
"பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவன் எவனோ அவனை எல்லாம் மகான், மகாத்மா, ஆழ்வார், நாயன்மார்களாக ஆக்கி விடுகின்றான்.
பார்ப்பனர் தம் காலைக் கழுவ மறுப்பவனை ஒழித்தே கட்டி இருக்கிறார்கள்."
------------------------- தந்தைபெரியார் - "விடுதலை", 2.9.1960
4 comments:
படிப்பதற்கு ஆபாசமாக இருப்பதாக நினைக்கும் இளைய தலை முறையினர்
இது நட்ந்த உண்மை என்பதை உணரவேண்டும்.
பல பெரிய மனிதர்கள் சங்கராச்சாரிகளை அழைத்து அவர்களுக்குப் பாத பூஜை செய்து அந்தப் புனித நீரைக் குடித்ததைக் கண்ணால் பார்த்தவர்கள் இன்னும் இருக்கிறோம்.
அந்தப் பெரிய மனிதர்களில் சிலரும் இன்னும் பல ஊர்களில் உயிரோடு இருக்கிறார்கள்.
வேதகாலத்தில் ஆயர் குலக் கண்ணன் பார்பனர்களின் காலைக் கழுவதில் விருப்பம் கொண்டிருந்தனர் என்றும் (கதைதான்) எழுதி வைத்திருகின்றனர். பார்பனர்கள் கண்ணனை ஆரிய தெய்வமாக ஏற்றுக் கொண்டதற்கு நீங்கள் சொல்லும் காரணப்படி அந்தக் கதைதான் காரணாமாக கூட இருக்குமோ.
ஹூம்...
தோழர் கோவி. கண்ணன் உள்கருத்தை சரியாக புரிந்து கொண்டார்.
அவரின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
தமிழன் அய்யா அவர்கள் தொடர்ந்து நமது வலைப்பக்கத்தை பார்த்து கருத்துக் கூறி வருவது நமக்கு ஊக்கத்தை கொடுக்கிறது.
மிக்க நன்றி.
Post a Comment