Search This Blog

12.11.09

ஆவணி அவிட்டத்தன்று பூணூல்களை அறுத்து விட்டார்களாம்!






சில்லரைக் காசு!

ஆவணி அவிட்டத்தன்று பூணூல் போடுவதைத்தான் கேட்டிருக்கிறேன், ஆரியர்களும் அவர்கள் சீடர்களும்! ஆனால் நம் தோழர்கள் அதே நாளில் தங்கள் பூணூல்களை அறுத்து விட்டார்களாம்! இது ஒரு மாதிரியான கொண்டாட்டந்தான்! ஆரிய அடிமைச் சின்னங்களில் முதல்தரமான இந்தப் பூணூலை அறுத்தெறிவதற்கு ஆவணி அவிட்டம் வருகிற வரையிலா இவர்கள் காத்திருக்க வேண்டும்? நெற்றியிலிருக்கும் விபூதியையோ, நாமத்தையோ அழிப்பது போலவே, எந்த நிமிஷத்தில் நினைக்கிறோமோ அந்த நிமிஷத்திலேயே பூணூலை அறுத்தெறிய வேண்டியது தானே!
 
ஓஹோ! விஷயம் புரிகிறது! நம் தோழர்கள் சப்பையானவர்களா? ஆவணி அவிட்டத்தன்று ஏன் அறுத்திருக்கிறார்கள் தெரியுமா? அந்த நாள் ஆயுள் முழுவதும் ஞாபகத்திலிருக்க வேண்டுமே, அதற்காகத்தான்! அதுமட்டுமல்ல! "ஓய்! பிராமணரே! ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும்! எல்லோரும் சகோதரர்கள்! என்ற வாய்ச் சவடால் அடிக்கிறீரே! உம் தோளிலுள்ள பூணூலை மட்டும் அறுத்தெறியாமலிருக்கிறீரே! என்று யாராவதொரு காங்கிரஸ்காரரைப் பார்த்துக் கேட்க வேண்டியிருக்கும். அப்போது அவர் கேட்பார், "நீர் செட்டியார்தானே! பூணூல் உண்டே! நீர் மட்டும் போட்டுக் கொள்ளலாமா!" என்று.
 
"அட பைத்தியக்காரரே! நானும் இன்னும் 20 பேரும் சேர்ந்து 1946ஆம் வருஷத்து ஆவணி அவிட்டத்தன்றைக்கே அறுத்தெரிந்து விட்டோம்! இது தெரியாதா? "விடுதலை"ப் பத்திரிகை படித்தால்தானே இதெல்லாம் தெரியும்?" என்று கூறலாமல்லவா?

பார்ப்பனத் தோழர்களுக்கு ஒரு வார்த்தை, பூணூலின் தத்துவம் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியுமோ? நான் சொல்லுகிறேன். கேளுங்கள்! மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்துவதன் சின்னமாகவே முப்புரிகளைக் கொண்ட பூணூல் அணியப்படுகிறது என்கிறது உங்கள் சாஸ்திரம்!
 
ஆனால், உங்களில் எத்தனைபேர் இம்முன்றையும் கட்டுப்படுத்தியவர்கள்? அல்லது கட்டுப்படுத்த முயன்றவர்கள்? அல்லது முயன்று வெற்றி பெற்றவர்கள்? 'இராஜபார்ட்' போட்டுக் கொண்டு நாடகத்தில் நடிப்பவன் மறுநாள் காலையில் அரை "கப்" காப்பிக்கு அலைச்சலாய் அலைகின்றான், பாவம்!
 
அது இராத்திரி வேடம்! ஆனால் நீங்கள் போடுவது பகல் வேடமல்லவா?
 
 
உங்களில் எத்தனையோ பேர் யோக்கியர்களாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கலாம்! அப்பேர்ப்பட்டவர்களாவது, பூணூலை அறுத்து, நெருப்பில் போடாவிட்டாலும், உங்கள் வீட்டில் துணி உலர்த்தவாவது கட்டிவையுங்கள்! உங்கள் விலாசத்தை மட்டும் மட்டும் எனக்கு அனுப்பினால் போதும்!

