
பணம் சேர, அந்தஸ்து சேர, பொருளாதார நிலை உயர்ந்த பிற்பாடு கொள்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவுவார்கள்.
இதுதான் நம்முடைய நாட்டினுடைய நிலை. பணம், பதவி, புகழ் என்று வரும்பொழுது இதெல்லாம் நம்மை பாதித்து விடுமோ என்று நினைப்பார்கள். கொள்கையில் சமரசம் செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால், நல்ல பகுத்தறிவுவாதிக்கு என்ன அடையாளம் என்று சொன்னால், யார் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள முடியாதவர்களோ, தெரியாதவர்களோ, மறுப்பவர்களோ அவர்கள்தான் தலைசிறந்த கொள்கைவாதிகள் அந்த அளவுக்குப் புகழில் தெளிவாக இருப்பார்கள்.
----------------கி.வீரமணி - "விடுதலை" 21-7-2008 பக்கம் 4
2 comments:
//யார் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள முடியாதவர்களோ, தெரியாதவர்களோ, மறுப்பவர்களோ //
தமிழ் ஓவியா அய்யா,
அப்படியென்றால் தாடிக்காரனையும் சரி,முண்டம் வீரமணியையும் சரி,எப்படி நல்ல பகுத்தறிவுவாதிகள் என்று சொல்ல முடியும்?பதில் சொல்லுங்கய்யா.
பாலா
பாலவைப் போன்ற பைத்தியகாரர்களுக்கு புரிய வைப்பது கொஞ்சம் சிரமம்தான்.
Post a Comment