Search This Blog

3.8.09

பெரியார் கொள்கையைச் செயல்படுத்தும் அரசை ஆதரித்தால் அவாள் இலக்கணத்தில் ஜால்ராவா?




தெரிந்து கொள்வீர் தினமணி , தினமலர் தீக்கதிர் வெளியேற்றப்பட்டவர்கள் பி.ஜே.பி எல்லாம் ஓரணியில்

"வி. சுந்தரவரதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்:

ஈ.வெ.ரா.வைப்பற்றி புத்தகங்கள் வெளியிட, தனக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்று திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி தொடர்ந்த வழக்கை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தற்போது, இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், இடைக்கால தடை விதித்திருக்கிறது.

ஈ.வெ.ரா.வின் தலையாய கொள்கை, மது விலக்கு பிரசாரம், ஏழை எளிய மக்கள் வாடு-வதை கண்டு, அவர் நெஞ்சம் பொறுக்கவில்லை. தென்னை மரத்திலிருந்துதான் கள் இறக்கப்படு-கிறது என்று, தன் சொந்த நிலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். கள்ளுக்கடை மறியலில், அவர் மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மாளும் ஈடுபட்டனர்.

அத்துடன், பிள்ளையார் பொம்மைகளை உடைத்தார். ராமர் படத்தை எரித்து, கடவுள் இல்லை என்று தன் நாத்திக பிரசாரத்தை தொடங்கினார். அதற்குப் பிறகு தமிழகத்தில், ஏகப்பட்ட பிள்ளையார் கோவில்கள் உருவாகி, மும்பையைப்போல், பிள்ளையார் ஊர்வலமும் பிரசித்தி பெற்றது. ராமர் படத்தை எரித்த பிறகு, ராம பக்தர் அனுமான் வீறிட்டு எழுந்தருளிய அவர் கோவில்கள், அனேக ஊர்களில் பிரம்மாண்டமாக உதயமாயின.
அவரது தொண்டர்கள், அவருடைய கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, எது ஆளும் கட்சியோ, அதன் பக்கம் சாய்ந்து மேடையை அலங்கரிக்கின்றனர்.

சமுதாய விழிப்புணர்ச்சிக்காக அவர் பாடுபட்டார். அவருடைய தொண்டர்கள், அவருடைய உண்மையான கொள்கைகளை மறந்து அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடித்து, ஆதாயம் தேடிக் கொள்கின்றனர்."

இவ்வாறு இன்றைய தினமலர் ஏட்டில் (3.8.2009) இது உங்கள் இடம் என்ற பகுதியில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது திரிநூல் ஏடான தினமலர்.

இதில் உள்ள முரண்பாட்டைக் கவனிக்கவேண்டும். பெரியார் கொள்கையைப் பரப்பவேண்டும் என்ற ஆசையில் இந்தக் கடிதம் வெளிவந்துள்ளதா? அல்லது பெரியார் ராமன் படத்தை எரித்ததால், பிள்ளையார் பொம்மையை உடைத்ததால், பிள்ளையார் கோயில்கள் பெருகும்; அனுமான் கோயில் வீறிட்டு எழும் என்ற எண்ணத்தில், எதிர்பார்ப்பில் இந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளதா?

பெரியார் கொள்கையைப் பரப்பினால், போராட்டம் நடத்தினால் எதிர்விளைவுதான் ஏற்படும் என்பது தினமலர் கூட்டத்தின் எண்ணமாக இருந்தால், பெரியார் கொள்கை பரவவேண்டும் என்று அவர்கள் சொல்வதில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது என்பது வெளிப்படை.

பெரியார் கொள்கையைப் பரப்பவில்லை என்று வெளி உலகுக்குக் குற்றப் பத்திரிகையும் படிக்கவேண்டும்; உள்ளுக்குள் அப்படிப் பரப்பினால் நமக்கு லாபம்தான் என்கிற உள்ளாசையும் நிறைவேறவேண்டும்.பேசநா இரண்டுடையாய் போற்றி என பார்ப்பனர்களைப்பற்றி ஆபேடுபே எழுதியதைத் தமிழில் அழகாகச் சொன்னாரே அறிஞர் அண்ணா, அதனைத்தான் இந்த நேரத்தில் எண்ணவேண்டியுள்ளதே!