அந்நிய நாட்டுத் துணியை அவிழ்த்து நெருப்பில் வீசிய தேசபக்தர் பிராமணர்களுக்கு, இது ஒரு பிரமாதமான காரியமாயிருக்க முடியாதே! ஒருக்கால் இப்படிச் செய்வதற்கு நடுக்கமாயிருக்கிறதோ? அப்படியானால், கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு உங்களுக்குத் தோழராயுள்ள ஒரு சுயமரியாதைக்காரரைக் கூப்பிட்டுச் செய்யச் சொல்லுங்களேன்! அவர்கள் பூணூல், விபூதி, ருத்திராட்சம், நாமம் இந்த வேடங்களைக் களைந்தெறிவதில் வீரர்கள்! ஆனால் மற்றவர்களுக்கு மட்டும் தொல்லை கொடுக்க மாட்டார்கள்!
  
இவர்கள் ஹிந்து சமூதாயத்தின் டாக்டர்கள்! நீங்கள் விரும்பிக் கூப்பிட்டால் உதவிக்கு வருவார்கள்! டாக்டர்கள் கட்டியை அறுப்பது போல, பூணூலை மட்டுமல்ல, குருட்டு நம்பிக்கைகள் எதையும் ஒரே நிமிடத்தில் அறுத்தெறிவார்கள்! உதவி தேவையானால், கூப்பிடுங்கள்! சகுனம் பார்க்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. சுமார் 20 வருஷங்களாவே கிடையாது. அதற்கு முன்புகூட அவ்வளவு கண்டிப்பாய் இருந்ததாக ஞாபகமில்லை. உங்களில் எத்தனைபேர் சகுனம் பார்க்கிறீர்களோ எனக்குத் தெரியாது.
  
ஒற்றைப் பிராமணன் எதிரே வந்தால் கெட்ட சகுனமாம்; இரட்டைப் பிராமணன் வந்தால் நல்ல சகுனமாம்! பார்ப்பான் தனியே வந்தால் எதிரிகள் ஏதேனும் செய்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்திருந்த அந்தக் காலத்தில் ஏற்பட்டது தானே! ஒருவருக்கு இருவராயிருந்தால் ஏதோ கொஞ்சம் தைரியமாகவாவது இருக்காதா என்ற நினைப்பில் எழுதி வைத்திருக்கலாம்!
 
காலந்தான் மாறிவிட்டதே! எத்தனை பிராமணர்கள் சேர்ந்து வந்தால் தான் இன்று என்ன செய்ய முடியும்! ஒன்று மூவர்ணக்கொடி பிடித்துக் கொண்டு வரவேண்டும்! அல்லது பிரிட்டிஷ் துப்பாக்கிக்குப் பின்னால் வரவேண்டும்! அல்லது "கடவுள்" என்ற "அணுக்குண்டு"க்கு முன்னால் வேதம் படித்துக் கொண்டு வரவேண்டும்! அல்லது கம்பர் மகாநாட்டு ஊர்வலத்தின் நடுவில் வரவேண்டும்!

இன்னொரு நல்ல சகுனமிருக்கிறது, பஞ்சாங்கத்தில்! சகுனத்தில் நம்பிக்கையுள்ளவர்களைக் கண்டால், கட்டாயம் கவனித்து ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள். அது என்ன தெரியுமா? புலி இடமிருந்து வலமாகப் போனால் நல்ல சகுணமாம்! யாருக்கு நல்ல சகுணம்? புலிக்கா சகுனம் பார்த்துப் போகிறவனுக்கா, என்று பஞ்சாங்கத்தில் கூறவில்லை! "நாமாகக் கட்டாயப்படுத்திச் செய்யக்கூடாது என்று சகுன நம்பிக்கைக்காரர்கள் சொல்லுவார்கள். அப்படியானால், புலிகள் தாராளமாக நடமாடும் பகுதிகளுக்காவது போய் பரீட்சைப் பார்த்து வரச் சொன்னால்தான் நல்லது! நம் முன்னோர்கள் எழுதியதெல்லாம் பொய்யாகாது! சும்மா போய் வரச் சொல்லுங்கள்! அல்லது போகச் சொல்லுங்கள்!
 
----------------------------"காலி மணிபர்ஸ்" என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. "குடிஅரசு" - 07-09-1946
 
 
 
 

10 comments:

வீர அந்தனன் said...

