
கொன்றார்கள்....
"இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து காந்தி சுயமரியாதைக்காரராகி விட்டார். கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகிவிடும் என்று பயந்தே பார்ப்பனர் அவரைக் கொன்றார்கள்."
---------------- தந்தைபெரியார் "விடுதலை," 22.9.1968


1 comments:
நண்பரை வணக்கம்!
பார்ப்பனர் காந்தியை கொன்றது ஏன்? என்று தலைப்பிட்டீர்கள்....பார்ப்பனர் வார்த்தைக்கு பக்கத்தில் அரைப்புள்ளி வைக்கவும். ஒன்றாக சேர்த்து வாசிக்கும் நிலை ஏற்படும் பலருக்கு காந்தியின் சாதி தெரியாது. தவிர பள்ளி மாணவர்களும் வாசிக்கும் வாய்ப்பு உண்டு. தவறுதலாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கும் என்பது என் எண்ணம். நன்றி!
Post a Comment