திராவிடர் கழகத்தின்மீதும், அதன் தலைவர்மீதும் சேற்றை வாரி இறைக்க ஓர் அணி உருவாகியிருக்கிறது. அந்த அணியில் தினமணி, தினமலர், தீக்கதிர், ஜூனியர் விகடன் உள்ளிட்ட வகையறாக்களுடன் சில பார்ப்பனர்களும் திராவிடர் கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஒரு சிறு குழுவும் கைகோத்து நிற்கின்றன.
பெரியார் நூல்களை அரசுடைமை ஆக்கவேண்டும் என்னும் பி.ஜே.பி.யுடனும் இவர்கள் இணைந்து கொண்டனர்.

இவர்களை எளிதில் அடையாளம் காண சுலபமாக வழிவகுத்துக் கொடுத்துவிட்டார்கள்.

தமிழர்களே, இவர்களை அடையாளம் காண்பீர்!

தினமலரில் வெளிவரும் உங்கள் பக்கம் (ஆசிரியர் கடிதம்) என்பது வேறு ஒன்றும் அல்ல; எல்லாம் அவாள் பக்கமே! அவாளே அலுவலக அறைக்குள் இருந்துகொண்டு கற்பனையாக எழுதிக் குவிக்கும் பொய் மூட்டைகள். இது ஏதோ அக்கப்போர் குற்றச்சாற்றுகள் அல்ல. இதற்கு முன்பே விடுதலையில் ஆதாரப்பூர்வமாக தினமலரின் சிண்டைப் பிடித்து எழுதியிருக்கிறோம் (விடுதலை, ஞாயிறுமலர் 19.6.2004, பக்கம் 2)

முதல் வாரம் தினமலரில் வெளிவரும் கடிதங்கள், அந்தக் கும்பல் நடத்தும் இன்னொரு ஏடான காலைக்கதிரில் அதே கடிதம், ஒரு கால் புள்ளி, அரைப்புள்ளி கூட மாறாமல் பெயர் மாற்றி, இன்னொருவர் பெயரில் அப்படியே வெளியிடப்படும்.

இந்த யோக்கியதை உள்ள ஒரு கூட்டம் வெட்கம் சிறிதும் இல்லாமல் (அந்த இனத்திற்கு அது ஏது) உருட்டல் புரட்டல் வேலையைச் செய்து வருகிறது. இந்தத் தொழிலுக்கு வேறு எந்தத் தொழிலையாவது செய்து வயிறு பிழைக்கலாமே
!

அக்கப்போராக _ அதே நேரத்தில் பார்ப்பனப் பாம்புக்கு பால் வார்ப்பதாக (குடிக்காது அல்லவா!) அதனால் வார்ப்பு! செய்தி வெளியிடுவதுதான் அதன் வேலை.

டார்வினைப்பற்றி கூட அப்படித்தான் வெளியிட்டது (3.3.2007).

டார்வின் தனது பரிணாம கொள்கைபற்றி, கடைசிக்காலத்தில் வருத்தப்பட்டதாகவும், இந்தக் கொள்கையால் கடவுள்மீது நம்பிக்கையில்லாத ஒரு நிலையை இளைஞர்கள் மத்தியில் தோற்றுவித்ததற்காக கடைசிக் காலத்தில் துன்பப்பட்டதாகவும் எழுதுகிறது என்றால், இந்தக் கோயபல்சுகளைப் புரிந்துகொள்ளலாமே!

பெரியார் கொள்கை பரவவில்லையே என்ற ஆதங்கத்தினால் தான் அப்படி ஒரு கடிதம் வெளியிடப்பட்டதாக விவாதத்துக்காகவே ஒப்புக்கொள்வோம்.

நாளையே கூட மீண்டும் பிள்ளையார் பொம்மைகளை வீதிக்கு வீதிக்கு உடைக்க நாங்கள் தயார்! தினமலர் அதனை முதல் பக்கத்தில் வெளியிடத் தயாரா?

இராமன் படத்தை செருப்பால் அடிக்க எங்கள் இளைஞர்கள் தயார்! தயார்! அதை அப்படியே தினமலர் செய்தி வெளியிட்டு மகிழுமா?

சீதையை விபச்சாரி என்று சிறப்புக் கூட்டம் போட்டு பேசத் தயார்! அந்தப் பேச்சை அப்படியே திரிக்காமல், குறுக்காமல் தலைப்புச் செய்தியாக வெளியிட முன்வருமா?

ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த அய்யப்பன் படத்தை அவன் பிறந்த முறையை அப்படியே பிரம்மாண்டமாக ஓவியமாகத் தீட்டி அண்ணாசாலையில் வைக்கத் தயார்! அதனை வெளியிடத் தயார், தயார் என்று தினமலர் உத்தரவாதம் கொடுக்குமா?





