Search This Blog

4.8.09

பெரியார் ஆணையிட்டால் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு சமுதாயத் தொண்டு செய்யத் தயார்!




என்.வி.என்


தமிழர்களுக்குப் புத்தாண்டு என்பதும், புத்தாண்டு புது நாள் என்பதும் தைத்திங்கள் முதல்நாள்தான். தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், பேராசிரியர் க. நமசிவாயனார், தமிழ்த்தென்றல் திரு.வி.க. போன்றவர்களும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரும், பகுத்தறிவு இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இக்கருத்தை வலியுறுத்திக் கூறி மக்களின் அனுமதியையும் திரட்டி வந்தனர். தொடர்ந்து இக்கொள்கைக்கு நாட்டில் ஆதரவு வளர்ந்தும் வருகிறது.

இந்து மதத்தைத் தழுவியுள்ளவர்களுக்கு ஆயிரத்தெட்டு கடவுள்களும், புராணக்கதைகளும், இதிகாசங்களும், இன்ன பிற மூடப் பழக்கவழக்கங்களும் எவ்வாறு இருந்து வருகின்றனவோ, அதேபோன்று புத்தாண்டு தொடக்க நாளையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தாண்டு நாள்களாக இருக்கவேண்டும் போலும்!

இப்படி பகுத்தறிவுக் கண்கொண்டு பார்த்து கருத்துகளைக் கூறும் திராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன் அவர்களின் நினைவு நாள் இன்று (1975).

அவர் பிறந்தது 12.11.1912 பெற்றோர் விசயரங்கம் _ தனலட்சுமி ஆகியோர் ஆவர்.

இந்தி எதிர்ப்பு உணர்வு இவரைத் திராவிட இயக்கத்தின்பால் ஈர்த்தது.

இவரது இணையர் புவனேசுவரி அம்மையார் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் (என்.வி.என். சோமுதான், அந்தக் கைக்குழந்தை பிற்காலத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்) சிறைக்கோட்டம் சென்றவர்.

திராவிடன் என்னும் இதழை நடத்தி வந்தார். தி.மு.க.-வின் அமைப்புச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நாளும் உழைத்தவர். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை பல சென்றவர்.

கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

ஆனந்தபோதினியில் அசுக் கோப்பவராகயிருந்து விடாமுயற்சியாலும், இலட்சியப் பற்றாலும் மேல்நிலைக்கு வந்தவர்.

இவரைப்பற்றி தந்தை பெரியார் கூறினார், இவர் எனது தனிச் செயலாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல், உண்மையானவராகவும் இருந்து பணி புரிந்தவர் என்று கூறினார் என்றால், இந்தச் சுயமரியாதைச் சுடரொளியின் பெருமைக்கு வேறு நற்சான்றும் தேவையோ!

இவரைப்பற்றி அண்ணாவும் சொல்கிறார்: திராவிடர் கழகத்திலிருந்தபோது, அதன் வளர்ச்சிக்காக, தன்னலமற்று தம்மையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என்.! தந்தை பெரியார் அவர்கள், அவர்மீது அன்பைப் பொழிந்ததோடு நிற்கவில்லை. பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். எந்தளவுக்கு என்றால், தாம் எங்கே சென்றாலும், காரிலோ, வண்டியிலோ என்.வி.என்.னைத் தம்முடன் அழைத்துச் செல்லும் அளவுக்கு.

போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்கோட்டம் செல்வதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் நண்பர் நடராசன். கொள் என்றால் வாய் திறப்பதும், கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்வதும் குதிரைகளுக்கு மட்டுமே சொந்தமான இயல்பு இல்லை. சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளிடமும் அந்தப் போக்குண்டு. ஆனால், என்.வி.என். அத்தகைய கோழை அல்லர் கொள்கைக் குன்று என்று அண்ணாவின் அரிய பாராட்டைப் பெற்றவர்.

அவர் அமைச்சராக இருந்தபோது கீழ்வேளூரில் தந்தை பெரியார் தன்மானப் பேரவையின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் பிறந்த நாள் விருந்து விழாவில், தந்தை பெரியாரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே பேசினார், அய்யா ஆணையிட்டால் இந்த அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு சமுதாயத் தொண்டு செய்யத் தயார் என்றவர்.

அய்யா மறைந்த நிலையில், திடீர் திடீர் என்று அய்யாவை நினைத்துக்கொண்டு சென்னையில் தந்தை பெரியார் தங்கும் இடத்திற்கு வந்து சிறிது நேரம் நின்று கண்ணீர் உகுத்த நிகழ்ச்சிகளும் பலமுறை உண்டு.

என்.வி.என் .னை நினைப்போம், இலட்சியத்திற்கே முதல் இடம் கொடுப்போம்!

--------------- மயிலாடன் அவர்கள் 3-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

5 comments:

bala said...

