட எவ்வளவு நேரமாகும்?

அப்படியெல்லாம் எதிர்வினை ஆற்றாமல் ஏதோ எங்கள் தோழர்களுக்கு மட்டும் எங்கள் இதழில் பதில் தந்துள்ளோம்.

உங்கள் தலைமை செய்த தவறை அறிவு நாணயத்துடன் குறைந்த பட்சம் ஒத்துக்கொள்ளவாவது செய்வீர்களானால் எனது தரப்பில் நான் மன்னிப்புக் கேட்கவே தயாராக இருக்கிறேன்.

குடி அரசு வெளியீட்டுக்கு உங்கள் தலைமை இடைஞ்சலாக இருக்காதென நடவடிக்கையில் காட்டினால் ஆசிரியர் அவர்களை தலையில் துாக்கி வைத்துக் கொண்டு ஆடவும் தயாராக இருக்கிறேன்.

ஆனால் நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து கொள்ளவும் மாட்டீர்கள். ஒத்துக்கொள்ளவும் மாட்டீர்கள். நாங்கள் மட்டும் செக்கு மாடுபோல் இருக்க வேண்டுமா?


//விவாதிக்கும் போது குறைந்தபட்சம் நாகரிகமாக விமர்சியுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.//

தனிப்பட்ட முறையில் என்னை தேவடியாள் மகனே என் திட்டி ஒரு தி.க தோழன் மின்னஞ்சல், பதிவும் போட்டுள்ளார். அதற்காக அவரை நான் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. பதிலே சொல்லவில்லை. கொள்கை ரீதியாக தவறாக வந்தால் மட்டுமே பதில் சொல்கிறோம். இப்படி என் வீட்டில் உள்ளவர்களைத் திட்டி எழுதிய தோழன் திடலில் முக்கியமான நபர்தான். அவரையும் அதே பாணியில் எழுத எவ்வளவு நேரமாகும்?

கடந்த இரண்டு மாத விடுதலையை கையில் வைத்துள்ளோம். கவிஞரும், ஆசிரியரும் எப்படியெல்லாம் பேசியுள்ளார்கள் என்பதை காட்டுகிறோம். அதை தொடர்ந்து முறையாகப் படித்து வரும் நீங்கள் எங்களை நாகரீகமாக எழுதுங்கள் எனக் கூறுவதில் சிறிதளவும் நியாயம் இல்லை. முதலில் உங்கள் தலைமைக்குச் சொல்லுங்கள். நிச்சயம் நாங்களும் மாற்றிக்கொள்வோம்.

//நமது பார்வை போது எதிரியை நோக்கி இருக்கவேண்டுமே தவிர நமக்கு நாமே மோதிக் கொள்வதில் என்ன பயன்?//

எந்த எதிரியும் பெரியார் கருத்துக்களை அச்சிடக்கூடாது என சட்டத்தைக் கையிலெடுத்துச் சுழற்றவில்லையே. எந்த எதிரியும் உலக மக்கள் அனைவருக்கும் எதிரான காப்பிரைட் சட்டத்தை பெரியாருக்கே போட்டுப் பூட்டவில்லையே.

அப்படி எதிர்த்து வரும் எதிரியை இணையத்திலும், எழுத்திலும், பேச்சிலும், களத்திலும் சந்தித்து பதிலடி கொடுத்துத்தான் வருகிறோம்.

ஆசிரியர் அவர்களை வலியப் போய் நாங்கள் வம்பிழுக்கவில்லை. எவன் பேச்சையோ கேட்டுக் கொண்டுஅவர்தான் தவறாகச் செல்கிறார்.

உங்கள் அனைத்து அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். மதிக்கிறேன். அதற்காக நன்றியையும் தெரிவிக்கிறேன்.

பாதிக்கப்படும் எங்களுக்குச் சொல்லும் அறிவுரையில் பாதியையாவது உங்கள் தலைமைக்குச் சொல்லுங்கள். பாதிப்பை உருவாக்குபவர்களுக்குச் சொல்லுங்கள். வினையை விதைப்பவர்களுக்குச் சொல்லுங்கள்.நன்றி

bala said...

கருப்பு சட்டை பொறிக்கி திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

//ஆங்கிலேயர்களின் நேரடி கைகூலிகள் தி.மு.கவினரும், நீதிக்கட்சியை சார்ந்தவர்களும்.//

ஆங்கிலேயன் காலைப் பிடித்து சுதந்திரம் தந்து விடாதீர்கள் என்று எட்டப்பன் வேலை செய்து துரோகம் செய்த கும்பல் தானே தாடிக்காரனும் அவனோட கூட்டுக் களவாணிப் பயல்களும்.ராஜா சொன்னதில் என்ன தவறூ?முண்டம்,முண்டம்.

//பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் சமூக விரோத, தேச விரோத, கலாச்சார விரோத கருணாநிதியின் கீழ் போலிஸ் எப்படி இருக்கும் மன்னர் எவ்வழியோ, மக்கள் அவ்வழி, மோசமான முதலமைச்சர், காவல்துறை மோசமாத்தான் இருக்கும்.//

இதில் என்ன தவ்று இருக்கிறது?பகுத்தறிவோடு சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள் அய்யா.கருப்பு சட்டை கும்பல் வெறி நாய்கள் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?

பாலா

bala said...

கருப்பு சட்டை பொறிக்கி திராவிட முண்டம் அரை டிக்கட் அதி அசுரன் அய்யா,

//எவன் பேச்சையோ கேட்டுக் கொண்டுஅவர்தான் தவறாகச் செல்கிறார்.//

மானமிகு சூரமணி முண்டம் "எவன்" பேச்சைக் கேட்டு கீழ்த்தரமாக உளறி வருகிறான் என்பதை சொல்லிவிட வேண்டியது தானே.இந்த அசிங்கத்துக்கு சஸ்பென்ஸ் வேற கேடா என்று கேட்கிறேன்.

அதுசரி, மானமிகு முண்டம், "கொளத்தூர்" முண்டத்தின் பேச்சை மட்டும் கேட்டுவிட்டு கீழ்த்தரமாக நடக்கவெண்டும் என்ற பெ தி க முண்டங்களின் எதிர்பார்ப்பு எந்த விதத்தில் பகுத்தறிவாகும், என்று ஒரு பெ தி க முண்டமும் ஏன் யோசிப்பதில்லை?அதற்கு விளக்கமா பதில் சொல்லுங்கய்யா.

பாலா