
அவசியம்
கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் மனிதத் தன்மையோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.
---------------- தந்தைபெரியார் -விடுதலை, 17.6.1970
4 comments:
பெரியார் அய்யாவின் அறிவுரையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
வணக்கம் தமிழ் ஓவியா
ரொம்ப ரொம்ப தேவையான விடயம்
ஒவ்வொரு முறையும் ஆச்சரியம் கொள்ளவைக்கின்றார் பெரியார்
இராஜராஜன்
பெரியார் அவர்கள் மேடையிலே தான் சிங்கம்.நேரிலோ தங்கம்.
அவ்வளவு மரியாதை அனைவர்க்கும்.பிடிக்காததைச் சொன்னாலும் ,யார் சொன்னாலும்,பொறுமையாகக் கேட்டுப் பதில் சொல்வார்.கருத்தை ஒத்துக் கொள்ளாதவர்கள் கூட அவரது விளக்கத்தின் நியாயத்தைப் புரிந்து கொள்ளுமாறு அமைதியாகச் சொல்வார்.
சிறுவனாக நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் பொறுமையாகச் சொன்ன பதில்கள் ஆச்சரியப் பட வைத்தன!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment