கடந்த 3-9-2010 அன்று தி.க. தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விநாயகர் சதுர்த்தி பற்றி விரிவான அறிக்கை வெளியிட்டு அதில்
“அழுக்குருண்டை பிள்ளையார்பற்றி பிரச்சாரம் வேகமாக நடக்கட்டும்! விநாயகர் சதுர்த்தி வரும் இந்தக் காலகட்டத்தில் அதனை மய்யப்படுத்தி, கழகத் தோழர்களே, நமது பிரச்சாரம் புயலாக நாலா திசைகளிலும் சுழன்று அடிக்கட்டும். அழுக்குருண்டைப் பிள்ளையார்பற்றி அதிவேகத்தில் பிரச்சாரம் நடக்கட்டும்; துண்டு அறிக்கைகளை வீட்டுக்கு வீடு விநியோகியுங்கள். சுவரெழுத்து, தட்டி வாசகம் எங்கும் நீக்கமறக் காணப்படட்டும்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் அறிவுத் தெளிவு ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் ”தமிழ் ஓவியா” http://thamizhoviya.blogspot.com வலைப்பூவில் பிள்ளையார் தொடர்பான அறிஞர் பெருமக்கள் எழுதிய கட்டுரைகளை அதன் சுட்டிகளை தொகுத்துக் கொடுத்துள்ளேன். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள விரும்புவோர் தமிழ் ஓவியா http://thamizhoviya.blogspot.com வலைப்பூவிறுகு சென்று தமிழ் ஓவியா வலைப்பூவில் தேடல் என்ற பகுதிக்கு சென்று பிள்ளையார், விநாயகர் என்ற சொல்லைக் கொடுத்து தேடினால் இன்னும் விரிவான விளக்கமான தகவல்கள் கிடைக்கும்.
கீழ் கண்ட சுட்டியை சுட்டி பிள்ளையார் பற்றிய செய்திகளை அறிந்து அறிவுத் தெளிவு பெற வேண்டுகிறேன். நன்றி.
ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி ...........
http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_7323.htmlயானைப் புணர்ச்சியே பிள்ளையார்
http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_7251.htmlநாடெங்கும் பிள்ளையார் பொம்மைகள் உடைத்து நொறுக்கப்பட்ட நாள்
http://thamizhoviya.blogspot.com/2010/05/blog-post_5019.html பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் அதிசயப்பட வேண்டியதில்லை!
http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_4358.htmlபிள்ளையார் உருவ பொம்மையை உடைக்க வேண்டும்-ஏன்?
http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_24.html பிள்ளையார் உடைப்பு
http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_8227.html பிள்ளையார் சுழி வந்த வரலாறு
http://thamizhoviya.blogspot.com/2008/07/blog-post_23.html
பிள்ளையார் உருவ பொம்மை உடைப்பும்- பின் விளைவுகளும்
http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_2966.html
1 comments:
விநாயகர் சாலை விபத்தில் அகால மரணம்..!
http://chillsam.wordpress.com/2010/09/15/vinayagar/
Post a Comment