
கேள்வி: ஆண்கள் அடித்தால் பெண்கள் திருப்பி அடிக்கலாம் என்று மகளிர் ஆணையத் தலைவர் இராமாத்தாள் அம்மையார் கூறியுள்ள கருத்து சரியா?
பதில் : நூற்றுக்கு நூறு சரி. அம்மையாரின் துணிச்சலான கருத்துக்காக நம் வாழ்த்துகள்.
------------- 22-11-2008 "விடுதலை" இதழில் தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் அளித்த பதில்
0 comments:
Post a Comment