தினமலர் கும்பல் விரும்பினால் வல்லபை கணபதியின் படத்தைக்கூட (வல்லபை என்ற பெண்ணின் குறியில் விநாயகரே தன் தும்பிக்கையைச் செலுத்தும் கேவலம்) வரைந்து வைக்கத் தயார். அப்படி வரைந்து வைத்த படத்தை கழக மகளிரணியினர் விளக்கமாற்றால் அடிக்கும் போராட்டத்தைக்கூட ஏற்பாடு செய்கிறாம். தினமணி, தினமலர், தீக்கதிர் வகையறாக்கள் அப்படியே வெளியிடுமா?


இப்படியெல்லாம் தி.க.வினர் செய்தால் _ அரசே நடவடிக்கை எடு என்று ஒரு பக்கத்தில் எழுதுவார்கள், கூக்குரல் எழுப்புவார்கள்! இப்படியெல்லாம் செய்யாவிட்டால், தி.க. பெரியார் செய்த போராட்டங்களை எல்லாம் நடத்தவில்லை, பிரச்சாரம் செய்யவில்லை என்று இன்னொரு பக்கத்தில் எழுதுவார்கள்.

பெரியார் மது விலக்கை ஆதரித்தது அதில் மாற்றுக் கருத்து கொண்டது போன்ற வரலாறு எல்லாம் தெரியாமல் பேனா பிடிப்பதைப் பார்த்து எந்தப் புரத்தால் சிரிப்பதோ!

ஒன்று மட்டும் உண்மை. எதைச் செய்தாலும் தி.க.வையும், அதன் தலைவரையும் தாக்கவேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள்.

இதில் இன்னொன்றும் முக்கியம். அவர்களின் இடைக்குத்தை, செருகலைக் கவனிக்கத் தவறக்கூடாது.

சமுதாய விழிப்புணர்ச்சிக்காக பெரியார் பாடுபட்டார். அவருடைய தொண்டர்கள் அதனை மறந்துவிட்டு அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடித்து ஆதாயம் தேடுகிறார்களாம்.
புரிகிறதா?

ஓர் ஆட்சியை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் காரணங்கள் உண்டு கழகத்துக்கு.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு அரசு சட்டம் செய்ததற்கு திராவிடர் கழகம் தூண்டுதலாக இருக்கிறதே _ பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு. இதற்குப் பெயர் ஜால்ராவாம்?

பிரபவ, யுவ என்ற பார்ப்பன சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்ட ஆண்டுகளின் பிறப்பை பிடரியைப் பிடித்து வெளியில் தள்ளுவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுத்து சாதித்தாரே திராவிடர் கழகத் தலைவர் இது என்ன தித்திக்கும் பண்டமா பார்ப்பனர்களுக்கு?


தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கொள்கையைச் செயல்படுத்தும் ஓர் அரசை ஆதரித்தால் அவாள் இலக்கணத்தில் ஜால்ராவா?

சிதம்பரம் நடராஜன் கோயிலை தீட்சிதர்ப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து சிண்டைப் பிடித்து வெளியில் இழுத்துத் தள்ள உந்து சக்தியாக திராவிடர் கழகம் இருக்கிறதே_ எரிச்சல் வராதா பார்ப்பனர்களுக்கு?

இதைச் செய்தால் அவாள் பாஷையில் ஜால்ராவாம்.

ஜால்ரா அடிப்பது, புரோக்கர் வேலை செய்வது, காரியம் சாதிக்க கண்ட கண்ட கசுமால முறைகளை எல்லாம் கையாளுவதுதானே பார்ப்பனர்களின் பரம்பரைக் குணம் _ ஜென்ம சுபாவம். அது சுலபத்தில் அவாளை விட்டுப் போகுமா?

-------------------மின்சாரம் அவர்கள் 3-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

5 comments:

Unknown said...

If D.K. HAS THE GUTS, LET THEM INSTALL THE PERIYAR SILAI IN FRONT OF A CHURCH OR MOSQUE. YOU CAN NOT DO THAT. THEY ENSURE, YOU ARE ENROUTED. WHY TO BLAME OTHERS. YOU PROOVE YOURSELF. IF YOU IMPROVE, THE WORLD WILL IMPROVE. DO NOT WASTE YOUR TIME ON RESULT-LESS EXCISES.

அசுரன் திராவிடன் said...

பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பாம்பை விட்டிட்டு பார்ப்பானை அடிக்க வேண்டும் -தந்தை பெரியார்

ஏன் என்றால் பார்ப்பான் பாம்பை விட விசமானவன்.

truthseeker said...