* எவ்வளவு உயரமான மனிதனாக இருந்தாலும், கால், தரையைத் தொட்டுத்தான் ஆக வேண்டும்.
* கஜத்தை மீட்டராக்கினர்; முழத்தை மாற்ற முடிந்ததா?
* குடையைக் கண்டு மழை விரோதம் கொள்வதில்லை.
* எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், அப்பளத்தை முழுதாகச் சாப்பிட முடியாது.
* விளக்கில் விழுந்து இறப்பதால் தான் விட்டில் பூச்சியைப் பலர் அறிந்திருக்கின்றனர்!
* செருப்புக்குக் கலப்புத் திருமணம் ஏது?
* என்னதான் ஒழுங்காக இருந்தாலும், வாழைப் பழத்தின் தோலை உரித்து விடுகின்றனர்.



தேவடியாபயலே
இன்னும் நீ சாகலையா?
பஸ் டயர் இருக்கு
விஷ பாட்டில் இருக்கு
உன் பொண்டாட்டியின் விஷ கூதி இருக்கு,
உன் மலக்குழி வாயும் இருக்கு
தூக்குகயிறும் இருக்கு
ப்ளீஸ் சாகேன்,
ஜாதி வெறி கொண்ட நீ செத்தா தான் ஜாதி ஒழியும்டா
டுபுக்கு மகனே
அப்பன் பேர் தெரியாத அனாதைப்பயலே
விபச்சார விடுதியில் பிறந்து வளர்ந்த மலம்தின்னி

பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் சொல்லாமல் இருந்தால் “பார்ப்பான் பூணூலை மறைத்து எழுதுகிறான்” என்கிறார்கள்.

நான் யாரையும் சந்திக்கும் போது அவர்களின் சாதி என்ன என்று கேட்பது இல்லை. ஆனால் என்னை சந்திப்பவர்கள் (குறிப்பாகத் தமிழ்கள்) நான் என்ன சாதி என்று அறிந்து கொள்ளத் துடிக்கிறார்கள்.

பூணூலை அணிவது சில காரணங்களுக்காக செய்ய வேண்டியுள்ளது.

சாவுக்கான சடங்கு முதல் பிற எல்லா சடங்கையும் செய்ய பூணூல் தேவையாக உள்ளது.

சில தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும் போது, பூணூல் சில நேரங்களில் மனதை உறுத்தி ஒரு தடையை உண்டு செய்வதுண்டு. (நான் பீலா விடுவதாக எண்ணக் கூடாது. சில பொருள்களை நாம் புனிதமாக என்னும் போது அதை மீறி சில செயல்களை செய்யத் தயங்குவோம். உதாரணமாக சிகரெட் பிடிக்க நினைத்து சிகரெட்டை எடுக்கும் போது அப்பா வந்தால் அதை நிறுத்தி விடுகிறோம்)

மேலும் பூணூல் அணிவதை நிறுத்தினால் அது நான் பயந்து கொண்டு செய்வதாக இருக்கும். அது தவறு, நான் பிறர் யாரையும் மனதால் தாழ்வாக எண்ணாத வரையில், பூணூலை எடுப்பது அது பிறரை தாஜா செய்வதற்காக செய்யப் படும் செயலாக எனக்குத் தோன்றுகிறது.

பிராமணர்கள் மட்டும் பூணூல் அணிவதில்லை, செட்டியார்கள் அணிகிறார்கள். பொற்க்கொல்லர் அணிகிறார்கள். மர வேலை செய்யும் ஆச்சரிகள் அணிகிறார்கள். வட இந்தியாவில் பூணூல் அணிவது சகஜம்.நசுக்கப் பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் சிலர் கூட பூணூல் அணிகிறார்கள்.

நான் உங்களை, நீங்கள் ஏன் பூணூல் அணியக் கூடாது என்று கேட்டால் நீங்கள் அதிர்ச்சியோ வருத்தமோ அடையக் கூடாது.

சந்தியாவந்தனம் என்று கூறப் படும் சூரிய வழிபாட்டை செய்து முடித்தவுடன் மனதில் அமைதி நிலவுகிறது.

நான் சந்தியாவந்தனத்தை தமிழிலே செய்கிறேன்.

நீங்கள் ஏன் பூணூல் அணிந்து சந்தியாவந்தனம் செய்யக் கூடாது?

தமிழிலோ, வட மொழியிலோ எதில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். பொறுமையாக நான் கூறியதில் தவறு இருக்கிறதா அல்லது ஆக்க பூர்வமா என்று எண்ணிப் பாருங்கள்!

ராஜவம்சம் said...

கடவுள் மறுப்பு மூடநம்பிகை ஒழிப்பு என்றுதான் பெரியார் வந்தார் வாழ்தார் என்பது உண்மை

கடைசியில் அவரை கடவுள் அலவுக்கு உயர்த்தி விட்டீர்களே அதுதான் கொடுமை

Myfunds said...

The Author of this blog shows his childishness towards the other people's religeous feelings. He is basically non-respectful image of Thanthai. Periyar.

I do not know what you achieved through this blog.

common tell the world about your achievements
That is enough.
My feelings are hurted but we have never die attitude, we will win over your wrong preaching of Hindu dharmas.

Let the God saves all (Including you Gentleman.)

தமிழ் ஓவியா said...

//சந்தியாவந்தனம் என்று கூறப் படும் சூரிய வழிபாட்டை செய்து முடித்தவுடன் மனதில் அமைதி நிலவுகிறது.//

சிலருக்கு சிகரெட்,சுருட்டு சாராயம் பயன்படுத்தினால் அமைதி நிலவுகிறதாம்.

தமிழ் ஓவியா said...

//கடைசியில் அவரை கடவுள் அலவுக்கு உயர்த்தி விட்டீர்களே அதுதான் கொடுமை//

கடவுள் இல்லையென்றவுடன் ஞாபகத்திற்கு வருபவர் பெரியார்.
பெரியாரை யாரும் கடவுளாக்க முடியாது. உங்களைப் போல் கற்பனை செய்பவர்கள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜவம்சம் said...

//கடவுள் இல்லையென்றவுடன் ஞாபகத்திற்கு வருபவர் பெரியார்.
பெரியாரை யாரும் கடவுளாக்க முடியாது. உங்களைப் போல் கற்பனை செய்பவர்கள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.//

அப்பரம் எதுகுங்க அந்த கல் சிலைக்கு மாலையும் ம்ரியாதையும்

தமிழ் ஓவியா said...

//எதுகுங்க அந்த கல் சிலைக்கு மாலையும் ம்ரியாதையும்//

பிரச்சாரத்திற்காகத்தான் மாலை அணிவிக்கப் படுகிறது. இது குறித்த பதிவு ஏற்கனவே தமிழ் ஓவியா வலைப்பதிவில் பதிவு செய்து உள்ளேன். படியுங்கள்

நம்பி said...

Blogger andhanan2009
//தேவடியாபயலே
இன்னும் நீ சாகலையா?
பஸ் டயர் இருக்கு
விஷ பாட்டில் இருக்கு
உன் பொண்டாட்டியின் விஷ கூதி இருக்கு,
உன் மலக்குழி வாயும் இருக்கு
தூக்குகயிறும் இருக்கு
ப்ளீஸ் சாகேன்,
ஜாதி வெறி கொண்ட நீ செத்தா தான் ஜாதி ஒழியும்டா
டுபுக்கு மகனே
அப்பன் பேர் தெரியாத அனாதைப்பயலே
விபச்சார விடுதியில் பிறந்து வளர்ந்த மலம்தின்னி//


அப்படியா! இவ்வளவும் இருக்கா...? பார்த்துட்டியா? எப்போ பிறக்கும் பொழுதே வா...? இல்லை கல்லு கடவுள் முன்னாடியா? எப்பொழுது இவற்றையெல்லாம் பார்த்தாய்...உன்னிடம் இருக்கும் உறுப்புகள் அனைத்தையும் பார்த்தாயா? அது எப்படி வேலை செய்கிறது...? எப்படி உணவு செறிக்கிறது...செறித்தபின் எப்படி கழிவு வெளியேறுகிறது என்பதாவது தெரிந்து கொண்டாயா? எப்படி கெட்ட காத்து வெளியேறுகிறது...அதாவது "கேஸ்" "குசு" வெளியேறுகிறது..என்பதாவது தெரியுமா? தெரிந்து கொள்?

உன்னை துண்டு துண்டாக அறிந்து கொள்...அப்புறம் எல்லாவற்றிலும் தெளிவு பெறுவாய்..ஊத்தை அந்தணா...

அறிவாளி என்ற பொருளில் உன் பெயரை வைத்துக்கொண்டு இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?

