Search This Blog
5.12.08
பெரியாரின் ஆசை
திரு. வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல. அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை ஏற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகி விட்டது என்றுதான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு முழு நேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை. இப்போது அவர் தொண்டு அரை நேரம், இனி அது முழு நேரமாகிவிடலாம்.
-------------------- தந்தை பெரியார் - சென்னை, திருவல்லிக்கேணியில் 30.10.1960-இல் ஆற்றிய உரையில்
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment