
அண்ணா சொன்னார்!
1953-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பூதான இயக்கத் தலைவர் ஆச்சாரிய வினோபாவேயை சந்தித்தார்.
வினோபா: வேதியர்களை ஏன் வெறுக்க வேண்டும்? சர்ச்சிலுள்ள ஆண்டவனைத் தொழுது பூசை செய்யும் கிறித்துவ பாதிரியார் களைப் போன்றவர்களே இவர்களும்!
அண்ணா: அய்யா! வேதியரும் பாதிரியாரும் ஒன்றல்ல. அங்கே எவரும் பாதிரியாராக ஆகலாம் இங்கே யாரும் வேதியராக முடியாது
2 comments:
தற்போது வேதியரல்லாத பார்ப்பனர்கள் உள்ளார்களே அவர்களையும் வெறுக்க வேண்டுமா? இவர்களுக்கு வேதமும் தெரியாது,சடங்கும் தெரியாது..குரியர் சர்வீஸ்,கேண்டீன்,திவசத்திற்கு சாப்பிட செல்பவர்,டீமாஸ்டர், அப்பள கம்பெனியாள்... என விளிம்பு மனிதராக உலவும் பிறப்பால் பிராமணனான வர்களையும் வெறுக்க வேண்டுமா?
பார்ப்பனர்களின் வேசம் கலைந்து வெகுநாள் ஆகிவிட்டது. தமிழர்களை இழிவுபடுத்திய சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வருவதேயில்லையா?
இன்றும் கூட ஒடுக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் பார்ப்பனர்களின் செயல்கள் ஞாபகத்தில்தான் உள்ளன.
சங்கராச்சாரி பார்ப்பானிலிருந்து சவுண்டிப் பார்ப்பான் வரையிலும் இதுதான் உண்மையான நிலை.
Post a Comment