ஜாதி ஒழியவேண்டும் என்ற பித்தலாட்ட எண்ணம் கொண்ட அறிவுகெட்ட அந்தணா...பிறரை சாகடிக்க காத்து கொண்டிருக்கும் உன் செயலை முதலில் சாகடி...உன் எண்ணத்தை சாகடி..மனிதநேயமற்ற செயலை சாகடி...பிறகு புதிய மனிதனாக பிறப்பெடு.

நம்பி said...

தொடர்ச்சி....

Blogger andhanan2009 said...
//பூணூலை அணிவது சில காரணங்களுக்காக செய்ய வேண்டியுள்ளது.//

எதுக்கு குண்டு வைக்கறதுக்கா? இல்லை காந்தியை சுட்டுக்கொள்வதற்கா? எல்லோரையும் தூக்கு மாட்டி சாக சொல்வதற்கா? இல்லை லிங்கத்தின் முன்னாடி உன் இடுப்பில் இருக்கும் லிங்கத்தை தூக்கி ஆட்டி ஆட்டி காட்டுவதற்கா?

அது என்ன கோயில் கருவறையில் இருக்கும் லிங்கத்தை பார்த்தவுடன் உனக்கு காமவெறி தலைக்கேறி விடுகிறது....விஷ உறுப்பை எல்லாம் பார்க்க ஆரம்பித்து விடுகிறாய்...பார்த்து விட்டு அதையும் படம் பிடித்து இணையத்தில் விடுகிறாய்.


கல் கடவுள் என்று தெரிந்து கொண்டு பிச்சை எடுக்கிறாய்..லஞ்சம் வாங்குகிறாய்...சோம்பேறி வாழ்க்கை வாழ்கிறாய்...பிறர் உழைப்பைத்திருடுகிறாய். இது ஒரு பிழைப்பா...? எல்லா மனிதநேயமற்ற செயலையும் நீயே செய்கிறாய்...!

...பூணூலை இந்த புனிதமான காரணஙுகளுக்குத்தான் அணிகிறாயா?


ஏன்? இந்த புனித காரணங்களுக்காக அணியக்கூடாது...?

ஏர் உழ,

மலம் அள்ள அதாவது கக்கூஸ் கழுவ,

மூட்டைத்தூக்க...

கொத்தனார் வேலை செய்ய...

பிணத்தை எறிக்க...

குப்பை கூளங்களை அள்ள...

ரிக்ஷா இழுக்க...

கைவண்டி இழுக்க...

பால் கறக்க....

மாடு மேய்க்க...


இது மாதிரி புனித காரியங்களுக்கு பூணூல் அணிந்து கொள்ளேன்...

எல்லா உடல் உழைப்பு வேலைகளுக்கும் அணியளாமே...!



இதையெல்லாம் செய்து பார்! அந்த அழுக்கேறிய நாற்றம் பிடித்த பூணூல் கயிற்றை நீயே அறுத்து எறிவாய். மிருகமாக இருந்த நீ மனிதனாக மாறுவாய் அப்பொழுது தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியும். உன்னை ஈன்றெடுத்தவளை போற்றுவாய்! இந்த மாதிரி தூற்றமாட்டாய்...

மதவெறி ஒழிந்த, மனிதநேயமிக்க தூய மனிதனாக காணப்படுவாய்...புறிகிறதா? ஊத்தை....

நம்பி said...

Blogger ராஜவம்சம் said...

//அப்பரம் எதுகுங்க அந்த கல் சிலைக்கு மாலையும் ம்ரியாதையும்

November 14, 2009 7:17 PM

உயிரோடு இருப்பவருக்கு சிலைகளே வைப்பது கிடையாது...அந்த மூடநம்பிக்கையையும் பெரியாரே ஒழித்தார். அந்த சிலைகளின் கீழே கடவுள் கடவுள் இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று எழுதிவைக்கவும் சொன்னவர் பெரியார். அதை சாமான்ய மனிதவம்சத்தில் பிறந்தவர்கள் எவரும் கவனிக்க தவறியிருக்க முடியாது.

இதே போல் உயிரோடு இருக்கும் கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் இருந்த அந்த சிலை, ஒரு அதிமுக தொண்டரால் எம்.ஜி.ஆர் மறைவினால் ஆத்திரத்தில் இடிக்கப்பட்டது.

அதை மீண்டும் நிறுவ வேண்டாம் என்றும் கலைஞர் சொல்லிவிட்டார்.

இதெல்லாம் பெரியார் இருக்கும் பொழுதே வைக்கப்பட்டது தான்...