
உலகத்திலேயுள்ள மற்ற மக்கள் தம் அறிவைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறிக்கொண்டி ருக்கும்போது, நம் நாட்டு மக்கள் அறிவைப் பயன்படுத்தாமல், பழைமையிலேயே நம்பிக்கை வைத்துக்கொண்டு காட்டுமிராண்டி ஆகலாமா? நம் மக்கள் சிந்திக்கவேண்டும்.
-------------- தந்தைபெரியார் - விடுதலை, 8.11.1968


0 comments:
Post a Comment