ராஜகோபாலச்சாரிதான் அவருக்கு பணம் சொத்து அரசியல் செல்வாக்கு போன்றவற்றில் உதவி செய்தவர். அரசியல் விவகாரங்களில் ஒருவர் வளர மற்றவர் உதவியுள்ளனர். எனவே, ஈவேராவிற்கு அழுகை வர வயது ஒரு காரணமாகத் தெரியவில்லை.

ஈவேராவுடைய பெற்றோர்கள் அவருடைய மது மாது சூது போன்ற கீழ்த்தரமான நடத்தைகளையும், பண வெறியையும் கண்டு வெறுத்துப்போய் தங்களுடைய சொத்துக்களையெல்லாம் திருச்செந்தூர் முருகனுக்கு எழுதி வைத்துவிட்டார்கள். ஈவேராவிற்கு ஐந்து பைசாகூட கிடையாது.

அப்போது நொந்துபோயிருந்த ஈவேராவிற்கு அவரது சொத்துக்களைத் திரும்பிப்பெற உதவினவர் ராஜாஜிதான்.

திருச்செந்தூரில் இருக்கும் கடவுளின் பெயர் முருகன் இல்லை. அதனால், திருச்செந்தூரில் ஒரு முருகன் கோயில் கட்டி அந்தக் கோயிலுக்கு ட்ரஸ்டியாக ஈவேரா மாறினால் அந்த சொத்துக்கள் முழுவதும் ஈவேராவிற்கு வந்துவிடும் என்று அறிவுரை சொல்லி, அத்தனை சொத்துக்களையும் ஈவேராவிற்குக் கிடைக்கச் செய்தார் ராஜாஜி.

இப்படிப்பட்டவர் இறந்துபோனால் சாதாரண மனிதனே அழுவான். அப்படி இருக்கும்போது பணத்தாசை மிக்க ஈவேரா கதறி கதறி அழுததில் என்ன வியப்பு இருக்கக்கூடும்?

விசித்திரமான உண்மை என்னவென்றால், கடவுள் இல்லை அதுவும் இந்துக் கடவுளையும், இந்து மதத்தையும் அழிக்க வேண்டும் என்று போராடும் திக இயக்கத்தின் பணம் திருச்செந்தூரில் உள்ள ஒரு கோயில் பணம். ஒரு கோயில் பணத்தை இப்படி ஒரு இயக்கம் முறைகேடாகப் பயன்படுத்தலாமா என்பதும், இதை ஏன் யாரும் எதிர்த்துப் போராடவில்லை என்பதும் புரியாத புதிர்கள்.

முறைகேட்டினால் பணம்பெற்று, முறைகேடான வாழ்க்கையை வாழ்ந்து, முறைகேடான அரசியலை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்த ஈவேராவைப் பற்றிய உண்மைகளை சொல்ல அனைவரும் அஞ்சுகிறார்கள். வன்முறையால் அவை அடக்கப்படுகின்றன.

இந்த சூழலில் உண்மைகளை வெளியே சொல்லும் தீரர்களான சுப்புவும், வெங்கடேசனும் புதிய தலைமுறைக்கு நம்பிக்கையும், அறிவையும் அளிக்கிறார்கள். அவர்களுடைய இந்தப் பணியால் அடுத்த தலைமுறையாவது சாதி மத வெறி இல்லாமல், முன்னேற்றப்பாதையில் செல்லும். அவர்கள் வாழ்க !! அவர்களது சந்ததியினர் எல்லா நலன்களும் பெற்று வாழ அந்த திருச்செந்தூர் செந்திலாண்டவனையும், அதே திருச்செந்தூரில் உள்ள பொறுமையை இழந்துகொண்டிருக்கும் முருகப் பெருமானையும் வேண்டிக்கொள்கிறேன்.
--
நன்றி தமிழ் இந்துவில் வந்த பின்னூட்டம்

Unknown said...

What a thirdrate son of a bitch you are Oviya.

அசுரன் திராவிடன் said...

கஞ்சி சங்கர மடத்துகு சொத்து எப்படி வந்ததுனு எதாவது பின்னுட்டம் இல்லையா ?
காஞ்சி (காம) கோடி சங்கரசாரியோடு லீலைகள பத்தி தொடர் கட்டு ரையே பல இதழ்கள் வந்துச்சு அதையும் இங்க பின்னுட்டம் போட்ட நல்ல இருக்கும் நு நினைக்கிறன் அதை பெரியாரை பற்றி பின்னுட்டம் போட்ட தோழர் செய்வாரா ?