
எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் பக்தி வேடம்
கரூரை அடுத்துள்ள நெரூர் சிறீசதாசிவ பிரம்மேந்திராள் தபோவனத்தில், எச்சில் இலைகள் மீது பக்தர்கள் உருளும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது.
ஆண்டுதோறும் சித்திரை வைசாக சுத்த தசமி தினம், சிறீசதாசிவ பிரம்மேந்திரசாமிகள் ஆராதனை உற்சவம் நடக்கிறது. உற்சவத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை, சந்தர்ப்பணை, பஜனை, சமபந்தி போஜனமும் நடக்கும்.
நேற்று நடந்த சமபந்தி போஜனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர், எச்சில் இலைகள் மீது பக்தர்கள், வரிசையாக உருண்டனர். 16 பெண்கள் உள்பட 44 பேர் உருள் நேர்ச்சையில் பங்கேற்றனர். கடவுளை வணங்குபவர்கள் இப்படிப்பட்ட சடங்குகளை அநாகரிகமான முறையில் செய்யும் போது கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதில் என்ன தவறு?
------------------"விடுதலை" 5-4-2009
5 comments:
// கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதில் என்ன தவறு? //
பொத்தாம் பொதுவாக அனைவரையும் குறிப்பதை கண்டிக்கிறேன்...
பொத்தாம் பொதுவாக கூறவில்லை கண்ணா. உண்மையை விளக்கியுள்ளோம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
காட்டுமிராண்டியாக இருந்தவன் இடி,மின்னல்,காற்று இவற்றிற்கெல்லாம் பயந்து சாமி என்றான்.
இன்று படித்த பட்டம் பெற்றவர்கள்
பணத்தாசை,பதவி ஆசை,நோய் பயம்,மற்ற பயங்களினால் சாமி என்கிறார்கள்.ஆகவே படித்த பட்டம் பெற்றக் காட்டுமிராண்டிகள் என்று சொல்லலாமா?
போய் கருணாநிதி மூத்திரத்தை குடி. அது தான் நாகரிகமான செயல்
//nandan கூறியது...
போய் கருணாநிதி மூத்திரத்தை குடி. அது தான் நாகரிகமான செயல்//
நந்தனுக்கு இந்த அனுபவம் எல்லாம் உண்டா?
Post a Comment