
தகுதியுடையவனாவான்
"காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவன் ஆவான்."
------------------------- தந்தைபெரியார் - "குடிஅரசு," 26.1.1936
0 comments:
Post a Comment