
"ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப்பற்றித் தெளிவாய்த் தெரிந்துகொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும், சமுதாயப் பற்றும் ஏற்பட்டாகவேண்டும்."
-------------- தந்தைபெரியார் - "குடிஅரசு", 12.11.1933
1 comments:
//அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப்பற்றித் தெளிவாய்த்//
தமிழ் ஓவியா அய்யா,
ஆ அப்படியா?அதனால் தான் கன்னட நாட்டுக்காரனான அய்யா அவர்கள் நாட்டுப் பற்றோட கன்னட நாட்டை விட்டு விட்டு தமிழ் நாட்டை அழிக்கும் முயற்சியில் முழு மூச்சோட இறங்கினாரா?பெரி ஆளு தான்.
பாலா
Post a Comment