Search This Blog
3.12.08
ஜாதியும், மதமும், கடவுளும் ஒழிந்தால்
ஒழிந்தார்கள்
"பார்ப்பனர் ஒழிந்தால் ஜாதியும், கடவுளும் ஒழிந்ததென்றே சொல்லலாம்.ஜாதியும், மதமும், கடவுளும் ஒழிந்தால் பார்ப்பனர்கள் ஒழிந்தார்கள் என்றே சொல்லலாம்."
-------------- தந்தைபெரியார் - "குடிஅரசு", 19.1.1936
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பார்ப்பனர் அல்லாதவர் என்பதால் விவேகானந்தரையே ஒதுக்கி வைக்கப் பார்த்த பார்ப்பனீயம் இன்று அவரையே பிழைப்பாக்கி மாற்றிக் காண்பிக்கிறது.
பார்ப்பனீயமும்,அதனால் வளர்ந்த அரைப் பார்ப்பனீய இந்து மத ஜாதி வெறியும் ஒழிய அடித் தளமானக் கடவுளும்,கற்பனைகளும் ஒழிய வேண்டும்.ஜாதி,மத வெறியர்களின்
கோவில்,கடவுள் கொண்டாட்டங்களே
வன் முறைகளின் ஆரம்பக் கூடங்கள்.
இதில் மடிவது அரைப் பார்ப்பனர்களே!
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி.
ஜாதி,மதம், கோவில்,கொண்டாட்டங்கள் சரி... கடவுள் ஏன் ஒழிய வேண்டும்? 'உள்கிடப்பதாலா'? உடனே கடவுளால் தான் எல்லாம் வந்தது என்று சொல்ல வேண்டாம்... சற்று யோசித்து பதில் சொல்லுங்கள்.
எங்களுக்குக்கும் கடவுளுக்கும் என்ன தகறாரா? சந்தர்
கடவுள் பெயரைச் சொல்லித்தான் நமது மூளைக்கு விலங்கிட்டு இருக்கிறார்கள்.
மனித முன்னேற்றதிற்கு எது தடையாக இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டியதுதான் சந்தர்.
தங்களின் கருத்துக்கும்
வருகைக்கும்
நன்றி.
Post a Comment