Search This Blog

6.5.09

மே தினம் பற்றி...பெரியார்-ம.சிங்காரவேலர்-மார்க்ஸ்


தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இந்நாள் (மே 1) ஒன்றே உவந்த தினமாகும்.

--------------- தந்தை பெரியார் ('குடிஅரசு' 14.5.1933)


அமெரிக்கா தேசத்தில், 1888ஆம் வருடம் மே மாத முதலில், மாபெரும் கூட்டம் கூடி எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்று பேசஸ்சாலையில். அனேகத் தொழிலாளரை முதலாளிகளின் கொடுமையால் சுட்டுக்கொன்ற தினமாதலால், அதையே, அந்நாள் முதல் உலக முழுமையும் தொழிலாளர்கள் தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.

----------ம.சிங்காரவேலர் (1.5.1933 மே தின உரையில்....

அடிமைத்தனத்தின் அழிவில் இருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப்போரின் முதல் பலனே எட்டு மணிநேர வேலை நாளுக்கான போராட்டமாகும்.

---------------- காரல் மார்க்ஸ்

0 comments: