
``முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்தச் சூத்திரப் பஞ்சமர் பட்டத்தைப் பொறுக்க அவமானப்பட்டு வேறு மதத்தைத் தழுவின திராவிடர்கள் தானே. திராவிடர்களானதனால்தான் அவர்களும் மிலேச்சராக்கப்பட்டார்கள். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் நம் இனத்தவர்கள் தான். அவர்கள் தாழ்ந்தவர்களும் அல்ல.’’
------------------ தந்தைபெரியார் - "விடுதலை" 3.9.1947
0 comments:
Post a Comment