Search This Blog

3.8.09

எந்தக் கிருஷ்ணனின் பிறந்த நாளை கோகுலாஷ்டமி (13.8.2009) எனக் கொண்டாடப்போகிறார்கள்?




எந்தக் கிருஷ்ணனுக்குப் பிறந்த நாள்?

கோகுலத்தில் வெண்ணெய் திருடி, கோபிகைப் பெண்களின் சேலைகளைத் திருடிப் பிறகு அவர்களின் கற்பைத் திருடிக் கயமைத்தனம் புரிந்த நவநீதகிருஷ்-ணன் ஒருவன். (நவநீதம் என்றால் வெண்ணெய் - சமீபத்தில் சினிமாவில் கூறப்படும் வெண்ணெய் அல்ல).

வேத காலத்தில் ஆரிய முனிவனாக ஒரு கிருஷ்ணன், போர் வீரனாக ஒரு கிருஷ்ணன் என இரு கிருஷ்ணன்கள் உண்டு. முனிவன் கிருஷ்ணனின் மகன் விஸ்வாகா. பேரன் விஷ்ணாப்பூ.

சண்டைக்கார கிருஷ்ணனிடம் 10 ஆயிரம் வீரர்கள் கொண்ட படைக்குத் தலைமை தாங்கி இந்திரனுடன் போரிட்டுத் தோற்றவன்.

உபநிஷத்தில் ஒரு கிருஷ்ணன் வருகிறான். சாந்தோக்கிய உபநிஷத்தில் கூறப்படும் கிருஷ்ணன் - தேவகி புத்ரா.

மகாபாரதத்தில் வருபவன் ஒரு கிருஷ்ணன்.

பாகவதத்தில், எட்டாவது அவதாரமாகப் புளுகப்படும் ஒரு கிருஷ்ணன்.

பிரம்ம வைவர்த்த புராணத்தில் ஒரு கிருஷ்ணன் காட்டப்படுகிறான். ராதா கிருஷ்ணன் இவன்தான். இந்தக் கிருஷ்ணனை நம்ம திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்க மன்னார் ஆக்கிக் கல்யாணம் செய்து கொண்டது. சக்திதாஸ், ஜெயதேவ், மீரா, சுரதாஸ், வித்யாபதி, போட்னா, நார்சிமேத்தா எனப் பல கவிஞர்களும் பாடிப் பரவசம் அடைந்த காதல் மன்னன் இந்தக் கிருஷ்ணன்.

இத்தனைக் கிருஷ்ணன்களில் எந்தக் கிருஷ்ணனின் பிறந்த நாளை கோகுலாஷ்டமி (13.8.2009) எனக் கொண்டாடப்போகிறார்கள்? கிருஷ்ண ப(க்)தர்கள் பதில் கூறுவார்களா? -


-----------------------"விடுதலை" 2-8-2009

4 comments:

Anonymous said...

தலிவா இது நம்ம பிறந்தநாள்
ஆனா நம்மள எந்தப் பெண்ணும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை கிருஸ்ணன் போல் நான் கெட்டபையன் இல்லப்பா

Anonymous said...

நீங்கள் கொண்டாடாத பண்டிகையைப் பற்றி உங்களுக்கு என்ன ஓய் பேச்சு மயிரு வேண்டி கெடக்குது ?

யார் அந்தப் பெரியார். அவர் என்ன குலம் ? என்ன கோத்திரம் ? என்றெல்லாம் சாரு ஹாசன் வந்து நீங்கள் பெரியார் பிறந்த நாளைக்கு மாலை வாங்கிவந்து அவர் சிலைக்குப் போடுவதை பார்த்துக் கேட்டாரா ?

யாரோ, யார் பிறந்த நாளையோ கொண்டாடினால் உமக்கு மட்டும் ஏன் ஓய் அரிக்கிறது ?
உம்மைக் கொண்டாடச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லையே...பின்னெ எதுக்கு ஓய் சும்மா ஓலப்பாயில் ஒண்ணுக்கு போன மாதிரி வலைப்பதிவு எழுதுகிறீர் ?

அசுரன் திராவிடன் said...

அருமையான கட்டுரை தமிழோவியா அவர்களுக்கு நன்றி

Thamizhan said...

தங்கள் பதிவில் இலக்கியத் தமிழில் பின்னூட்டம் போடுகிறார்கள்.வாழ்க.

ஏதோ கிருஷ்ண்னைக் கொண்டாடினால் யார் கேட்கப் போகிறார்கள்.
ஒரு பெரிய இனத்தின் மூளையையே விலங்கு போட்டு மாட்டி வைத்திருக்கும் இந்த மடக் கிருஷ்ணனைக் கேட்டால் கோபம் வருகிறதா?
தலைவர்கள் பிறந்த நாள் அவர்கள் செய்த தொண்டிற்கு.
இந்த ஏமாற்றுக் கார ஜெய்ந்தி ஊரை ஏமாற்றுவத்ற்குத் தானே!