
தீபாவளி
"தீபாவளிக் கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும், முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்லாமல், தமிழர் (திராவிடர்கள்) இன்னமும் ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது கலைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ளப் போட்டிப் போடுகிறார்கள் என்பதேயாகிறது."
------------------------ தந்தைபெரியார் - "விடுதலை", 19.10.1954
2 comments:
தமிழர்கள் தீபாவளி கொண்டாடுவது முட்டாள்தனம் என்றால் தமிழ்க் கிருத்துவர்கள் கிறிஸ்துமசையும், தமிழ் முசுலீம்கள் ரம்ஜானையும் கொண்டாடுவதும் முட்டாள் தனமா
தீபாவளியைத் தமிழர்கள் கொண்டாடலாம என நான் ஒரு பதிவு எழுதினேன் எனக்கும் அன்பர் சத்தீஸ் கேட்ட கேள்வி தான் மின்மடலில் வந்தது.
இந்து மத பண்டிகையை சாடி எழுதுவது போல் மற்ற மத பண்டிகை வரும் போதும் இப்படி பதிவு போட வேண்டிதானே என கேள்வி வந்தது.
எனக்கு தெரிந்து தமிழர்கள் மதம் ஹிந்து மதம் அல்ல அப்படி இருக்கையில் ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரியாமலே நமது சமுதாயத்தில் அது இணைந்துவிட்டதாக உணர்கிறேன். அர்த்த மற்ற நம்பிக்கைகளை கொள்ளாமல் குடும்ப குதுகளத்திற்கு மிகை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அது தவறில்லை என்றே தோன்றுகிறது.
ஓவியாவின் கருத்து முரண்பட்டு இருந்தால் மன்னிக்கவும். இது எனது எண்ணம் மட்டுமே...
Post a Comment