
முன்வருவது கிடையாது...
"சமுதாயத் தொண்டு செய்வது இலேசான காரியமல்ல; கடவுள் தொண்டு, தேசத் தொண்டு என்ப வைகளையாரும் செய்யலாம்; சமுதாயத் தொண்டு செய்வது சிறுமைக்கும், எதிர்ப்புக்கும், மானவமானத்திற்கும் உரியதானதால் யாரும் இத்தொண்டிற்கு முன்வருவது கிடையாது."
---------------- தந்தைபெரியார் - "விடுதலை", 25.11.1969
0 comments:
Post a Comment