
கேள்வி: கோயில் என்பது என்ன? பிரார்த்தனை என்றால் என்ன?
பதில்: கோயில் என்பது கடவுளின் படுக்கை அறை. அங்கு பக்தர்கள் கூடி நின்று தூங்கும் கடவுளைத் துயிலெழுப்புவதே பிரார்த்தனையாகும்.
-------------------------------- அறிஞர் அண்ணா,"திராவிட நாடு" பொங்கல் மலர் 1956
3 comments:
கோயில் என்பது அண்ணா சிலை, பெரியார் சிலை என்று தெருவுக்குத் தெரு வைக்கப்பட்டிருக்கும் சிலைகள்.
பிரார்த்தனை என்பது அவர்கள் பிறந்த நாள்/இறந்த நாளன்று அவர்களது தொண்டர்கள்(பக்தர்கள்) சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தான்.
கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் , பிரார்த்தனை என்பது மோசடியிலும்
மோசடி என்று சொன்னவர்கள் என்பதை வருங்காலத் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டவே பெரியார் ,அண்ணா சிலைகள்.
கும்பிடுவதற்காக அல்ல..
மரியாதை செய்வது என்பது வேறு; பக்தியுடன் கும்பிடுவது என்பது வேறு.
தங்களின் வருகைக்கு நன்றி
பகுத்தறிவு இல்லாதவர்களால் கடவுள் மறுப்பாளர்களான இவர்களுக்கு சிலை வைத்ததாலும், அந்த சிலைகளை வணங்குவதாலும் புதிய வணக்க முறைகளை ஆதரிக்கும் கூட்டம் உருவாகிஉள்ளது
Post a Comment