//அய்யா ஆணையிட்டால் இந்த அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு சமுதாயத் தொண்டு செய்யத் தயார் என்றவர்.//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ஏண்டா வெங்காய நாய்களா.இந்த என் வி என் முண்டம் ஒரு சொறி பிடித்த கிழட்டு தாடிக்காரன் ஆணையிட்டால் தான் சமுதாயத் தொண்டு செய்யுமா.இல்லையென்றால் அமைச்சராக இருந்து சமுதாயத்துக்கு கேடு தான் செய்யுமா.இந்த மாதிரி ஒரு க்ழக முண்டம் சுய புத்தி இல்லாமல் உளறும்;அதுக்கும் கைதட்டி ஜல்லியடிக்க வீரமணி,மயிலாடன்,ஓவியா,தமிழன்போன்ற பாசறை நாய்க்ள் வீரவணக்கம் போடும்.
என்னிக்குடா உங்களுக்கு பகுத்தறிவோடு சிந்திக்கும் திறன் வந்து மனுஷ்னாக வாழபோறீங்க.சூரமணி,மற்றும் ஏனைய பாசறை நாய்களை விட கீழ் ஜாதி உலகத்திலேயே இல்லையென்று தான் சொல்லவேண்டும்.

பாலா

தமிழ் ஓவியா said...

இன்று ஆவணி அவிட்டம். பார்ப்பனர்கள் பூணூலைப் புதிப்பித்து நம்மை இழிவுபடுத்துவதுமல்லாமல், இப்படி அசிங்கமாக, நாகரிகமின்றியும் பின்னூட்டம் போட்டு இழிவுபடுத்துவார்கள் என்பதை பார்ப்பனரல்லாதவர்கள் தெரிந்து புரிந்து கொள்ளவும்.

அசுரன் திராவிடன் said...

பாலா என்கிற நொய்யரிசி சுடு தாங்க முடியாம ரொம்ப குதிக்கிறான் வானத்துக்கும் பூமிக்குமா ?நல்ல மாட்டுக்கு ஒரு சூடு இவனுக்கெல்லாம் ?

bala said...

'ஆயிரம் சொறி பிடித்த கரும் பெருங் குண்டியோன்" என்ற தூய திராவிட பட்டத்தை ஏனைய திராவிட நாய்களிடமிருந்து பெற்று பெருமையுடைத்த இளஞ் சேரன் அய்யா,

வாங்க.எங்கே கொஞ்ச நாளா சூரமணி பாசறைக்கு வந்து குரைக்கக் காணோமே என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன்.பிரியாணிக்குக் கூட வரவில்லையென்றால் கவலை வராதா என்ன?

பாரிஸ் யோனியம்மா என்ற கொளத்தூர் பாசறை பெட்டை நாய் மேல் கொண்ட காதலால் தமிழன் (சும்பை.இளங்கோவன்) என்கிற சூரமணி பாசறை நாய் கட்சி மாறி கொளத்தூர் பாசறைக்கு ஓடிப் போய்விட்டதே;அது போல் யோனியம்மா நாயின் பின் புறத்தை முகர்ந்து கொண்டே போன இளஞ்சேரன் நாயும் கட்சி மாறி விட்டதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.நல்ல வேளை சூரமணி பாசறைக்கே திரும்பி வந்துட்டீங்க.வாழ்த்துக்கள்.

பாலா

bala said...

"ஆயிரம் சொறி பிடித்த அரும் பெரும் கருங் குண்டியோன்" என்ற திராவிட பட்டம் வாங்கிய பெருஞ் சோறுண்ட இளஞ்சேரன் என்ற் கருப்பு சட்டை சொறி நாய் அய்யா,

என்ன கொஞ்ச நாளா பேச்சு மூச்சையே காணோம்?மறுபடி பாரிஸ் கருப்பு நாய் யோனியம்மாவின் மோகினி ஆட்டத்தில் மயங்கி எதிரி கொளத்தூர் முண்டத்தின் பாசறைக்கு ஓடிபோய் விட்டாயா?

சூரமணி பாசறை ஆஸ்தான நாய் ஓவியாவின் கதியை நினைச்சா தான் பாவமாக இருக்கிறது.

முதலில் என்.ஆர்.எஸ்.சு.செமி.சும்பை.கிங்.பிரின்சு என்கிற காரைக்கால் நாய்,பாரிஸ் யோனியம்மா ஆட்டத்தில் கிறங்கி, தாய் பாசறையை விட்டு ஓடிப்போய் எட்டப்பன் வேலை செய்தது.ப்றகு தமிழன் சென்று செல்லமாக் அழைக்கப்ப்டும் சும்பை.இளங்கோவன் நாயும்,இப்போது நீயும் ஓடி விட்டீர்கள்.பேசாம ஓவியா நாயும் அங்கு வந்திவிட வேண்டியது தான் போலிருக்கிறது.கொடுமை கொடுமை.

பாலா